மதுரை தபால் துறை வேலை 8th பாஸ் போதும், சம்பளம் 63, 200/-

மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சல்துறை வேலையை பெறுவதற்கான புதிய (DMS/50/Ch VIII Date: 16.09.2022) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவராக இருந்தால் நிச்சயம் இந்த அஞ்சல் துறை (Post office Skilled Artisans) வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது.

Madurai Post office Skilled Artisans Jobs Vacancy 2022

Skilled Artisans: (General Central Service, Group – C, Non-Gazetted, Non – Ministerial)

  • M.V Mechanic (Skilled)
  • M.V Electrician (Skilled)
  • Painter (Skilled)
  • Welder (Skilled)
  • Carpenter (Skilled)

அதோடு இந்த வேலை வாய்ப்புக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலையை நமது தமிழ் மக்கள் பெறுவதற்காகவும், மதுரை மாவட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள நபர்கள் அல்லது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தமிழ் மொழியில் அனைத்து தகவலையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் மற்றும் விண்ணப்பிக்க கூடிய வழிமுறையும் தமிழ் மொழியில் தெளிவாக தொகுத்து வழங்க இந்த வலைதள கட்டுரை வைத்துள்ளோம்.

மேலும் இது போன்ற பல கட்டுரைகள் சிறந்த வேலைவாய்ப்பை தன்னுள் அடக்கி எங்கள் வலைத்தளத்தில் உள்ளது, அதையும் நீங்கள் பார்வையிடலாம்.

அதோடு தமிழனுக்காக சிறந்த வேலைவாய்ப்பை வழங்கி கொண்டிருக்கும் எங்கள் வலைதளத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், பலருக்கும் உதவி புரியுங்கள் நீங்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், தற்போது இந்த வேலை சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வேலைக்காக கல்வித் தகுதி என்ன?

Madurai Post office Skilled Artisans Jobs Vacancy 2022

வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை 8ஆம் வகுப்பு முடித்தவர்கள், தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலையை தபால் மூலம் விண்ணப்பிக்க கூடியது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய அந்த முகவரியை எங்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து பயணிக்கும் போது நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும் தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட காலம் அனுபவம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை கீழே காணுங்கள்.

இந்த வேலையின் விதம் என்ன?

இந்த தபால் துறை வேலை மொத்தம் 7 காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கியது, மற்றும் இது Skilled Artisans என்ற வேலையாகும்.

இந்த வேலைக்கு மொத்தம் 5 விதமான பணியிடங்களை நம்மால் பார்க்க முடிகிறது, ஏழுவிதமான மொத்த பணியிடங்களையும் நம்மால் பார்க்க முடியும்.

  • UR: 3 POST
  • OBC: 3 POST
  • EWS: 1 POST

இது சம்பந்தமான விரிவான விளக்கங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணலாம், அந்த அறிவிப்பை அணுகும் வாய்ப்பு எங்கள் கட்டுரையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, நேரடியாகப் படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்து கொள்ளவும் உங்களுக்கு அது உதவியாக இருக்கும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndian Post
துறைதபால் துறை
இணையதளம்indiapost.gov.in
கடைசி தேதி17/10/2022 By 17:00 Hours.
வேலை இடம்மதுரை, தமிழ்நாடு
தேர்வு முறை(நேர்காணல் & Teade Test)
பதிவுமுறையை(Post) மூலமாக
முகவரிஅஞ்சல் துறை, இந்திய மேலாளர் அலுவலகம், அஞ்சல் மோட்டார், சேவை, CTO காம்பவுண்ட், தல்லாகுளம் மதுரை – 625002
jobs tn google news

இந்த வேலைக்கு ஊதியம் எவ்வளவு?

இந்த அஞ்சல் துறை வேலை ஊதியத்தையும் பொறுத்தவரை 63,200 அதிகபட்ச உதயமாகும் குறைந்தபட்ச ஊதியம் 19,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Post NameVacancy
M.V Mechanic (Skilled)1
M.V Electrician (Skilled)2
Painter (Skilled)1
Welder (Skilled)1
Carpenter (Skilled)2

இது நாம் பார்த்ததுபோல் பல்வேறு பதவிகளை உள்ளடக்கியதாக, அந்த பதவிக்கு ஏற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியும்.

வேலைக்கான வயது வரம்பு?

வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அரசு ஊழியர்களுக்கு 40 வயது உரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அஞ்சல் துறையில் இந்த வேலை வாய்ப்புக்கு புதிதாக பதிவு செய்தவர்கள் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம் என்று அறிவிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது, அதை பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

விண்ணப்பக் கட்டணம்?

விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது, இது தபால் மூலம் நேரடியாக நீங்கள் விண்ணப்பிக்க கூடிய வேலை.

எனவே உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள் மற்றும் கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை இணைத்து தபால் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களை நேர்காணலுக்கு அழைத்து, உங்களுடைய ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் இந்த பணி உங்களுக்கு வழங்கப் படலாம். Trade Test மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலையானது வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டுள்ளது, எனவே அந்த வகுப்பு வாரியான தகவலையும் நீங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை?

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள்.

மேலும் அந்த அறிவிப்புடன் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பமும் அடங்கி உள்ளது, அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உங்களுடைய கூடுதல் தகுதி சான்று மற்றும் படிப்புச் சான்று போன்றவற்றை இணைத்து தெளிவாக பூர்த்தி செய்யுங்கள்.

அப்போது உங்களுடைய மொபைல் நம்பர், விலாசம், மின்னஞ்சல் முகவரியைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள், நீங்கள் தெரிவு செய்யப்பட்டால் உங்களை தொடர்பு கொள்ள அதுவே வழியாக இருக்கும்.

அனைத்து விஷயங்களும் சரியாக பூர்த்தி செய்துவிட்டோம் என்பதை உறுதி செய்து விரைவுத் தபால் (Speed Post or Register Post) மூலம் இந்த கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்புங்கள், உங்களுக்கு இந்த பணி கிடைக்க எங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்.

Department Of Post, India Office Of The Manager, Mail Motor, Service, CTO Compound, Tallakulam Madurai – 625002


Madurai Post office Skilled Artisans Jobs Application Pdf

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

மதுரைமாவட்டம் மற்றும் மதுரை சுற்றுவட்டாரத்தில் சேர்ந்தவர்களுக்கு சிறந்த அஞ்சல் துறை வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த கட்டுரையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

இதைப் பற்றி உங்களுடைய மேலான கருத்துகளை பதிவிடுங்கள், வருங்காலத்தில் இது சம்பந்தமான கூடுதல் விளக்கங்களையும் நாங்கள் பதிவிடுவோம், எனவே தொடர்ந்து எங்கள் தளத்தில் தொடர்பில் இருங்கள்.

அதே சமயம் எங்கள் APPTN.IN சம்பந்தமான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் இணைந்து கொள்ளுங்கள், அதற்கான வாய்ப்பும் எங்கள் வலைத்தளத்தில் உள்ளது, அதை பார்வையிடுங்கள் .

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment