Advt. No.: 05/Estt./NIFT-HO/2023: தமிழ்நாட்டில் NIFT-ல் மத்திய அரசு துறையில் புதிதான Campus Director வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 67,000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
ஆகையால் இந்த NIFT Campus Director வேலை வாய்ப்புக்கு தகுதி உள்ளவர்கள் உரிய தேதிக்கு முன்னர் விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கு முயற்சிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த NIFT சென்னை வேலை வாய்ப்பு சம்பந்தமான முழு விவரங்கள் தான் இந்த வலைதள கட்டுரை. எனவே விருப்பமுள்ளவர்கள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள வலைதள கட்டுரையில் பயணியுங்கள்.
NIFT Campus Director வேலையின் பெயர் மற்றும் காலி பணியிடங்கள்: இந்த வேலைக்கான பெயரை பொறுத்தவரை NIFT கம்ப்யூட்டர் டைரக்டர் எனும் பதவியாகும். இந்த பதவிக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: NIFT அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சென்னையில் மற்றும் டெல்லியில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் சென்னையில் நீங்கள் விண்ணப்பித்து இந்த வேலையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Campus Director வேலைக்கான கல்வி தகுதி: வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து போஸ்ட் க்ராஜ்வேட் (Post Graduate Degree from recognized University/ Institution) தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். நாம் தமிழ்நாட்டில் இருக்கும் வேலையை மையமாகக் கொண்டு விண்ணப்பிக்க இருப்பதால் தமிழில் தொடர்ந்து தகவலைக்கான உங்களை அழைக்கிறோம் வாருங்கள்.
அனுபவம்: அரசு நிறுவனம்/ தன்னாட்சி அமைப்பு/ சட்டப்பூர்வ அமைப்பு/ பல்கலைக்கழகம்/ நிறுவனம் ஆகியவற்றில் இருபது வருட நிர்வாக அனுபவம் தேவை. மற்றும் கல்வி/நிர்வாக அனுபவம் அதில் குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகள் மேற்பார்வை மட்டத்தில் நிலை-10 அல்லது அதற்கு சமமான அனுபவம் வேண்டும். எனவே நல்ல மூத்த அனுபவ சாலிகளுக்கான வேலைவாய்ப்பாக இது கருதப்படுகிறது.
NIFT Chennai Campus Director வேலைக்கான ஊதியம் எவ்வளவு: இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை முதல் கட்டமாக 37400 மற்றும் அதிகபட்சமாக 67,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், கூடுதல் படிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
NIFT Chennai Campus Director தேர்வு செய்யும் முறை: இந்த வேலைக்கான விண்ணப்பத்தை பார்க்கும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது நல்ல அனுபவ சாலிகளுக்கான வேலை வாய்ப்பு. ஆகையால் நேர்காணல் மூலம் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் உங்களுக்கு வேலை வழங்கப்படும். சென்னையில் (Chennai: 01.08.2024) அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது: இந்த NIFT Chennai Campus Director வேலைக்கு உங்களுடைய அணை தாவணங்களையும் எடுத்துக் கொண்டு அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் நீங்கள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.
ஆகையால் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைந்திருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை முழுமையாக பூர்த்தி செய்து, உங்கள் ஆவணங்களை இணைத்து நீங்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் அலுவலகத்திற்கு செல்லுங்கள்.
அறிவிப்பு வெளியானது 13/12/2023. இந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த அலுவலகம் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், அறிவிப்பை படித்து பார்க்கவும் இந்த பகுதிக்கு செல்லுங்கள்.
NIFT Chennai: SH 49A, Vikram Sarabhai Instronics Estate, Tharamani, Chennai, Tamil Nadu 600113.
JobsTn Nandha Kumar is very proficient in writing job-related website articles, Many articles written by him have helped people a lot and many have become a great way to get jobs. Whereas, JobsTn Nandha Kumar is an expert in writing very clear job articles. It is worth noting that he is the best writer for article creation/design as recommended by Google.