TN முக்கிய மாவட்டங்களில் சிறந்த அரசு பணி வெளியிடப்பட்டுள்ளது?

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மாவட்டங்களில் சிறந்த அரசு பணி வெளியிடப்பட்டுள்ளது, இந்த அரசு பணியாளர் நர்சிங் வேலை சம்பந்தப்பட்ட பணியாகும்.

நர்சிங் படிப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை வாய்ப்புகளை வழங்க கூடிய அந்த DHS அறிவிப்பு வெளியான மாவட்டங்களின் பட்டியலும, அதை அடைவதற்கான வாய்ப்பும் இந்த வலைதள கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் திண்டுக்கல், திருவள்ளூர், திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இந்த வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை உங்களுக்கு உறங்குவதற்கு இந்த வலைதளம் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கீழே உள்ள தகவல்கள் அனைத்தையும் தெளிவாக படித்து பார்த்து இந்த TN DHS வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உங்களுக்கு இருந்தால் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமில்லாமல் இது ஒரு சிறந்த அரசாங்க வேலை, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடத்தில் இருக்கும் இந்த DHS Staff Nurs வேலையை பெறுவதற்கு முயற்சியுங்கள், இதற்கான கல்வியும், தகுதியும் உங்களிடம் இருந்தால் கட்டாயம், இந்த வேலையை உங்களுக்கானது.

இது சம்பந்தமான விண்ணப்பப்படிவம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற அனைத்தையும் தனித்தனியாக பார்க்கவும், பதிவிறக்கம் செய்யும் இணையதள கட்டுரை மூலம் உங்களுக்கு கிடைக்கும், எனவே கீழே உள்ளதை தெளிவாக படித்து பாருங்கள்.

துறைDistrict Health Society
வேலைDHS Staff Nurs (https://nhm.gov.in)
சம்பளம்13,000/- To 18,000/-
மாவட்டம்திண்டுக்கல், திருவள்ளூர், திருநெல்வேலி, விழுப்புரம்,கோயம்புத்தூர்,திருவண்ணாமலை

இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், உங்களுடைய விலாசம் மற்றும் படிப்பு சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலையை பொறுத்தவரை 18,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திறமை மற்றும் அரசாங்கத்தின் முடிவை பொறுத்து இருக்கும்.

திண்டுக்கல்விண்ணப்பிக்கஸ்டோரி
திருவள்ளூர்விண்ணப்பிக்கஸ்டோரி
திருநெல்வேலிவிண்ணப்பிக்கஸ்டோரி
விழுப்புரம்விண்ணப்பிக்கஸ்டோரி
கோயம்புத்தூர்விண்ணப்பிக்கஸ்டோரி
திருவண்ணாமலைவிண்ணப்பிக்கஸ்டோரி

எங்கள் JobsTn வலைதள குழுவில் இணைவதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகளை சரியான நேரத்திற்கு பெற முடியும், இதில் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் வரை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலையை அரசாங்கம் மூலம் வெளியிடப்படும் போது அதை தனித்தனியாக பிரித்து உங்களுக்காக மாவட்ட வாரியாக வழங்குவோம், எனவே கீழே உள்ள வலைதள குழுவில் இணைந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது போன்ற பல கட்டுரைகளை நான் வெளியிடும் காரணத்தினால், எங்கள் குழுவை பின்பற்றுங்கள் மேலும் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் வருகைக்கும் அருமையான இந்த வாசிப்பிற்கும் நன்றி.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment