திருவள்ளூர் DHS-ல் நர்சிங் பணியாளர் பணியமர்த்துவதற்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருவள்ளூர் அரசு வேலை

எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் திருவள்ளூர் அரசு வேலையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

TIRUVALLUR DHS JOB

திருவள்ளூர் அரசு நர்சிங் வேலையின் பெயர் Staff Nurse வென்று கூறப்படும்.

வேலையின் பெயர்?

இந்த வேலைக்கு மொத்தம் 78 காலியிடங்கள் வழங்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

காலியிடங்கள்?

நீங்கள் குறைந்தது 21 வயது இருக்க வேண்டும். அதிகபட்சமாக 50 தான் இருக்க வேண்டும்

வயது வரம்பு?

TN நர்சிங் கவுன்சிலின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்துடன் கூடிய DGNM/ B.Sc நர்சிங் முடித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி?

இந்த வேலைக்கான சம்பளம் மாதம் 18,000. மேலும் அறிய அறிவிப்பைப் பார்க்கவும்

சம்பளம்?

முழு தகவலையும் பெற்று வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

Click Here

திருநெல்வேலியில் நர்சிங் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு 2023 | TIRUNELVELI DHS JOB

dhs jobs 2023