திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ நவம்பர் மாத அரசு வேலைகள்! 8ம் வகுப்புமுதல்!

Follow Us
Sharing Is Caring:

நாம்‌ இன்று நம்‌ வலைதளத்தில்‌ திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ தேசிய நலவாழ்வு குழம (District Health Society) திட்டத்தின்‌ கீழ்‌ காலியாக உள்ள பணிகளை பற்றி காண்போம்‌.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

திருவண்ணாமலை மாவட்ட தேசிய நலவாழ்வு குழம திட்டத்தின்‌ கீழ்‌ 2 விதமான வேலைவாய்ப்புகள்‌, 3 காலிப்பணியிடங்களுடன்‌ உள்ளன.

இந்த வேலைக்கான விண்ணப்ப முறை, தகுதி, காலியிடம்‌, பணியிடம்‌, சம்பளம்‌, விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகிய விவரங்கள்‌ உங்களுக்கான கீழே தரப்பட்டுள்ளது.

1) Lab Technician

இந்த திருவண்ணாமலை Lab Technician வேலைக்கு 1 காலிப்பணியிடம்‌ உள்ளது. இதற்கு ஒப்பந்த ஊதியமாக ரூ.13,0007- வழங்கப்படவுள்ளது.

கல்வித்‌ தகுதி: DMLT Pass

2) Security (CEmONC Scheme)

இந்த வேலைக்கு 2 காலிப்பணியிடங்கள்‌ உள்ளன. இதற்கான ஒப்பந்த ஊதியமாக ரூ.8,500/- வழங்கப்படவுள்ளது.

கல்வித்‌ தகுதி: 8th Pass


மேற்கண்ட வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித்‌ தகுதி சான்று மற்றும்‌ சாதிச்சான்று ஆகிய ஆவண நகல்களுடன்‌ விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்‌.

கவனிக்க: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 20.11.2023 அன்று மாலை 05.00 மணிக்குள்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ கீழ்கண்ட முகவரியை அடைய வேண்டும்‌. மேலும்‌ தாமதமாக பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படாது என்றும்‌ தெரிவிக்கப்பட்டூள்ளது.

குறிப்பு:

இந்த govt jobs வேலைக்கான பதவிகளுக்கு அவசியம்‌ மற்றும்‌ அவசரம்‌ கருதி உடனடியாக பணியிடம்‌ நிரப்ப வேண்டியுள்ளதால்‌ இது ஒப்பந்த அடிப்படையில்‌ மட்டுமே நிரப்பப்பட உள்ளது. பணி நிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

கெளரவ செயலாளர்‌/துணை இயக்குநர்‌ சுகாதாரப்‌ பணிகள்‌, மாவட்ட நலவாழ்வு சங்கம்‌ (District Health Society), துணை சுகாதாரப்‌ பணிகள்‌ அலுவலகம்‌, பழைய அரசு மருத்துவமனை வளாகம்‌, செங்கம்‌ சாலை, திருவண்ணாமலை. 606604 (The District Health Society is located in the Old Government Hospital Complex, Sengam Road, Tiruvannamalai.)


DHS Latest Lab Technician and Security vacancy
tiruvannamalai govt jobs

Recruitment in District Health Society Lab Technician and Security (CEmONC Scheme) Vacancy Nov 2023

அறிவிப்புதிருவண்ணாமலை DHS
பதவிLab Technician and Security
சம்பளம்Lab Technician: 13,500/-, Security (CEmONC Scheme): 8,500/-
காலியிடம்03
பணியிடம்தேசிய நலவாழ்வு குழம திட்டத்தின்‌ கீழ்‌
தகுதிகள்DMLT Pass, 8th Pass
விண்ணப்பிக்க கடைசி தேதி22/11/2023
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment