மநாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதிதான Quality Manager வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அறிவிக்க எண்: 02/2023 அடிப்படையில் செய்தி வெளியாகியுள்ளது.
Nagapattinam Medical College Jobs: மேலும், இதற்கு தொகுப்பூதியமாக (Consolidate Pay) என்ற அடிப்படையில் மாதம் 60 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
இந்த வேலைக்கான விருப்பம் உள்ளவர்கள் கட்டுரையை முழுமையாக படித்து வேலைக்கான தகுதியை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம், உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கவனிக்க: நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (குவாலிட்டி மேனேஜர் – Quality Manager) பணியிடத்திற்கு ஒரு காலி பணியிடம் தற்போது வெளிவந்துள்ளது, இது மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
குறிப்பு: இதற்கு முன்னர் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் விண்ணப்பங்களை அனுப்ப அறிவிப்பில் 31/05/2023 தான் இறுதி தேதி என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதிகாரப்பூர்வ (https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/) வலைதளத்தில் 13/06/2023 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே 13/06/2023க்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்புங்கள், அதற்கான முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக விண்ணப்பிப்பவர்கள் இதற்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு, கூடுதல் விவரங்கள் மற்றும் நிபந்தனைகள் போன்ற அனைத்தையும் இந்த JobsTn வலைதள கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.
அதோடு இது நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ளவர்களுக்கான ஒரு சிறந்த செய்தியாகவும், தமிழ்நாட்டில் வேலை தேடிகொண்டு இருப்பவர்களுக்கான (மருத்துவத்தில் அனுபவம் பெற்றவர்களுக்கு) ஒரு நல்ல வேலைவாய்ப்பு செய்தியாகவும் இருக்கும். எனவே வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.
Details Of Nagapattinam Medical College Quality Manager Jobs 2023
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | மாவட்ட நல வாழ்வு சங்கம் |
காலியிடங்கள் | 1 |
தொடக்க தேதி | 19/05/2023 |
பணி விவரம் | Quality Manager |
விண்ணப்பிக்கும் முறை | Offline (Post) |
ஊதியம் | 60,000/- |
நாகப்பட்டினம் குவாலிட்டி மேனேஜர் வேலைக்கான கல்வி தகுதி:
இந்த மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ள குவாலிட்டி மேனேஜருக்கான கல்வி தகுதி மருத்துவ சார்ந்த படிப்பு மற்றும் அனுபவமாகும்.
Medical College Quality Manager சம்பந்தமான கல்வி தகுதி விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
Post Name | Qualifications |
---|---|
Quality Manager | Master in hospital administrations / Health Management / Master of Public Health ( regular course and not correspondence course) |
இந்த கல்வித் தகுதி உங்களுக்கு இடம் இருந்தால் (கூடுதல் அனுபவம் இருந்தால்) இந்த வேலை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இதற்கு முன்னர் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தாலும் மறுமுறை விண்ணப்பித்து இந்த வேலையை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. எனவே கீழே உள்ள தகவலையும் தொடர்ந்து படித்து பார்த்து விண்ணப்பிக்க தயாராகுங்கள்.
கூடுதல் அரசு வேலை:
வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பு:
இந்த நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி குவாலிட்டி மேனேஜர் வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பு 45 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Post Name | Age Limits |
---|---|
Quality Manager | 45 |
இந்த வயது வரம்பு பற்றிய கூடுதல் விவரங்களையும் அறிவிப்பில் உங்களால் பார்க்க முடியும், அந்த அறிவிப்பை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பும், அதிகாரப்பூர்வ வலைதளத்தை அணுகக்கூடிய வாய்ப்பு வலைதளக் கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டது.
இருந்த போதும் கூடுதல் சில முன்ன அனுபவமும், நிபந்தனைகளும் இருக்கின்றது அதையும் தொடர்ந்து பாருங்கள் இறுதியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய முகவரியை விவரங்களையும் பார்க்கலாம் வாருங்கள்.
நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி குவாலிட்டி மேனேஜர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த (13/06/2023) அறிவிப்பு தேதி முடியும் முன்னர் நீங்கள் முழு தகவலையும் தெளிவாக பார்க்கவும் வேண்டும், அதற்கு தான் தமிழ் மொழியில் இந்த கட்டுரை வடிவமைத்துள்ளோம்.
இதை தெளிவாக படித்து பார்த்த பின்னர் அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து சான்றிதழ்களையும் நீங்கள் விண்ணப்ப படிவத்தோடு இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுக்க வேண்டும், விலாசம் உங்களுக்கு இந்த கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இனைக்க வேண்டிய ஆவணங்கள்:
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அறிவிக்க என்னை குறிப்பிட்டு முழுமையான முகவரி மற்றும் சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
கல்வி தகுதி சான்று, சாதி சான்று, ஆதார் நகல், அனுபவச் சான்றிதழ் இவற்றை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணல்மேடு, ஒரத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108
தர மேலாளர் பணி அனுபவம்:
Show Experience English
External: applicant minimum of 2 years experience in public health/hospital administration
Skills and Competencies:
- knowledge of government legislations and policies is essential:
- Sound knowledge of the concepts of quality to the hospital (NABH):
- Knowledge of English and Tamil, both written and oral with drafting skills:
- Effective communication skills, with demonstrated ability to talk and listen to people and build rapport with them
Computer proficiency and familiarity with database management programs and commonly used packages like MS Word, Excel, PowerPoint, etc. Age limit: up to 45 years on the date of advertisement.
Preference shall be given to candidates with experience in the health care quality of formal quality systems like NABH/IOS NABH/IOS:2008/Six/Sigma/Lean/Kaizen etc.
நிபந்தனைகள்:
- இந்த வேலை முற்றிலும் தற்காலிகமானது.
- நிரந்தர பணி நியமனத்தில் எந்த விதமான முன்னுரிமையும் கோரமுடியாது.
- எந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்படலாம்.
மறுப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் மருத்துவக் கல்வி இயக்குனரகம், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நாகப்பட்டினம் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கை எண்: 02/2003 இல் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.