தெற்கு ரயில்வே மூலம் வெளிவந்த புதிய வேலைவாய்ப்பு! 10ஆம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்! 18000 முதல் 29,200 ரூபாய் வரை ஊதியம்!

தெற்கு ரயில்வேயில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்பானது 67 காலி பணியிடங்களில் கொண்டுள்ளது. மேலும் இதற்கு தனித்தனியான ஊதியம், கல்வித் தகுதி போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த Southern Railway வேலைவாய்ப்பின் அறிவிப்பின்படி 5 லெவல் மூலம் ஊதியம் வழங்கப்பட உள்ளது. அதாவது 18000 முதல் 29,200 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இதற்கான முழு விளக்கத்தை இந்த வலைதள கட்டுரையில் நாம் பார்க்க வேண்டும். மேலும் நீண்ட காலம் கழித்து தற்போது வெளியிடப்பட்ட புது Southern Railway Recruitment அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் இந்த அறிவிப்பின் அடிப்படையில் அனைத்து தகவலையும் தெளிவாக படித்து பார்த்து வேலைக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.

Southern Railway Recruitment 2023-24: 67 Vacancies, Pay Scales, and Application Details
Southern Railway 2023-24 Tamil Nadu Vacancy

RAILWAY RECRUITEMNT CELL (RRC) SOUTHERN RAILWAY (RRC CHENNAI) SPORTS QUOTA RECRUITMENT – 2023-24

அறிவிப்புiroams.com – Southern Railway
பதவிLevel 1 to 5
சம்பளம்18,000/- முதல் 29,200/-
காலியிடம்67
பணியிடம்Southern Railway Recruitment Cell Chennai
தகுதிகள்10ம் வகுப்பு முதல்
விண்ணப்பிக்க கடைசி தேதி27/11/2023

Southern Railway Recruitment அறிவிப்பு எப்போது வெளிவந்தது?

இந்த அறிவிப்பானது 28/10/2023-வெளிவந்தது: 2023-24 ஆம் ஆண்டிற்கான தெற்கு ரயில்வே 1 முதல் 5 லெவல் வரை ஆன வேலைவாய்ப்பு அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகுதியானவர்கள் 28/10/2023 காலை 9 மணி முதல் 27/11/2023 இரவு 11:59 மணி வரை ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

எனவே தெளிவான விளக்கங்களை பார்த்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள். அதோடு உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வேலைக்கான காலி பணியிடங்கள் எத்தனை?

மொத்த காலிப்பணியிடங்கள் 67 ஆகும்:

அதில் லெவல் 4 மற்றும் 5-ல் ஐந்து (5) பணியிடங்களும். லெவல் 2 மற்றும் 3-ல் (16) காலி பணியிடங்களும். மேலும் லெவல் 1-ல் (46) காலி பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்தும் சேர்த்து மொத்தமாக 67 காலி பணியிடங்கள் உள்ளன.

28/10/2023ல் வெளியிட்ட Southern Railway Recruitment பணியிடங்களுக்கான கல்வி தகுதி என்ன?

ஒவ்வொரு காலி பணியிடங்களுக்கும் தனி தனி தகுதியை பார்க்க முடியும், அதாவது ஐந்து லெவல் இதில் நாங்கள் குறிப்பிட்டு இருந்தோம், அதில் மூன்று லெவலுக்கு பிரிக்கப்பட்ட கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது, அவைகளுக்கு தெளிவாகப்படுகிறது கேழே உள்ள தகவல்:

1) லெவல் 1க்கு 10th Pass/ ITI / National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
2) லெவல் 4 மற்றும் 5க்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3) மூன்றாம் மற்றும் இரண்டாம் லெவெலுக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள், மெட்ரிகுலேஷன் 4) மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் (12th (+2 stage) / Matriculation/ ITI) விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யும் முறை:

Southern Railway Recruitment 2023 விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் போது உங்களுடைய கல்வி தகுதி மதிப்பெண் மற்றும் விளையாட்டு தகுதியை பொறுத்து தேர்வு செய்யப்படுவீர்கள் என்பது உண்மை.

கவனிக்க: எனவே விளையாட்டு சார்ந்த சர்டிபிகேட் இருந்தாலும் அதையும் பதிவு செய்வது அவசியம், காரணம் அதை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை வாய்ப்புக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ரயில்வே லெவல் 1 முதல் 5 வரை வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

நாம் கட்டுரையில் பேசிக்கொண்டு வருவது போல் ஐந்து லெவல் வேலைகள் உள்ளது, இதற்கு ஐந்திற்கும் தனித்தனியான ஊதிய ஊதியத்தை வைத்து இது பிரிக்கப்படுகிறது:

  • இதில் முதல் லெவல் வேலைக்கு 18,000.
  • 2 லெவல் 19,900 ரூபாயும்.
  • லெவல் மூன்றுக்கு 21,700 ரூபாயும்.
  • லெவல் 4க்கு 25,500 ரூபாயும்.
  • லெவல் 5க்கு 29,200 ரூபாயில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Discover Southern Railway's latest 2023 job offer with 67 vacancies across 5 levels, offering salaries from 18,000 to 29,200 rupees. Details on qualifications, application dates, fees, and how to apply online.
Southern Railway Recruitment 2023: 67 Vacancies, Salary, and Application Details

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணம் உண்டா?

கட்டாயம் விண்ணப்ப கட்டணம் உண்டு, இது 500 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் SC / ST / ExServicemen / Persons with Disability / Women/Minorities & Economic Backward Class போன்றவர்களுக்கு 250 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Southern Railway Recruitment Cell Chennai வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

Southern Railway 27/11/2023 Chennai வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பினை எங்களுடைய வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் அதிகாரப்பூர்வ RRCMAS வலைதளத்திற்கு செல்லும் வாய்ப்பு எங்கள் வலைதளத்தில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இரண்டையும் பெற்று உடனே இந்த Southern Railway Chennai வேலைக்கு விண்ணப்பித்து வேலை பெறுவதற்கு ஈடுபடுங்கள். மேலும் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்ய மறக்காதீர்கள்.

RAILWAY RECRUITEMNT CELL (RRC) SOUTHERN RAILWAY (RRC CHENNAI) SPORTS QUOTA RECRUITMENT - 2023-24
TAMIL NNADU RAILWAY RECRUITEMNT

தெற்கு ரயில்வே மூலம் வெளிவந்த இந்த உண்மையான வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கு நாங்கள் தெளிவாக தொகுத்து வழகினோம். மேலும் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகக் கூடிய வாய்ப்பு என்று அனைத்தையும் கொடுத்திருப்போம்.

இருந்தபோதும் கூடுதல் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதையும் தீர்ப்பதற்கு நாங்கள் ஆர்வமாக இருக்கும் காரணத்தினால் தயவுசெய்து உங்களுடைய சந்தேகத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், விரைவில் அதற்கான பதிலை கொடுப்போம் உங்களுக்கு உதவி புரிவோம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

9 thoughts on “தெற்கு ரயில்வே மூலம் வெளிவந்த புதிய வேலைவாய்ப்பு! 10ஆம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்! 18000 முதல் 29,200 ரூபாய் வரை ஊதியம்!”

Leave a Comment