ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக பல அரசு வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பை பொருத்தவரை தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலைகளாக இருக்கின்றது.
அந்த வேலை வாய்ப்புகளில் அரசு உதவியாளர், இரவு நேர காவலர், மற்றும் ஓட்டுநர் போன்ற பல பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஓட்டுநர் பணியிடத்தை பொருத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம், அதோடு ஓட்டுனர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள் குறையாமல் மோட்டார் வாகனத்தில் ஓட்டுவதில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இரவு நேர காவலர் பணியிடத்தை பொருத்தவரை எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தான் அலுவலக வேலை வாய்ப்பிற்கும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இருந்தபோதும் ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் தனித்தனி வயதுவரம்பு உள்ளது; அது வகுப்புவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது போன்ற வகுப்புவாரியான விவரங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்க முடியும்.
தற்போது வெளியிடப்பட்ட இந்த வேலை வாய்ப்புக்கு நீங்கள் விண்ணப்பிக்க உரிய தேதிக்கு முன்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஒவ்வொரு வேலையும் தனித்தனி ஊராட்சியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி அருகில் உள்ள பரமக்குடி ஊராட்சி உள்ளது. சில வேலை வாய்ப்புகள் போகலூர் ஊராட்சியிலும். சில வேலை வாய்ப்புகள் திருப்புல்லாணி, மண்டபம் ஊராட்சிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொது நிதியின் கீழ் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்பும் பொருட்டு பல பணியிடங்களை அறிவித்த அரசு, சிறந்த அவர்களிடமிருந்து ஆவணங்களை வரவேற்க உள்ளது.
ஆகையால் அவைகள் பற்றி தெளிவான விளக்கங்களை தெரிந்து கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்கத்துவங்கள். உங்களுக்கான விண்ணப்பம் மற்றும் அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகும் அனைத்து விஷயங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுங்கள்.
Mandapam | Assistant / Night Watchman. Application Pdf 1, Application Pdf 2 |
Bogalur Block | Night Watchman / Driver |
Paramakudi Block | Office Assistant / Night Watchman / Driver. Application Pdf |
Thiruppullani Block | Office Assistant / Night Watchman |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.