கொட்டிக் கிடக்கும் கோயம்புத்தூர் DHS அரசு நரசிங் வேலை, 19 பணியிடங்கள்!!

நர்சிங் முடித்தவர்கள் அனைவருக்குமே சிறந்த வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது. 19 காலி பணியிடங்களை கோயம்புத்தூர் மாவட்ட ஹெல்த் சொசைட்டி DHS அறிவித்துள்ளது.

இது ஸ்டாப் நர்சிங் (DHS Staff Nurse) வேலைகளுக்கான சிறந்த வேலை வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்த வேலை வாய்ப்புக்கு நீங்கள் வரும் 24/06/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Contract basis under District Health Society, Coimbatore விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவம், விண்ணப்பத்தை அனுப்பக்கூடிய விலாசம் அனைத்தும் உங்களுக்கு இந்த வலைதள கட்டுரையில் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தால், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று நீங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பம் வெளிவந்த தேதியானது 17/06/2023 ஆகும்.

இந்த அறிவிப்பை வெளியிட்டது மருத்துவம் மக்கள் நல வாழ்வுத்துறை மாவட்ட நல வாழ்வு சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும்:

இது அரசு கோயம்புத்தூர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் உள்ள ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்களை தற்காலிகமான அடிப்படையில், அதாவது ஒப்பந்த முறையில் பணிபுரிவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கும் ஒரு அறிவிப்பு ஆகும்.

இந்த Coimbatore Medical College Hospital DHS Staff Nurse அறிவிப்பிற்கு சம்பந்தமான வேலைகள் பற்றிய விவரங்களை இந்த கட்டுரையில் நீங்கள் தெளிவாக பார்க்கலாம். அதற்காகவே உங்களை நாங்கள் அழைக்கிறோம்.

குறிப்பு: உங்களுக்கு இந்த DHS Staff Nurse (19) வேலை சம்பந்தப்பட்ட தகவலை வழங்குவதில் அதிக பெருமை அடைகிறோம். இந்த வேலைக்கான வயது வரம்பு, காலியிடங்கள், கல்வித்தகுதி போன்ற அனைத்து தகவல்களையும் தெளிவாக வழங்கும் உற்சாகத்தோடு இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறோம் வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.

Government Coimbatore Medical College Hospital DHS Staff Nurse Jobs 2023 JobsTn

Government Coimbatore Medical College Hospital DHS Staff Nurse Jobs 2023

விவரம்அறிவிப்பு
அறிவிப்புDistrict Health Society (Coimbatore District)
காலியிடங்கள்19
விண்ணப்பிக்க இறுதி நாள்24/06/2023, 5 PM
பணி விவரம்DHS Staff Nurse
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்See Notification

DHS Staff Nurse வேலைக்கான காலி பணியிடங்கள்:

வேலைக்கான காலை பணியிடங்களை நாம் மேலே பார்த்து விட்டோம். இது மொத்தம் DHS Staff Nurse (19) காலி பணியிடங்களை கொண்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு போன்ற அனைத்து விஷயங்களையும் தெளிவாக கட்டுரைகள் தொடர்ந்து பயணித்து அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Coimbatore Staff Nurse வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பு:

இந்த வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பு பொறுத்தவரை 50 வயதை கடக்காதவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

DHS Staff Nurse50 Years

மேலும் 19 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதையும் நீங்கள் கட்டுரையில் தெளிவாக பார்த்திருப்பீர்கள். கூடுதல் விளக்கங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

Coimbatore DHS வேலைக்கான கல்வி தகுதி:

இந்த DHS Staff Nurse வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை நர்சிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், கூடுதல் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை தெளிவாக பாருங்கள்:

DHS Post NameEducational Qualification
DHS Staff NurseBachelor of Nursing (DGNM) or Bachelor of Nursing and (BSc Nursing) Bachelor of Nursing Degree and Registered Integrated Curriculum of Tamil Nadu Nursing and Tamil Nadu Nurse Family.

அனைத்து தகவலையும் தெளிவாக பார்த்து இருப்பீர்கள், அடுத்த கட்டமாக விண்ணப்பிப்பது எப்படி, விண்ணப்பிப்பதற்கான விலாசம் போன்றவற்றை பார்க்கலாம்.

ஒப்பந்த செவிலியர் பதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெளியான இந்த ஒப்பந்தத்தை செவிலியர் பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்பு உங்களுடைய ஆவணங்களை இணைத்து நீங்கள் சரியான முறையில் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள்:

● கல்வித் தகுதி சான்றிதழ்
● இருப்பிட சான்றிதழ்
● கொரோனா கால களப்பணி முன் அனுபவ சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

இவைகளை இணைத்து நீங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம், விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி கீழே கிடைக்கும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர் அரசு கோயம்புத்தூர் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை கோயம்புத்தூர் – 641018.

DHS Staff Nurse Notification Pdf
DHS Staff Nurse Application Pdf
Coimbatore Official Site

குறிப்பு:

  • இந்த வேலை முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது
  • பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ (அனுப்பலாம்) கொடுக்கலாம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment