செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையான மாவட்ட நல வாழ்வு சங்கமானது (District Health Society) என்று அழைக்கக்கூடியது, புதிதாக ஒப்பளிக்கப்பட்ட மாவட்ட ஆலோசகர் தரம் மற்றும் மற்றும் மாவட்ட திட்ட நிர்வாக உதவியாளர் பணிக்கு புதிய காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.
- மாவட்ட ஆலோசகர் (தரம்)
- மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள்
இந்த DHS செங்கல்பட்டு அரசு வேலை பணியிடம் உங்கள் அதிகபட்ச சம்பளமாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது, மேலும் இந்த பணிக்கு நீங்கள் 14/06/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும்.
கவனிக்க: District Health Society ஆனது செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக புதிதாக ஒப்பளிக்கப்பட்ட மாவட்ட ஆலோசகர் தரம் மற்றும் மாவட்ட திட்டமும் நிர்வாக உதவியாளர் (District Consultant (Quality),
District Programme cum Administrative Assistants)ஆகிய காலி பணியிடங்களை தற்காலிக தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மட்டும் தற்போது தகவல் வெளியில் வந்திருக்கிறது.
இந்த DHS செங்கல்பட்டு அரசு வேலை தகவல்களை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று மட்டும் இந்த கட்டுரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள், தொடர்ந்து தகவலை பெறலாம் வாருங்கள்.
Recruitment Details in District Health Society in Chengalpattu
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | DHS Chengalpattu |
காலியிடங்கள் | 2 |
அறிவிப்பு தேதி | 30/06/2023 |
பணி விவரம் | District Consultant (Quality), District Programme cum Administrative Assistants |
விண்ணப்பிக்கும் முறை | Offline (Post) |
ஊதியம் | 12,000/- To 40,000/- |
DHS Chengalpattu காலி பணியிடங்கள்:
இந்த செங்கல்பட்டு DHS வேலையின் அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டு காலிப்பணியிடங்களில் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு DHS காலி பணியிடங்களில் முக்கிய விவரங்கள் கீழே:
பணியின் பெயர் | பதவியின் எண்ணிக்கை |
---|---|
மாவட்ட ஆலோசகர் (தரம்) | 1 |
மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் | 1 |
மேலும், Chengalpattu District DHS வேலைக்கான சரியான வயது வரம்பு, கல்வி தகுதி போன்றவற்றை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம், அந்த தகவல்களை பெற தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
Chengalpattu DHS ஊதிய விவரம்:
புது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு சங்கம் அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு வேலைகளுக்கும் தனித்தனியே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட ஆலோசகர் (தரம்) எனும் வேலைக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளமும், மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் பதவிக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பணியின் பெயர் | சம்பளம் |
---|---|
மாவட்ட ஆலோசகர் (தரம்) | 40,000/- |
மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் | 12,000/- |
Chengalpattu DHS சம்பளம் பற்றிய தகவலை தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன், இதில் உங்களுக்கான கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு போன்றவற்றை தெளிவாகத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள் அதற்கான விளக்கங்கள் கீழே.
