தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் அதாவது டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி எனப்படும் DHS சங்கத்தின் மூலம் பல அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை 2023 வாய்ப்புகள் முக்கிய மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ளது, இதற்கு எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் தொடங்கிய டிப்ளமோ, பட்டப் படிப்பு என்று அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதற்கு அதிகபட்ச சம்பளமாக 40 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச சம்பளமாக 8,500 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது, இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.
கவனிக்க: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலும் தெளிவான விளக்கங்களும் இந்த JobsTn கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.
தமிழ்நாட்டில் வெளியான டிஹெச்எஸ் (DHS) பணியிடங்கள் மற்றும் மாவட்டங்களின் பட்டியல் தெளிவாக கீழே:
மாவட்டம் | ஊதியம் | பணியிடங்கள் | கடைசி தேதி |
---|---|---|---|
DHS திருவள்ளூர் | 8,500 – 40,000 | 9 | 16/06/2023 – Pdf |
DHS கள்ளக்குறிச்சி | 12,000 – 40,000 | 4 | 15/06/2023 – Pdf |
DHS தென்காசி | 12,000 – 40,000 | 2 | 15/06/2023 – Pdf |
DHS செங்கல்பட்டு | 12,000 – 40,000 | 2 | 14/06/2023 – Pdf |
DHS சேலம் | 8,500 – 34,000 | 44 | 13/06/2023 – Pdf |
DHS திருவண்ணாமலை | 12,000 – 13,500 | 2 | 13/06/2023 – Pdf |
DHS திருவண்ணாமலை – 2 | 8,500 | 2 | 27/06/2023 – Pdf |
DHS திருவண்ணாமலை – 3 | 13,500 – 34,500 | 4 | 27/06/2023 – Pdf |
DHS திருவண்ணாமலை – 4 | 12000 – 40000 | 19 | 24/06/2023 – Pdf |
DHS வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த தமிழ்நாடு DHS வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்பையும், அந்த அறிவிப்புக்கான விண்ணப்ப படிவத்தையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்ப படிவங்களை அடிப்படையாகக் கொண்டு இணைக்க வேண்டிய ஆவணங்களை இணைத்து உரிய தேதிக்கு முன்னர் தெரிவித்த விலாசத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம் அல்லது நீங்கள் நேரிலும் சமர்ப்பிக்கலாம்.
இது சம்பந்தமான அனைத்து விவரங்களும் மேலே உங்களுக்கு கிடைத்திருக்கும், நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று தெளிவாக தெரிந்து கொண்டு அனைத்து தகவல்களையும் இணைத்து உரிய தேதியத்திற்கு முன்னர் விண்ணப்பியுங்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேவையான இறுதி நாள் முடிந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் அறிவிக்கப்பட்ட DHS வேலைகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் வேலை மட்டுமே, அவைகளையும் தெளிவாக படித்து பார்த்து விண்ணப்பியுங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.
Sir Kanchipuram jobs ilaya l am complet in DGNM Diploma in nursing
Noooo