சென்னை பெரம்பூர் தெற்கு ரயில்வே புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது, இந்த (No.SR-HQ0MECH(WS)/868/2022-PB-REC) அறிவிப்பு மூலம் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும், இந்த வேலையில் மொத்தம் 1343 காலி பணியிடங்கள் உள்ளது.
இந்த Carriage & Wagon Workshop ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதியான 31/10/2022 ஆகும் அதற்குள் நீங்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க தொடங்கக்கூடிய நாள் 01/10/2022 ஆகும்.
இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவலையும் தெளிவாக உங்களுக்கு தமிழ் மொழியில் வழங்கும் நோக்கத்தோடும், விண்ணப்பிக்கும் உதவியை தருவதற்காகவும் இந்த வலைதள பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ (UNDER APPRENTICES) அறிவிப்பு மூலமாக இருந்து எடுத்து உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது JOBSTN வலைத்தளம்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக பதிவிறக்கம் செய்யவும், சுலபமான படித்துப்பார்க்கவும் வாய்ப்புள்ளது, படித்துக்கொண்டே பயணிக்கும் போது அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.
இது சம்பந்தமான தகவல்களை தமிழ் மொழியில் தொடர்ந்து பார்க்கலாம், அதற்கு முன்னால் இந்த தகவலை வாட்ஸ் அப் குழு மூலம் பகிர மறவாதீர்கள் என்பதை கேட்டுக்கொள்கிறோம்.
கல்வித் தகுதி?
10ம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) 10, +2 கல்வி முறை அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடுதல் விளக்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறது அதையும் இங்கே நேரடியாக உங்களால் படிக்க முடியும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Indian Railway |
துறை | சென்னை பெரம்பூர் தெற்கு ரயில்வே துறை |
இணையதளம் | sr.indianrailways.gov.in |
கடைசி தேதி | 31-10-2022 till 17.00 Hrs |
வேலை இடம் | சென்னை பெரம்பூர் |
தேர்வு முறை | Merit List மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | 32, 42/71, MKN Rd, Guindy, Chennai, Tamil Nadu 600016 |
இந்த வேலையின் பயிற்சி என்ன?
அதாவது இந்த வேலையில் 1 முதல் 3 வருடங்கள் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் பயிற்சி சட்டம் 1961 இன் அடிப்படையில் இந்த பயிற்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
- Ex-ITI: Rs.7000/- (per month)
- Fresher’s – X std: Rs.6000/- (per month)
- Fresher’s – 12thstd: Rs.7000/- (per month)
பயிற்சி காலத்தில் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை உங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இதில் பிட்டர், வெல்டர் போன்றவைகளுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளது, அது பற்றிய விளக்கங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் நீங்கள் தெளிவாக காணமுடியும்.
Trade | Period of Training |
---|---|
Welder | 1 Year 3 months |
Fitter & Painter | 2 Years |
Medical Laboratory Technician (Cardiology, Radiology & Pathology) | 1 Year 3 months |
வேலைக்கான விண்ணப்பிக்கும் முறை என்ன?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் சுலபம், அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலில் எங்கள் வலைதளம் மூலம் படித்து பாருங்கள்.
பின்பு அனைத்து விஷயங்களையும் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும், அதை பதிவிறக்கம் செய்து மொபைல் பதிவு செய்துகொண்டு தெளிவாக படித்து பாருங்கள்.
அடுத்த கட்டமாக உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் ஒன்று சேர்த்து விண்ணப்பிக்க கூடிய வாய்ப்பை எங்கள் வலைதளம் மூலமாக நீங்கள் பெற முடியும்.
கிழே உள்ள வில்லப்ப பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கும் பகுதிக்குச் சென்று அங்கு உங்களுக்கு என்று ஒரு கணக்கை திறந்து உங்கள் ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யுங்கள்.
பின்பு உங்களுடைய மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற தகவலை தெளிவாக கூறுங்கள், உங்களை தொடர்பு கொள்ள ஏதுவான வழியாக இருக்கும்.
அனைத்து விஷயங்களும் சரியாக செய்யப்பட்டதை உறுதி செய்த பின்பு விண்ணப்பக் கட்டணம் கேட்டால் நிச்சயம் அதையும் செலுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இறுதி பொத்தானை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
பின்னர் அங்கு ஏதேனும் ஆதாரம் தெரிந்தால் அதாவது நீங்கள் விண்ணப்பித்த அந்த பகுதியை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், வருங்காலத்தில் தேவைப்படலாம்.
விண்ணப்பக் கட்டணம்?
விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, ஆனால் ஒரு சிலருக்கு விண்ணப்பக் கட்டணம் உண்டு.
அதாவது SC, ST, PwBD, Women சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ஆனால் இந்த Gen, OBC பிரிவினை சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணம் 100/- ரூபாய் வசூலிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தெரிய வருகிறது, அதை பற்றிய விளக்கங்களையும் கட்டுரையில் தொடந்து பயணிக்கும்போது காணலாம்.
SOUTHERN RAILWAY Carriage & Wagon Workshop/ Perambur
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
More Notification
Carriage Works, Perambur | CLICK HARE |
Central Workshop, Golden Rock | CLICK HARE |
Signal & Telecommunication Workshop/Podanur | CLICK HARE |
கவனியுங்கள்:
தெற்கு ரயில்வே சென்னை பெரம்பூரில் வெளிவந்த இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கு தெரிவித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
உங்கள் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும், தமிழ் உறவுகளுக்கும் இதைப் பகிருங்கள், அனைவருக்கும் இது பலனளிக்கக் கூடும்.
வருங்காலத்தில் இதுபோன்ற கூடுதல் வேலை வாய்ப்புகள் பற்றிய தெளிவான விளக்கங்களை உங்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்போம், உங்கள் பொறுமைக்கும், உங்கள் ஆதரவுக்கும் நன்றி.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.