LADCS திருவண்ணாமலை அரசு வேலை 2023, 8ம் வகுப்பு தேர்ச்சி முதல்

திருவண்ணாமலையில் சிறந்த LADCS அரசு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது: இந்த வேலை வாய்ப்பு ஆனது சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பு மூலம் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முழு நேர வேலைவாய்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

  • அலுவலக உதவியாளர் / எழுத்தர்
  • வரவேற்பாளர் – கம்-டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (தட்டச்சு செய்பவர்)
  • அலுவலக பியூன் (முன்ஷி/அட்டெண்டர்)

இந்த வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட முழு விவரங்களை இந்த JobsTn வலைதளக் கட்டுரையில் உங்களால் பார்க்க முடியும், இந்த (The Legal Aid Defence Council system) வேலைக்கு மட்டும் 4 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12000 முதல் 20 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என்று அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DLSA.No. 1484/2023: அந்த அறிவிப்பின் அடிப்படையில் மாவட்ட சட்ட சேவை ஆணையத்தில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள குற்ற வழக்குகளில் சட்டப்பூர்வமாக உதவி செய்யப்படும் விஷயங்களுடன் பிரத்தியேகமாக டயல் செய்வதில் (சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சில் அமைப்பு) ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு முழுநேர வேலை செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: திருவண்ணாமலை மாவட்டத்தில் (NOTIFICATION NO. 01 OF 2023) வெளியிடப்படும் இந்த வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட முழு தகவல்கள் கீழே.


குறிப்பு: இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புகிறீர்கள் என்றால் உங்களுடைய விண்ணப்ப படிவத்தை 16/06/2023க்குள் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும், நேரிலும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதிகாரப்பூர் வலைதள (https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/) பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Recruitment for Office AssistantsClerk  and Receptionist cum Data Entry Operator (Typist) and Office Peon in District Legal Service Authority Tiruvannamalai

DETAILS OF DEFENSE COUNSEL SYSTEM DISTRICT LEGAL SERVICES AUTHORITY, TIRUVANNAMALAI

விவரம்அறிவிப்பு
அறிவிப்புLADCS Tiruvannamalai
காலியிடங்கள்3
அறிவிப்பு தேதி05/06/2023
பணி விவரம்Office Assistant / Clerk, Receptionist – cum-data entry Operator (Typist), Office Peon (Munshi/Attendant)
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்12,000/- To 20,500/-

இந்த LADCS வேலைக்கான கல்வி தகுதி:

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை மூன்று வேலைக்கும் தனித்தனி கல்வி தகுதி மற்றும் அதற்கான கூடுதல் தகுதி கேட்கப்பட்டுள்ளது.

ஆகையால், அது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் கீழே கூடுதல் விவரங்களை இணைத்துள்ளோம்.

LADCS திருவண்ணாமலை வேலைக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களும், கூடுதல் தகுதி பற்றி விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது;

அலுவலக உதவியாளர்/ எழுத்தர்கள்:

  • அவன்/அவளிடம் இருக்க வேண்டும்;
  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு,
  • அடிப்படை சொல் செயலாக்க திறன் மற்றும் கணினியை இயக்கும் திறன்,
  • தட்டச்சு வேகம் 40 WPM,
  • ஆணையை எடுத்து தரவை உள்ளிடும் திறன்,
  • கோப்பு பராமரிப்பு மற்றும் செயலாக்க அறிவு

வரவேற்பாளர் – கம்-டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டைப்பிஸ்ட்):

  • அவன்/அவளிடம் இருக்க வேண்டும்;
  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
  • சிறந்த வாய்மொழி மற்றும் எழுதப்பட்ட தொடர்பு திறன்,
  • சொல் செயலாக்க திறன்,
  • தொலைத்தொடர்பு அமைப்பில் வேலை செய்யும் திறன் (தொலைபேசி. தொலைநகல், இயந்திரங்கள், சுவிட்ச்போர்டு போன்றவை)
  • நல்ல தட்டச்சு வேகத்துடன் கூடிய திறமை.

அலுவலக பியூன் (முன்ஷி/அட்டெண்டர்):

  • அவன்/அவளிடம் இருக்க வேண்டும்;
  • 8ம் வகுப்பு தேர்ச்சி.
  • சுத்தம் மற்றும் விருந்தோம்பல் தொடர்பான வேலைகளில் திறன்.

LADCS வேலைக்கான காலி பணியிடங்கள்:

இந்த வேலைக்கான காலி பணியிடங்களை பொருத்தவரை 4 காலி பணியுங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனி ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது, அதுபற்றி விவரங்களையும் தொடர்ந்து கீழே பயணிக்கும் போது தெரிந்து கொள்வீர்கள்.

இந்த LADCS வேலைக்கான காலி பணியிடங்கள் பற்றிய தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

LADCS Post NameVacancy Details
Office Assistant / Clerk2 Post
Receptionist – cum-data entry Operator (Typist)1 Post
Office Peon (Munshi/Attendant)1 Post

LADCS Recruitment பட்டியலை பார்த்த பிறகு உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும், இதில் அலுவலக உதவியாளர் கிளர்க்கு என்று அழைக்கக்கூடிய இடத்திற்கு இரண்டு பணியிடங்களும், அடுத்த 2 வேலைகளுக்கும் ஒவ்வொரு பணியிடங்களும் இருக்கின்றது.

LADCS JOBS 2023 சம்பந்தமான விவரங்களை தெரிந்து நீங்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கு கீழே பயணிக்கலாம் வாருங்கள்.

திருவண்ணாமலை சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சிலிங் மூலம் வெளியிடப்படும் வேலைக்கான ஊதியம்:

இந்த வேலையை பற்றி நாம் கட்டுரை ஆரம்பத்தில் இருந்து விவாதித்து வருகிறோம், இருந்த போதும் இதில் ஒரு விஷயத்தை மறுபடியும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

அதாவது இந்த வேலை இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கொடுக்கக்கூடிய ஒப்பந்தத்தை அடிப்படையிலான வேலை போல் வெளியிடப்பட்டுள்ளது, உங்கள் பணி திறனை வைத்து வருங்காலத்தில் பணி நிரந்தரம் செய்யலாம் (அது அரசாங்கம் எடுக்கும் முடுவு).

இந்த இரண்டு ஆண்டுகளுக்கான ஊதிய விபரங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உங்களால் பார்க்க முடியும், அந்த அறிவிப்பில் இருந்து எடுத்த தகவலை கீழே பட்டியலிட்டுள்ளோம் பாருங்கள்.

LADCS Post NameSalary Details
Office Assistant / Clerk20,000/-
Receptionist – cum-data entry Operator (Typist)17,000/-
Office Peon (Munshi/Attendant)12,000/-

ஊதியம் விவரங்களை தெளிவாக பார்த்திருப்பீர்கள், இந்த விண்ணப்பம் வெளியானது 06/06/2023 அன்று விண்ணப்பத்தை நீங்கள் அனுப்பக்கூடிய அதாவது தபால் மூலம் அனுப்பக்கூடிய இறுதி தேதியாக 16/06/2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் விண்ணப்ப படிவங்களை நீங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்கான விளக்கங்களும் விண்ணப்பத்தை அனுப்பக்கூடிய விலாசம் கீழே கொடுக்கப்பட்டது.


திருவண்ணாமலை LADCS வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த அறிவிப்பானது ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பு திருவண்ணாமலை அரசு வலைதளத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது.

இந்த அறிவிப்பை நாங்கள் முடிந்த அளவு தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம், கூடுதல் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

அந்த LADCS Tiruvannamalai அறிவிப்பு PDF, இந்த வேலைக்கான விண்ணப்ப படிவம் PDF போன்ற அனைத்தும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது, அதோடு அனுப்பக்கூடிய விலாசமும் உங்களுக்கு கீழே கிடைக்கும், ஆகையால் அதை தெளிவாக பார்த்து இந்த Office Assistant / Clerk, Receptionist – cum-data entry Operator (Typist), Office Peon (Munshi/Attendant) பதவிக்கு உரிய தேதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்.

Submission of LADCS Application: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, Vengikkal Tiruvannamalai – 606604

Recruitment for Office Assistants/Clerk and Receptionist cum Data Entry Operator (Typist) and Office Peon in District Legal Service Authority Tiruvannamalai

District Legal Service Authority Tiruvannamalai Recruitment Pdf
LADCS Recruitment Application Pdf
Tiruvannamalai Govt Recruitment Site

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment