இந்த Madurai Postal Department வேலை வாய்ப்புக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
IMAGE BY GOOGLE
M.V Mechanic (Skilled)
M.V Electrician (Skilled)
Painter (Skilled)
Welder (Skilled)
Carpenter (Skilled)
IMAGE BY GOOGLE
இந்த வேலையை நமது தமிழ் மக்கள் பெறுவதற்காகவும், மதுரை மாவட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள நபர்கள் அல்லது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாகவும் இந்த வெப் ஸ்டோரீஸ்ல் பயணிக்கலாம் வாருங்கள்.
IMAGE BY GOOGLE
8ஆம் வகுப்பு முடித்தவர்கள், தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புடைய வர்த்தகத்தில் ஒரு வருட காலம் அனுபவம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
IMAGE BY GOOGLE
UR: 3 POST, OBC: 3 POST, EWS: 1 POST
மொத்தம் 7 காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கியது, 5 விதமான பணியிடங்களை நம்மால் பார்க்க முடிகிறது,
IMAGE BY GOOGLE
ஊதியத்தையும் பொறுத்தவரை 63,200 அதிகபட்ச உதயமாகும், குறைந்தபட்ச ஊதியம் 19,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, பதவிக்கு ஏற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது.
IMAGE BY GOOGLE
அரசு ஊழியர்களுக்கு 40 வயது உரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, புதிதாக பதிவு செய்தவர்கள் 18 வயது முதல் 30 வயது வரை இருக்கலாம் என்று அறிவிப்பின் மூலம் பார்க்கமுடிகிறது.
IMAGE BY GOOGLE
விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது, இது தபால் மூலம் நேரடியாக நீங்கள் விண்ணப்பிக்க கூடிய வேலை.
IMAGE BY GOOGLE
உங்களுடைய ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல், Trade Test மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலை இது சம்பந்தமான முகவரி மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் JOBSTN.IN தளத்திற்கு வாருங்கள்.