12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆக்சிஸ் வங்கியில் வேலை!! 31 காலி பணியிடங்கள் இந்தியா முழுக்க உள்ளது!!

அறிவிப்பு: ஆக்சிஸ் வங்கியின் அவசர வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு, பேங்க் ஆபீஸ் 90463 47355 (Employment Notice in Back Office 90463 47355) என்ற பதவிக்கு ஆண் மற்றும் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் நேர்காணல் நடைபெறுகிறது மற்றும் திறமை பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நன்னடத்தையும், அடிப்படையான கணினி அனுபவமும், அலுவலகத்தை சரியான முறையில் பின்பற்றும் நிர்வாகத் திறனும் போன்றவை தேவைப்படுகிறது, வயது 45 வரையும் கேட்கப்பட்டுள்ளது, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், HR குழுவால் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர், இந்த வேலையை சம்பந்தமான விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பத்தை விண்ணப்பிக்க நினைப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Show English: AXIS BANK Employment Notice in Back Office


WhatsApp Group Join Now

Telegram Group Join Now

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் ஒரு வங்கி வேலைவாய்ப்பு என்றால் இந்த கட்டுரை உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். ஆம், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியில் (AXIS BANK) சிறந்த வேலைவாய்ப்பு நீங்கள் பெற முடியும்.

உண்மைதான்! இந்த AXIS BANK அவசர வேலை வாய்ப்பு அறிவிப்பு அறிவிப்பை தற்போது axis bank வங்கி வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கான அறிவிப்பானது 10/10/2023 ஆன இன்று வெளியிடப்பட்டுள்ளது, இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30/11/2023 ஆகும்.

மேலும் இது அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை என்பதை குறிப்பிடத்தக்கது, எனவே நீங்கள் உங்களுடைய பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் வேலையில் (நிர்வாகம்/பின் அலுவலக செயல்பாடுகள்) சேர விருப்பம் இருந்தால் கட்டாயம் இந்த பணி சார்ந்த தகவலை படித்து விண்ணப்பிக்க தயாராகலாம் வாருங்கள்.

முக்கியமாக இது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு (மொபைல் மூலமாக விண்ணப்பிக்கலாம்), அந்த வாய்ப்பும் எங்கள் கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும், அதற்கு முன்பு இந்த ஆக்சிஸ் வங்கி வேலை பற்றிய தகவலை தமிழ் மொழியில் தெளிவாக பார்த்து பின்பு அந்த வாய்ப்பை பெறலாம் வாருங்கள்.


அறிவிப்புncs.gov.in
பதவிஉதவியாளர்
வேலை ஐடி18Q65-0921466471979J
சம்பளம்குறிப்பிடப்படவில்லை
காலியிடம்31
பணியிடம்AXIS வங்கியின் அலுவலகத்தில் வேலை
தகுதிகள்12th Pass/Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி30/10/2023

வேலைக்கான சம்பளம்:

ஊதியத்தை பொறுத்தவரை குறிப்பிடப்படவில்லை, ஒருவேளை தகுதியின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது, எனவே நீங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது (ஆன்லைனில் நேர்காணல் நடக்கும்) அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் உங்களுக்கு தெரியும்.

காலிப்பணியிடங்கள் எத்தனை?

வேலையின் காலி இடங்களை பொறுத்தவரை 31 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, வேலை செய்யக்கூடிய இடத்தை பொறுத்தவரை இந்தியா முழுக்க உள்ள அனைத்து கிளைகளிலும் இந்த வேலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒருவேளை உங்களுடைய பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

AXIS BANK Back Office வேலைக்கான கல்வி தகுதி:

கல்வி தகுதி பொருத்தவரை கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் பேசிவிட்டோம் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதி 30/11/2023 என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்கான கூடுதல் விவரங்கள்:

 • AXIS BANK Urgent Employment Notice in Back Office வேலைக்கான விவரங்களை பொருத்தவரை நிர்வாகமும், அலுவலக செயல்பாடுகள் போன்றவற்றை நீங்கள் பாதுகாக்க வேண்டும்.
 • துறையைப் பொறுத்தவரை இது நிதி மற்றும் காப்பீட்டு துறை.
 • பங்கு பொறுத்தவரை உதவியாளர்க்கானா பணி என்பது குறிப்பிடத்தக்கது.

AXIS BANK Urgent Employment Notice in Back Office 90463 47355

 1. Job Id: 18Q65-0921466471979J
 2. Salary: Not Specified
 3. Number of Openings: 31
 4. Posted on: 10/10/2023
 5. Last date to apply: 30/11/2023

கவனிக்க: விண்ணப்பிக்க கூடிய பகுதி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் நம்பர் போன்றவை கட்டுரைகள் உங்களுக்கு கிடைக்கும், ஆகையால் தொடரலாம் வாருங்கள்.

தேவையான தகுதிகள் என்ன:

 • பன்னிரண்டாம் வகுப்பு கட்டாயம் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • கூடுதலாக மொத்த அனுபவம் மாதங்களில் இருந்தாலே போதும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 • வேலை அகில இந்திய அளவில் அனைத்து கிளைகளிலும் உள்ளது.

முக்கியத்துவங்கள்:

 • அலுவலகம் சார்ந்த பணிகளை திறன் பெற்று இருக்க வேண்டும்.
 • வேலையின் தன்மை பொறுத்தவரை முழுநேர வேலையாக நீங்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை வரும்.
 • ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • முன்னாள் ராணுவ வீரருக்கு முன்னுரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 1. Total Experience: (in years)0 – 2
 2. Job Location: All India
 3. Key Skills: Back Office
 4. Nature of job: Full-Time
 5. Gender Preferences: Any
 6. Ex-Servicemen preferred: No

வயது மற்றும் பிறந்த தேதிக்கான விவரம்:

அதிகபட்ச வயதை பொருத்தவரை உங்களுக்கு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், வயது கணக்கிடப்படும் தேதியானது 10/10/2023 தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.

பிரியும் வகையில் கூறவேண்டுமென்றால்: 10/10/1983 மற்றும் 10/10/2005 அல்லது அதற்கு இடையில் பிறந்தவர்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய விவரம்:

நீங்கள் HR டீமை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணும் மற்றும் ஈமெயில் ஐடியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பையன் பெறுங்கள்:

நபர் பெயர்HR டீம்
அலைபேசி எண்9046347355
மின்னஞ்சல்hrraj.official@gmail.com

AXIS BANK வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்கக்கூடிய அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அறிவிப்பு போன்றவை கீழே உள்ளது, ஆகையால் அதை பின்பற்றி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

AXIS BANK Urgent Employment Notice in Back Office 90463 47355
AXIS BANK Urgent Employment Notice in Back Office 90463 47355

கவனிக்க: கூடுதல் தகவல் தேவைப்பட்டாலும், சந்தேகங்கள் இருந்தாலும் எங்கள் கருத்துப்பட்டியல் பதிவிடலாம் என்று நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடுதல் வாய்ப்பு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலை!

சில வார்த்தை பேசலாம்:

பொதுவாக வங்கி சார்ந்த வேலை மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம், எனவே உங்கள் ஊரில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கட்டுரையை பகிருங்கள், அல்லது நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுபோன்ற வேலைக்கு ஆர்வமாக உள்ளார்கள் கட்டாயம் விண்ணப்பியுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

4 thoughts on “12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஆக்சிஸ் வங்கியில் வேலை!! 31 காலி பணியிடங்கள் இந்தியா முழுக்க உள்ளது!!”

Leave a Comment