இந்த மாதம் வெளிவந்த திருவண்ணாமலை அரசு வேலைவாய்ப்புகள் | 8ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்

Follow Us
Sharing Is Caring:

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இது தேசிய சுகாதார இயக்க மாவட்ட நல வாழ்வு சங்கம் (DHS), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு திருவண்ணாமலையில் மட்டும் 10 காலியிடங்கள் இந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த காலியிடங்களுக்கான முழு பட்டியலை நீங்கள் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அந்த மூன்று வேலை வாய்ப்பு அறிவிப்புகளும் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம், அதில் 8500 குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு 40 ஆயிரம் வரை அதிகபட்ச சம்பளமாக நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வேலைவாய்ப்புக்கு அதிகபட்ச வயதாக 40 வயது கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்ணப்பங்களை நீங்கள் நேரிலும் சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் மூலமாகவும் அனுப்பலாம், அனுப்பக்கூடிய முகவரி அனைத்தும் தெளிவாக எங்கள் JobsTn வலைதளம் மூலம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது, அவைகளைப் பற்றிய கூடுதல் கட்டுரை உங்களுக்கு இந்த பகுதியில் கிடைக்கும்.

DHS திருவண்ணாமலை
விவரம்அறிவிப்பு
அறிவிப்புTamil Nadu Govt
காலியிடங்கள்10
விண்ணப்பிக்க இறுதி நாள்27/06/2023, 5 PM
பணி விவரம்Support Staff, Dental Surgery and Dental Assistant, Office Assistants/Clerk and Receptionist cum Data Entry Operator (Typist) and Office Peon
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்13,800/- To 34,000/-
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலை சம்பந்தப்பட்ட முழுமையான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது அந்த கட்டுரை அணுகுவதற்கான வாய்ப்புகளை கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கு தெளிவான விளக்கங்கள் கிடைக்கும்:

திருவண்ணாமலைதேசிய சுகாதார இயக்கம்
LADCS திருவண்ணாமலைThe Legal Aid Defence Council system
திருவண்ணாமலைமாவட்ட நல வாழ்வு சங்கம்
DHS திருவண்ணாமலைதேசிய சுகாதார இயக்கம்

இந்த அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்த திருவண்ணாமலை வேலைக்கான விண்ணப்ப படிவத்தை அதிகரிப்பு வலைதளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அங்கிருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரில் அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்கலாம் அதிகாரபூர்வ அறிவிப்பிலும் கிடைக்கும்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment