DHS திருவள்ளூர் மாவட்ட அரசு வேலை 2023 | 8ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம், 9 பணியிடங்கள் உள்ளன

Follow Us
Sharing Is Caring:

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் DHS – டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி எனப்படும் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் வேலைகள் வெளியிடப்பட்டுள்ளது, இது தற்போது திருவள்ளூர் மாவட்டத்திலும் வெளியாகி உள்ளது.

இந்த DHS வேலையானது திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியான அறிவிப்பின் அடிப்படையில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாக மாவட்ட நலவாழ்வு சங்கமானது தெரிவித்துள்ளது.

  • பல் அறுவை சிகிச்சை நிபுணர்
  • ஆய்வக உதவியாளர்
  • பிசியோதெரபிஸ்ட்
  • மாவட்ட தர ஆலோசகர்
  • நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்

இதில் குறைந்தபட்ச சம்பளமாக 8,500 இல் தொடங்கி 40 ஆயிரம் வறை நீடிக்கிறது, இந்த ஒன்பது காலி பணியிடங்களுக்கும் தனித்தனி கல்வி தகுதி, கூடுதல் தகுதி கேட்கப்பட்டுள்ளது, அவற்றை நீங்கள் தெளிவாக இந்த JobsTn கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நல சங்கத்தின் (District Health Society) கட்டுப்பாட்டில் உள்ள பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பதிவுகளுக்கு தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு 16/06/2023 மாலை 5 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து சேரும் மாறும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த திருவள்ளூர் DHS அரசு வேலைக்கான ஊதிய விவரம், பணியிடங்கள், விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய விலாசம் என்று அனைத்தையும் நாங்கள் தெளிவாக இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.

கவனிக்க: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அனைத்துமே திருவள்ளூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் அறிவிப்பின் மூலம் சேகரிக்கப்பட்டவை. இது திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை தேடி அலைபவர்களுக்கான உதவி கட்டுரை மட்டுமே என்று நினைவில் கொள்ளுங்கள்.

DHS திருவள்ளூர் மாவட்ட அரசு வேலை 2023

Notification of District Health Society, Tiruvallur 2023

விவரம்அறிவிப்பு
அறிவிப்புDHS Tiruvallur
காலியிடங்கள்9
அறிவிப்பு தேதி06/06/2023
பணி விவரம்Dental Surgeon, Lab Assistant, Physiotherapist
District Quality Consultant, Program cum Administrative Assistant
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்8,500/- To 40,500/-

DHS திருவள்ளூர் வேலைக்கான காலி பணியிடங்கள்:

இந்த திருவள்ளூர் DHS வேலைக்கான காலி பணியிடங்களை பற்றி நாம் மேலே தெளிவாக விவாதித்தோம். அதாவது, ஒன்பது காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இருந்த போதும் எந்தெந்த வேலைக்கு எத்தனை காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.

DHS திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியான ஒன்பது காலி பணியிடங்களில் பட்டியல்:

Post NameVacancy
Dental Surgeon5
Lab Assistant1
Physiotherapist1
District Quality Consultant1
Program cum Administrative Assistant1

இந்த JobsTn பகுதியை பார்க்கும்போது உங்களுக்கு கூடுதல் விவரங்கள் (தெளிவான விளக்கங்கள்) கிடைக்கும் என்ற நோக்கத்தோடு தான் நாங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

கவனிக்க: அதே வகையில் DHS திருவள்ளூர் சம்பந்தமான கல்வி தகுதி, ஊதிய விவரங்களை தெரிந்து கொள்ளவும் கீழ்நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

District Health Society Jobs கல்வித் தகுதி:

திருவள்ளூர் மாவட்ட District Health Society வேலைக்கான கல்வி தகுதி தனித்தனியாக பார்க்க முடியும், கல்விக்கு தகுதிக்கு தகுந்தார் போல் வேலையும் ஊதியமும் உங்களால் பார்க்க முடியும்.

திருவள்ளூர் ஹெல்த் சொசைட்டி வேலைக்கான கல்வி தகுதி கீழே:

Post NameQualifications
Dental SurgeonBDS (தகுதி) TNDC இன் கீழ் பதிவு செய்யப்பட்டது
Lab Assistant8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் & நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
Physiotherapistபிசியோதெரபியில் இளங்கலை பட்டம் (BPT)/மருத்துவமனையில் பணிபுரிந்த குறைந்தது 2 வருட அனுபவம்
District Quality Consultantமருத்துவமனை நிர்வாகம்/பொது சுகாதாரம்/சுகாதார மேலாண்மை/தொற்றுநோயியல்/ (முழுநேரம் அல்லது அதற்கு சமமானவை) – பல் மருத்துவம்/ஆயுஷ்/நர்சிங்/சமூக அறிவியல்/வாழ்க்கை அறிவியல் பட்டதாரிகள் – சுகாதார நிர்வாகத்தில் 2 வருட அனுபவத்துடன் NABH/ISO இல் விரும்பத்தக்க தகுதி/பயிற்சி/ அனுபவம். 9001:2008/Six Sigma/ Lean/Kaizen மற்றும் சுகாதாரத் துறையில் முந்தைய பணி அனுபவம் தேவை
Program cum Administrative AssistantMS ஆஃபீஸ் தொகுப்பில் சரளமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி பட்டம் மற்றும் அலுவலக நிர்வாகத்தில் ஒரு வருட அனுபவம் மற்றும் சுகாதார திட்டம்/ தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (NRHM) ஆதரவை வழங்குதல், கணக்கியல் பற்றிய அறிவு மற்றும் வரைவுத் திறன் தேவை.

கல்வி தகுதி சம்பந்தப்பட்ட தகவல் தெளிவாக பார்த்திருப்பீர்கள், இதில் எந்த கல்வி தகுதி உங்களுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கான வேலையில் விண்ணப்பிப்பதற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

திருவள்ளூர் DHS வேலைக்கான ஊதிய விவரம்:

இதில் ஒன்பது விதமான காலி பணியிடங்களுக்கும் தனித்தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலே இது பற்றி பேசினோம், இருந்தபோதும், தற்போது கீழே இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை பட்டியலிட்டுள்ளோம்:

Post NameSalary
Dental Surgeon34,000/-
Lab Assistant8,5000/-
Physiotherapist13,000/-
District Quality Consultant40,000/-
Program cum Administrative Assistant12,000/-

DHS ஊதிய விவரங்கள் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். இது ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் கூடியது, பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இது சிறந்த அரசாங்க வேலையாக பார்க்கப்படுவதால் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், அதற்க்கான விண்ணப்ப முறையை தெரிந்து கொள்ள இன்னும் சற்று தூரம் பயணிக்கலாம் வாருங்கள்.

திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?

DHS திருவள்ளூர் அறிவிப்பின் அடிப்படையில் 06/06/2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது, இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16/06/2023 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் நகலெடுத்து சுய சான்றோப்பமிட்டு இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவமும், அதிகரிப்பு அறிவிப்பும் ஒரே pdf ஆக வெளியிடப்பட்டுள்ளது, அங்கு செல்வதற்கான வாய்ப்பு எங்கள் வலைதளக் கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: விண்ணப்ப படிவத்தை நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும், தபால் மூலமாக அனுப்பக்கூடிய விலாசம் எங்கள் வலைதளக் கட்டுரையில் கீழே கிடைக்கும்.

அது மட்டும் இல்லாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அது சம்பந்தமான வலைதள லிங்க் போன்றவை உங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டு இருக்கும், ஆகையால் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி – District Health Society) துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 54/5 ஆ.சூரி தெரு திருவள்ளூர் மாவட்டம் – 602002

திருவள்ளூர் DHS வேலைக்கான நிபந்தனைகள்:

  • இந்த பதிவு மற்றும் தற்காலமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்பந்த கடிதம் (Under taking) அழிக்க வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பத்தை நேரில் விரைவில் தபால் மூலமாகவோ அனுப்பலாம், திருவள்ளூர் மாவட்ட இணையதள முகவரி ஆன https://tiruvallur.nic.in/ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (எங்கள் வலைதளத்தின் மூலமாகவும் நீங்கள் டவுன்லோட் செய்யலாம்)

Applications are invited for the posts on contractual basis in the office under the control of the District Health Society, Tiruvallur (Download Notification of District Health Society, Tiruvallur)

மறுப்பு: இந்த JobsTn வலைதள கட்டுரை பார்த்த தகவல் அனைத்துமே திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் அறிவிப்பு மூலம் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment