வேலை தயார் – பொறியியல் பட்டதாரிகள் RITES நிறுவனத்தில் ரூ.2,20,000/- மாத சம்பளத்துடன்! விண்ணப்பிக்கலாம் வாருங்கள்!

Follow Us
Sharing Is Caring:

பொறியியல் பட்டதாரிகளின் கவனத்திற்கு! RITES ரூ.2,20,000/மாதம் பெரும் சம்பளத்துடன் வேலைவாய்ப்பினை வழங்குகிறது! Contract Expert, Lead Designer, Engineer மற்றும் பலவற்றில் உங்கள் வாய்ப்பைப் தேர்ந்தெடுங்கள்.

7 பதவிகளில் 14 காலியிடங்கள் அவசரமாக நிரப்பப்பட உள்ளது, ஆகையால் இப்போதே உங்கள் இடத்தைப் பாதுகாக்கவும்! சிவில் இன்ஜினியரிங் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கானது இந்த வாய்ப்பு.

மேலும் 10.12.2023க்கு முன் விண்ணப்பிக்கவும். நேர்காணல் மூலம் தேர்வு. தவறவிடாதீர்கள் இந்த பொன்னான வாய்ப்பிற்காக உங்கள் ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிக்கவும்! முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பொறியியல் பட்டதாரிகள் RITES நிறுவனத்தில் ரூ.2,20,000- மாத சம்பளத்துடன்!
பொறியியல் பட்டதாரிகள் RITES நிறுவனத்தில் ரூ.2,20,000- மாத சம்பளத்துடன்!

Rail India Technical and Economic Service (RITES) காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய மூன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஒப்பந்த நிபுணர், முன்னணி வடிவமைப்பாளர், பொறியாளர், மூத்த கட்டண நிபுணர் என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

  • Contract Expert
  • Lead Designer
  • Engineer
  • Senior Bridge Engineer cum Team Leader
  • Engineer cum Team Leader
  • Senior Payment Specialist
  • Resident Highway Engineer
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

கவனிக்கவும்: இந்த வேலையை 7 இடங்களில் மட்டும் 14 காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏழு பதவிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்த 16 காலி பணியிடங்களில் உங்கள் தகுதியை சரி பார்த்து உடனே அனுப்பி வையுங்கள்.

மேலும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.2,20,000/- வழங்கப்படும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதியானா 10.12.2023க்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மூன்று RITES வேலைவாய்ப்பு அறிவிப்பையும் தனித்தனியாக பார்க்கலாம் வருங்கள்:

RITES காலியிடங்கள்:

ஒப்பந்த நிபுணர் 01 பதவி, முன்னணி வடிவமைப்பாளர் 01 பதவி தனி அறிவிப்புடன்.

பொறியாளர் 04 பதவிகள் தனி அறிவிப்புடன்.

சீனியர் பிரிட்ஜ் இன்ஜினியர் மற்றும் டீம் லீடர் 02 பணியிடங்கள், மூத்த நெடுஞ்சாலைப் பொறியாளர் மற்றும் குழுத் தலைவர் 02 பணியிடங்கள், தலைமை ஊதிய நிபுணர் 02 பணியிடங்கள், மற்றும் குடியுரிமை நெடுஞ்சாலை பொறியாளர் 02 பணியிடங்கள் தனி அறிவிப்புடன்.

RITES வேலைகளுக்கான கல்வி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம், முதுகலை பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பணிக்கான விண்ணப்பத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.

RITES வேலைகளில் முந்தைய அனுபவம்: சம்பந்தப்பட்ட துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த RITES நிறுவனப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவார்கள்.

RITES வேலைகளுக்கான வயது வரம்பு: 1.11.2023 நிலவரப்படி Senior Bridge Engineer cum Team Leader, Engineer cum Team Leader, Senior Payment Specialist, Resident Highway Engineer பதவிகளுக்கு 50 ஆண்டுகள். பிற வேலையான Contract Expert,
Lead Designer, மற்றும் Engineerக்கு 55 வயது.

RITES பதவிகளுக்கான சம்பளம்: இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.15,400/- முதல் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

RITES தேர்வு செயல்முறை: இந்த RITES இன்ஸ்டிடியூட் பதவிகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

கவனிக்க: அசல் சான்றுகள்/ஆவணங்கள் மற்றும் ஒரு சுய-சான்றளிக்கப்பட்ட நகலை ஆவண ஆய்வின்போது நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித்தேதி: Contract Expert / Lead Designer / Engineer பணிகளுக்கு 03.12.2023. மற்ற வேலைகளுக்கு 10.12.2023ம் தேதி ஆகும்.

RITES விண்ணப்பிக்கும் விதம்: வெளியிடப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://www.rites.com/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

NoNotification Pdf
1RITES Contract Expert, Lead Designer
2RITES Engineer (Civil)
3RITES Senior Bridge Engineer cum Team Leader, Engineer cum Team Leader, Senior Payment Specialist, Resident Highway Engineer
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment