என்ன? SBI MF மூலம் வெளியிடப்பட்ட சிறந்த வேலை வாய்ப்பா? பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா?

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு பற்றிய தெளிவான விளக்கங்கள் தான் இந்த கட்டுரை.

MBA முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். இது ரிலேஷன்ஷிப் மேனேஜர் (Relationship Manager) எனும் ஒரு சிறந்த வேலைவாய்ப்பாகும்.

இந்த வேலைக்கான முழு விவரங்களும் இந்த கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கவுள்ளது. இது புதிதாக வந்த அறிவிப்பு என்பதால் உடனே இந்த அறிவிப்பை பார்த்தவுடன் விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

என்ன SBI MF மூலம் வெளியிடப்பட்ட சிறந்த வேலை வாய்ப்பா பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா
என்ன SBI MF மூலம் வெளியிடப்பட்ட சிறந்த வேலை வாய்ப்பா பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா

Relationship Manager காலிப் பணியிடங்கள்: SBI Mutual Fund Relationship Manager எனப்படுமே வேலைக்கு 1 பணியிடம் உள்ளது.

ரிலேஷன்ஷிப் மேனேஜர் கல்வி தகுதி: இந்த SBI MF வேலைவாய்ப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட கழகத்தின் மூலம் நீங்கள் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றிருந்தால் கட்டாயம் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

SBI MF recruitment வயதுவரம்பு: SBI MF Relationship Manager வேலைக்கான வயது வரம்பு பொருத்தவரை அறிவிப்பில் கொடுக்கவில்லை. ஆகையால் நீங்கள் விண்ணப்பிக்கலாம். அந்த வாய்ப்பை நாங்கள் எங்கள் கட்டுரையில் கொடுத்துள்ளோம். அப்போது அறிவிப்பில் கூடுதல் விளக்கங்கள் உங்களுக்கு தெரிய வரும்.

இந்த வேலைக்கான அனுபவம்: இந்த ரிலேஷன்ஷிப் மேனேஜர் காண அனுபவத்தைப் பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் முன்னணமும் உள்ளவர்கள் கட்டாயம் இந்த Relationship Manager of SBI MFக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு இல்லாமல் Bank Of Baroda வேலைவாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை: வேலைக்கான தேர்வு செய்யப்படும் முறை, உங்கள் ஆன்லைன் விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு உங்களுக்கு அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். அப்போது Skill தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நீங்கள் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பம்: இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை பொறுத்தவரை ஆன்லைனில் நீங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அப்போது உங்கள் மொபைல் நம்பர் & Gmail ID போன்றவைகளை தெளிவாக உள்ளீடுங்கள்.

கவனிக்க: நீங்கள் உடனே SBI MF Relationship Manager வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால் இந்த பகுதியை கிளிக் (SBI MF) செய்யுங்கள்.

குறிப்பு: இந்த பணியிடம் பாண்டிச்சேரியில் ஒதுக்கப்பட உள்ளது. ஆகையால் கடலூர் மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரியில் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கான சிறந்த வாய்ப்பாக இது அமையும்.

கூடுதல் வங்கி வேலைகள்!
கூடுதல் தனியார் வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment