3,40,000/- சம்பளத்தில் மத்திய அரசின் THDC வேலையவைப்புகள்! விரைந்து செயல்படுத்துங்கள்!

THDC India Limited இன் சமீபத்திய அறிவிப்பில் காலியாக உள்ள இயக்குநர் (நிதி) – Director (Finance) பதவியை நிரப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆகையால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி (19.12.2023) தேதிக்குள் விண்ணப்பித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

THDC India Limited காலியிடங்கள்: THDC India Limited-ல் இயக்குநர் (நிதி) பதவிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளன. மேலும் 8 நிலைகளில் ஊதியம் வழங்கப்படவுள்ளது. அதனை தெளிவாக காணும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

Director (Finance) பணிக்கான கல்வி விவரம்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது அரசு கல்வி நிறுவனத்தில் இருந்து CA, MBA, PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது விவரங்கள்: 45 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த THDC கார்ப்பரேட் வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பள விவரம்: இயக்குனர் (நிதி) பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை பெறுவார்கள்.

ஊதியத்தின் தகுதியான அளவு:

  • (i) Rs. 7250-8250 (IDA) Pre 01/01/1992
  • (ii) Rs. 9500-11500 (IDA) Post 01/01/1992
  • (iii) Rs. 20,500-26,500 (IDA) Post 01/01/1997
  • (iv) Rs. 51300-73000 (IDA) Post 01/01/2007
  • (v) Rs. 120000-280000 (IDA) Post 01.01.2017
  • (vi) Rs. 18400-22400 (CDA) Pre-revised Post 01.01.1996
  • (vii) Rs. 37400-67000 + GP 10000 (CDA) Post 01/01/2006
  • (viii) Rs. 144200-218200 (Level 14) (CDA) Post 01/01/2016

THDC இந்தியா லிமிடெட் தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

THDC India Limited Director (Finance) விண்ணப்ப நடைமுறை: இந்த THDC நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பத்தை எளிதாகப் பதிவு செய்யலாம்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ணப்ப நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடைசித் தேதி 19.12.2023க்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் முகவரியிடப்பட வேண்டிய விலாசம்: Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, block no. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003

THDC India Limited  Director (Finance) vacancy last date to apply 19 12 2023
THDC India Limited Director (Finance) Jobs
அறிவிப்புpesbnew.nic.in
பதவிஇயக்குநர் (நிதி) – Director (Finance)
சம்பளம்ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை
காலியிடம்பல்வேறு
பணியிடம்இந்தியா
தகுதிகள்CA, MBA, PGDM
விண்ணப்பிக்க கடைசி தேதி19/12/2023

விண்ணப்ப படிவங்கள்:

அறிவிப்புTHDC India Limited Director (Finance) Pdf
THDC ஆன்லைன் விண்ணப்பம்THDC Apply Online
புதிய வேலைவாய்ப்புகள் பட்டியல்

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment