(HRCE) தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை

தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது (HRCE) அறநிலை துறையில் இளநிலை உதவியாளர், அலுவலக​ உதவியாளர், டைப்பிஸ்ட் மற்றும் டிரைவர் போன்ற பணிகளுக்கான நேரடி வேலைவாய்ப்பு.

(அரசானை-141) அறிவிக்கப்பட்ட அடிப்படையில், ஊதியம் அதிகபட்சமாக 62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு 05/09/2022 அன்று அறிவிக்கப்பட்டது, மேலும் இந்த அறிவிப்பில் தமிழ் எழுத படிக்க தெரிந்தால் வேலைக்கு தகுதியானவர்கள், அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஒரு சிறந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள், பணியிடங்களும் அதிகமாக உள்ளது.

தமிழக அரசின் அறநிலை துறை வேலைவாய்ப்பு அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட முக்கிய தகவல்களை உங்களுக்கு தமிழ்மொழியில் தொகுத்து வழங்குகிறோம்.

இதன் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து நீங்கள் இந்த வேலையை பெற முடியும், உரிய நேரத்திற்கு முன்னராகவே விண்ணப்பிக்க முடியும்.

இந்த கட்டுரையின் மூலம் இந்து அறநிலைத்துறை (HRCE) வேலைக்கான படிப்பு, வயது வரம்பு, கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை, எத்தனை வகையான வேலைகள் உள்ளது போன்றவற்றை தெளிவாக காணமுடியும், இதனால் உங்களுக்கு இந்த பணி கிடைப்பதற்கு மேலும் உதவி அளிக்கக்கூடும்.

இந்த பணி சம்பந்தமான முக்கிய விவரங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள், முதலில் இந்த பணிக்கான விண்ணப்பம் கல்வித் தகுதி என்னவென்று பார்க்கலாம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

இந்த பணிக்கான கல்வித் தகுதியை பொருத்தவரை தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் தொடங்கி, பத்தாம் வகுப்பு, தேர்ச்சி எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ போன்ற படிப்புகளை முடித்தவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

(10th Pass, 10th Pass + Typing, 8th Pass + LMV License with Batch, ITI in Electrical/Wireman, etc.)

இந்த பணி நேர்காணல் மூலம் உங்கள் ஆவணங்களை சரிபார்த்து வழங்கப்படுகிறது, மேலும் இது ஒரு அரசாங்க பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்ன பணி அறிவிக்கப்பட்டுள்ளது?

இந்த அரசாங்க வேலையைப் பொறுத்தவரை ஒன்பது விதமான காலிப்பணியிடங்கள் உள்ளது, அதாவது காலிப்பணியிடங்கள் பலவகை இருந்தபோதும் வேலையின் விதம் ஒன்பது ஆகும்.

இந்த வேலையில் (Junior Assistant, Typist, Driver, Assistant Electrician, Nadaswaram, Assistant Priest, Udavi Prasaragam, Udavi Suyambagam, Devarayam) போன்ற பல வேலைகள் காத்திருக்கின்றது.

இவைகள் அனைத்திற்கும் பணியிடங்கள் காலியாக உள்ளது, நீங்கள் விண்ணப்பித்து இந்த பணியை சுலபமாக பெற முடியும், இதற்கான தகுதி மட்டும்தான் உங்களுக்கு தேவை.

வேலைக்கான வயது வரம்பு என்ன?

தமிழக அரசின் (Hindu Religious and Charitable Endowments Department) அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அனைத்து வேலைகளுக்கும் 18 முதல் 35 வயதுக்குள் இருக்கும் அனைவருமே விண்ணப்பிக்கலாம்.

அதன் அடிப்படையில், இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 01/09/2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இதனை பின்பற்றி விண்ணப்பத்தை சரிபார்த்து நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த பணியானது வழங்கப்படுகிறது.

பணிக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்?

அதிகாரபூர்வ வலைதளத்தின் மூலமாகவோ அல்லது எங்கள் வலைதளத்தில் மூலமாகவோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் தேவை படும் ஆவணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து சேர்க்க வேண்டும்.

அதாவது, உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள், கூடுதல் தகுதி சான்றிதழ் ஆவணங்களை இணைத்து நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் சரியாக தபாலில் சென்று சேருமாறு இருக்க வேண்டும், அதற்கான விலாசம் உங்களுக்கு வலைதள கட்டுரையில் கீழ் நோக்கி பயணிக்கும் கீழ் நோக்கி பயணிக்கும் போது கிடைக்கும்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்து, ஆவண சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை அனைத்து வேலைகளுக்கும் தனித்தனியான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு அரசாங்க வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள், குறைந்தபட்சமாக 10,000 தொடங்கி அதிகபட்சமாக 62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் தனித்தனிப் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவைகளை தெளிவாக காணும் வாய்ப்பு வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, அதை பின்தொடர்ந்து நீங்கள் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

jobstn Gif Tele Jobs Tn

எவ்வாறு விண்ணப்பிக்கவேண்டும்?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் உங்களுடைய புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

பின்னர் உங்களுடைய ஆவணங்களை சரியாக இணைத்து பூர்த்தி செய்த பின்னர் தபால் மூலம் நீங்கள் இதை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

வேலை நாட்களில் 10 மணி முதல் 5 மணிக்குள் 04/10/2022 @ 05.45 PM) தபால் மூலமாக கிடைக்குமாறு நீங்கள் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அனுப்பும்போது உங்களுடைய மின்னஞ்சல் மொபைலில் என்னையும் அதனுடன் இணைத்து அனுப்புவது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Address: துணை ஆணையர், செயல் ஆணையர், அருமிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில், வடபழனி, சென்னை -26 – 600026.

அறிவிப்புHindu Religious and Charitable Endowments Department
துறைHRCE (இந்து சமய​ அறநிலையத்துறை)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கhrce.tn.gov.in
சம்பளம்Rs. 10,000/- to Rs. 62,000/-
தொடக்க தேதி05/09/2022
கடைசி தேதி04/10/2022 @ 05.45 PM
வேலை இடம்தமிழ்நாடு, சென்னை
பதிவுமுறையை(Offline) மூலமாக

கவனியுங்கள்:

தமிழக அரசின் இந்து அறநிலைத்துறை வேலைக்கு அனைத்து விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் இறை நம்பிக்கையும் நான்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் தகுதி உள்ளவர்களுக்கு கூடுதல் சிறப்பான பணியும், நல்ல ஊதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விண்ணப்பதாரர்கள் உடல் சான்று சான்று மற்றும் காவல்துறை சான்று பெற்று அதன் நகலையும் இணைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையால் இது சம்பந்தமான முக்கிய தகவல்களை நாங்கள் உங்களிடம் தொகுத்து வழங்கினோம்.

கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் உங்களால் காண முடியும், அதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment