வேலையில் 1 முதல் 3 வருடங்கள் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் பயிற்சி சட்டம் 1961 இன் அடிப்படையில் உங்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
IMAGE BY GOOGLE
முழு தகவலையும் தெளிவாக உங்களுக்கு தமிழ் மொழியில் வழங்கும் நோக்கத்தோடும், விண்ணப்பிக்கும் உதவியை தருவதற்காகவும் இந்த Web ஸ்டோரீஸ் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
10ம் வகுப்பில் (குறைந்தபட்சம் 50% மொத்த மதிப்பெண்களுடன்) 10, +2 கல்வி முறை அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IMAGE BY GOOGLE
இந்த ரயில்வே வேலையில் 1 முதல் 3 வருடங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது, இது பயிற்சி சட்டம் 1961 இன் அடிப்படையில் இந்த உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
IMAGE BY GOOGLE
பயிற்சி காலத்தில் 6,000/- முதல் 7,000/- வரை உங்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் பிட்டர், வெல்டர் போன்றவைகளுக்கான பணியிடங்களும் காலியாக உள்ளது.
IMAGE BY GOOGLE
Ex-ITI: Rs.7000/- (per month)
Fresher’s – X std: Rs.6000/- (per month)
Fresher’s – 12thstd: Rs.7000/- (per month)
IMAGE BY GOOGLE
இந்த வேலைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விண்ணப்பிக்கும் முறையை தெளிவாக தெரிந்து கொள்ள எங்கள் JOBSTN தளத்திற்கு வாருங்கள், அதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.