கூடுதல் DHS அரசு வேலை:
District Health Society, Chengalpattu கல்வித்தகுதி:
DHS-ல் இரண்டு வேலையாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பின் அடிப்படையில் இரண்டு வேலைகளுக்கும் தனித்தனி கல்வி தகுதி மற்றும் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செங்கல்பட்டு DHS வேலைக்கான கல்வி தகுதியை பற்றிய விளக்கங்களை தெளிவாக வழங்குவதற்காக உங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம், அதை பார்த்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர் | தகுதி விதிகள் மற்றும் பொறுப்புகள் |
---|---|
District Consultant | Dental / AYUSH/ Nursing/Social Science/Life Science graduates with Masters in Hospital Administration/Public Health /Management /Epidemiology (full-time or equivalent – with 2 years of experience in Health administration. Desirable qualification/training/ experience on Quality/NABH/ISO90 01:2008/Six Sigma/Lean/Kaizen and previous work experience in the field of health q |
Programme cum Administrative Assistant | Dental / AYUSH/ Nursing/Social Science/Life Science graduates with Master in Hospital Administration/Public Health /Management /Epidemiology (full-time or equivalent – with 2 years of experience in Health administration. Desirable qualification/training/ experience on Quality/NABH/ISO90 01:2008/Six Sigma/Lean/Kaizen and previous work experience in the field of health q |
கல்வி தகுதியை தெளிவாக பார்த்து பின்பு நாம் அடுத்த கட்டமாக வயது வரம்பு பற்றி பயணிக்கலாம், அதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி விவரங்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
செங்கல்பட்டு DHS வேலை பணியமர்த்தப்படும் இடம்:
இந்த வேலைக்கான பணியிடம் செங்கல்பட்டு தான், இந்த (மாவட்ட ஆலோசகர் (தரம்), மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள்) இரண்டு வேலைக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாமத்தப்படுவார்கள் என்று மாவட்டத்தின் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக வந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் | பணியிடம் |
---|---|
மாவட்ட ஆலோசகர் (தரம்) | செங்கல்பட்டு |
மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் | செங்கல்பட்டு |
DHS செங்கல்பட்டு அறிவிப்பை பார்ப்பதற்கும் (பதிவிறக்கம்) செய்வதற்கான வாய்ப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, வாருங்கள் அதையும் பெற்றிடலாம்.
செங்கல்பட்டு District Consultant & Programme cum Administrative Assistants வேலைக்கான வயது வரம்பு:
இந்த இரண்டு வேலைக்கான வயது வரம்பு ஒரே வயது தான். அதாவது நீங்கள் அதிகபட்ச வயதாக 45 வயதை கடக்காதவராக இருத்தல் அவசியம், அப்போதுதான் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் | பணியிடம் |
---|---|
மாவட்ட ஆலோசகர் (தரம்) | 45 வயதுக்கு குறைவாக இருந்தால் நல்லது |
மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள் | 45 வயதுக்கு குறைவாக இருந்தால் நல்லது |
எனவே உங்களுக்கு 45 வயதுக்கு குறைவாக இருந்தால் நல்லதாக கருதப்படும். மேலும் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர் என்ற விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள், உரிய தேதிக்கு முன்னர் அனுப்புவதற்கான பணியில் ஈடுபடுங்கள்.
DHS திருவண்ணாமலையில் அரசு வேலை டிப்ளமோ போதும், 13,500/- சம்பளம்!!
DHS செங்கல்பட்டு அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த DHS செங்கல்பட்டு அறிவிப்பில் வந்த தகவலை நாங்கள் தமிழ் மொழியில் தெளிவாக வழங்கினோம், இவை அனைத்தையும் படித்துப் பார்த்தல் அவசியம்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்து பாருங்கள், அதன் பிறகு உரிய தேவையான 14/06/2023 5 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்களை நீங்கள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம் உங்களுக்கு எங்கள் வலைதள கட்டுரை மூலமாகவும், அதிகாரப்பூர் அறிவிப்பும் மூலமாகவும் கிடைக்கும், விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நேரிலோ அல்லது விரவித பால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்:
அனுப்பக்கூடிய விலாசம்: நிர்வாக செயலாளர் மாவட்ட நல வாழ்வு சங்கம் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், (District Health Society), செங்கல்பட்டு மாவட்டம் 6030001 தொலைபேசி எண்: 044- 29540261
குறிப்பு: விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் நகல் எடுத்து சுய சான்றோப்பமிட்டு (கையெழுத்திட்டு) (Self attested) சமர்ப்பிக்க வேண்டும்.
14/06/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை நேரில் அல்லது தபால் மூலமாகவோ கொடுக்கலாம்.
DHS செங்கல்பட்டு அரசு வேலை நிபந்தனைகள்:
- இந்த பதிவு முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நேர்ந்தணம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேர்வதற்கான மேற்கண்ட நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.