DHS தென்காசி அரசு வேலை 2023, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம், 40,000/- சம்பளம்!!

Follow Us
Sharing Is Caring:

தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கமானது புதிதாக (DHS தென்காசி) அரசு வேலையை அறிவித்துள்ளது. இந்த District Health Society Tenkasi அறிவிப்பின் அடிப்படையில் 12 ஆயிரம் முதல் அதிகபட்ச சம்பளமாக 40 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்ட வேலை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த DHS District Consultant (Quality), Programme cum Administrative Assistant வேலைக்கு இரண்டு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் 11 மாதங்கள் வரை இந்த வேலை நீடிக்கப்படும், இது ஒப்பந்த அடிப்படையில் செய்யக்கூடிய வேலையாகும்.

  • மாவட்ட ஆலோசகர் (தரம்)
  • புரோகிராம் மற்றும் நிர்வாக உதவியாளர்

அதோடு இந்த தென்காசியில் DHS அரசு வேலைக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 15/06/2023 மாலை 5 மணிக்குள் நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பம் நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.

அதாவது, மாவட்ட நல வாழ்வு சங்கம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறைக்கு சென்றடைய வேண்டும், இது சம்பந்தமான கூடுதல் விவரங்கள், விண்ணப்பத்தை அனுப்பக்கூடிய விலாசம், கல்வி தகுதி போன்ற அனைத்தையும் நீங்கள் இந்த கட்டுரையில் பார்க்க முடியும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

குறிப்பு: தென்காசி மாவட்டம் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், தென்காசியில் கீழ்க்கண்ட பதவிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கீழே உள்ள அனைத்து தகவலும் தெளிவாக படித்து பார்த்து இதற்கு நீங்கள் தகுதியானவர்களா என்று தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பியுங்கள், அல்லது உங்கள் சுற்றத்தாருக்கு பகிருங்கள். வாருங்கள் வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கலாம்.

Tenkasi DHS Recruitment 2023

Recruitment Details in District Health Society in Tenkasi

விவரம்அறிவிப்பு
அறிவிப்புDHS தென்காசி
காலியிடங்கள்2
தொடக்க தேதி06/06/2023
பணி விவரம்District Consultant (Quality), District Programme cum Administrative Assistants
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்12,000/- To 40,000/-

DHS தென்காசி வேலைக்கான கல்வி தகுதி:

இந்த தென்காசி சுகாதாரத்துறை மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் நோய் தடுப்பு துறை பணியிடங்களின் கல்வித் தகுதியை பொருத்தவரை இரண்டு பணிகளுக்கும் வெவ்வேறு கல்வி தகுதி கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணம்: MS ஆஃபீஸ் தொகுப்பில் சரளமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி பட்டம் மற்றும் அலுவலகத்தை நிர்வகிப்பதில் ஒரு வருட அனுபவம்.

அதில் மாவட்ட ஆலோசகர் (தரம்) மற்றும் ப்ரோக்ராம் மற்றும் நிர்வாக உதவியாளர் என்ற இரு இடங்களுக்கும் வெவ்வேறு கல்வி தகுதி மற்றும் அனுபவம் கேட்கப்பட்டுள்ளது, அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்:

DHS Tenkasi workEducational Qualification for DHS Tenkasi Job
District Consultant(Quality)Dental/ AYUSH / Nursing / Social Science / Life Science graduates with Master’s in Hospital Administration / Public Health / Health Management / Epidemiology. (full-time or equivalent with 2 years experience in Health administration. Desirable qualification/training/experience in Quality/NABH/ISO9001:2008 / Six Sigma / Lean / Kaizen and previous work experience in the field of health quality are required.
Programme cum Administrative AssistantRecognized Graduate Degree with fluency in MS Office Package with one year experience in managing an office and providing support to a Health programme / National Rural Health Mission(NRHM), Knowledge of Accountancy and drafting skills are required.

நீங்கள் பார்த்த இந்த கல்வித் தகுதி உங்களிடம் இருந்தால் கட்டாயம் தென்காசி DHS பணியில் நீங்கள் சேர்வதற்கு தகுதியானவர், எனவே இதை மறுமுறை தெளிவாக படித்து பார்க்க மறக்காதிர்கள்.

O/O Deputy Director of Health Services, Tenkasi வேலைக்கான காலி பணியிடங்கள்:

இந்த Tenkasi – DHS வேலைக்கான காலி பணியிடங்கள் மற்றும் வேலையின் விதம் போன்றவற்றை நாம் தெளிவாக மேலே விவாதிடத்தோம்.

இருந்த போதும் ஒரு முறை இது சம்பந்தமான தகவலை தெளிவாகப் பிரித்து கீழே கொடுக்க முயற்சிக்கிறோம்:

நீங்கள் பார்த்தது போல் இதில் 1. District Consultant(Quality) 2. Programme cum Administrative Assistant இரு வெவ்வேறு வேலை உள்ளது. ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு காலை பணியிடம் மட்டுமே உள்ளது.

பணியின் பெயர்பதவியின் எண்ணிக்கை
மாவட்ட ஆலோசகர் (தரம்)1
மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள்1

ஆகையால் இதற்கு போட்டியும் குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது, எனவே தகுதி திறமை உங்களிடம் இருந்தால் கட்டாயம் விண்ணப்பிக்கலாம். வாருங்கள் அடுத்த DHS தென்காசி அரசு வேலை பற்றிய தகவலை நோக்கி பயணிக்கலாம்.

DHS தென்காசி ஒப்பந்த வேலைக்கான சம்பளம்:

இந்த இரு DHS வேலைக்கும் தனித்தனி ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது, அதோடு தனித்தனி கல்வி தகுதியும் வழங்கப்பட்டுள்ளது, வயது வரம்பு கேட்கப்பட்டுள்ளது.

ஆகையால், இதுவரை பார்த்த தகவல் அனைத்தும் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும், தற்போது இந்த வேலைக்கான ஊதியத்தை பற்றிய விளக்கங்களை கீழே தெளிவாக கொடுக்கிறோம்:

பணியின் பெயர்சம்பளம்
மாவட்ட ஆலோசகர் (தரம்)40,000/-
மாவட்ட நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்கள்12,000/-

மேலும் வயது வரம்பு பற்றிய தகவலை தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு கீழ் நோக்கி பயணிக்கலாம்.

கவனிக்க: உங்களுக்கு DHS தென்காசி வளைப்பற்றிய முழு தகவலை வழங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே எங்களுக்கு உள்ளது, அதனால் கட்டுரை சற்று நீளமாக இருக்கலாம், அதை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

DHS Tenkasi வேலைக்கான வயது வரம்பு:

இந்த இரு வேலைக்கான வயது வரம்பு அதிகபட்சமாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் 45 வயதை கடக்காதவராக இருபத்தல் அவசியம்.

Up to 45 yearsAge Limits
District Consultant(Quality)Up to 45 years
Programme cum Administrative AssistantUpto 45 years

ஆகையால் அதை தெளிவாக பார்த்து படித்து புரிந்து கொள்ளுங்கள், மேலும் அதிகாரப்பூர்வை அறிவிப்பையும் நேரடியாக பார்க்கவும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யக்கூடிய வாய்ப்பு வலைதள கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, முழு தகவலை தெரிந்துகொண்ட பிறகு பயணிக்கும் போது இறுதியாக அந்த DHS தென்காசி Pdf டவுன்லோட் வாய்ப்பையும் நீங்கள் பெறுவீர்கள்.

மேலும் அதிகாரப்பூர்வ தென்காசி (https://tenkasi.nic.in/notice_category/recruitment/) வலைத்தளத்தை அணுகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

தென்காசி மாவட்ட நல வாழ்வு சங்கம் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்த DHS தென்காசி ஒப்பந்த அடிப்படையில் வேலை பற்றிய தகவலை Tenkasi அரசாங்க வலைதளத்தில் இருந்து நாங்கள் பதிவிறக்கம் செய்து, அதிலிருந்து தகவலை தமிழ் மொழியில் தெளிவாக உங்களுக்கு கொடுத்தோம்.

மேலும் தென்காசி மாவட்ட அரசாங்க தளத்திலிருந்து Tenkasi விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யக்கூடிய இந்த DHS வேலைக்கான விண்ணப்ப படிவத்தையும் நீங்கள் எங்கள் எங்கள் JobsTn மூலமாக பெறலாம், மேலும் Tenkasi recruitment அதிகாரப்பூர் வலைதளத்தையும் நீங்கள் அணுகலாம், இரண்டுமே உங்களுக்கு கிடைக்கும்.

இவை அனைத்தையும் நீங்கள் தெளிவாக படித்து பார்த்த பின்பு இந்த வேலை தகுதி உங்களுக்கு இருந்தால் விண்ணப்பத்தை தபால் மூலம் நீங்கள் சமர்ப்பிக்கலாம்.

இந்த விண்ணப்ப படிவத்தை நீங்கள் நேரில் அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்று அந்த Tenkasi DHS recruitment அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம் உங்களுக்கு கீழே கிடக்கும்:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர் மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் தென்காசி மாவட்டம்.

முக்கியமானது: மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் உங்களுடைய விண்ணப்ப படிவங்களை தெளிவாக பூர்த்தி செய்து உடன் ஆவணங்களை நகலெடுத்து சுய சான்றோபமிட்டு அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

District Consultant (Quality) and Program cum Administrative Assistant Pdf
Tenkasi DHS Recruitment Application Pdf
Tenkasi DHS Recruitment Official Site

Tenkasi DHS Recruitment நிபந்தனைகள்:

  1. இந்த பதவி முற்றிலும் தற்கொலைகமானது (11 மாதங்கள் வரை நீடிக்கும்).
  2. எந்த ஒரு காலத்திலும் பணியை நிரந்தரம் செய்யப்படும் மாட்டாது.

மறுப்பு: இந்த நிபந்தனைகள் மாவட்ட நலவாழ்வு சங்கம் தென்காசி மாவட்டம் அறிவிப்பில் இருந்து எடுத்து குறிப்பிடப்பட்டவை.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment