தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் (Madras University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை துவங்கப்பட்டுள்ளது.
இதற்கு நம் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு உங்கள் மொபைலை கொண்டே ஜிமெயில் ஐடி மூலம் (geogoffice.unom@gmail.com and rjnathan@gmail.com) விண்ணப்பிக்கலாம் என்று மெட்ராஸ் யூனிவர்சிட்டி தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி மொபைல் மூலம் (Guest Lecturer (Full-time) வேலைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை அனைத்தையும் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் பணி வழங்கப்பட உள்ளது.
அதோடு, இந்த பணிக்கான நேர்காணல் 23 செப்டம்பர் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி வேலையை பெறுவதற்கான தகுதி என்ன, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற பல தகவல்களை தமிழ் மொழியில் தெளிவாக உங்களுக்கு வழங்க உள்ளோம்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும், கூடுதல் தகவலை அந்த அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் எங்கள் வலைதளத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்பதை பெருமையுடன் சொல்லிக் கொண்டே தமிழில் தெரிந்து கொள்ள உங்களை வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்க அழைக்கிறோம் வாருங்கள்.
வேலையின் பெயர் மற்றும் காலி பணியிடங்கள்?
இந்த வேலையின் பெயரானது (Guest Lecturer) என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த வேலைக்காக இரண்டு காலி பணியிடங்கள் உள்ளதாகவும் மெட்ராஸ் யூனிவர்சிட்டி அறிவித்துள்ளது.
எனவே குறைந்த காலிப்பணியிடங்கள் இருக்கின்றது என்று நினைக்காமல் நிச்சயம் நீங்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கான கல்வித் தகுதி மட்டும் உங்களுக்கு இருந்தால் போதுமானது, அதைப் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வேலைக்கான கல்வித்தகுதி என்ன?
இந்த வேலையை ஒரு யுனிவர்சிட்டி வேலை, எனவே ஒரு சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுப்பதில் எந்த குறையும் மெட்ராஸ் யூனிவர்சிட்டி வைக்காது.
அந்த வகையில் கீழே குறிப்பிட்டுள்ள கல்வித் தகுதிகள் அனைத்தையும் இதற்கு ஏற்றது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்புமூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(1) M.Sc. Geography/ Applied Geography / M.Tech Geoinformatics / Spatial Information Technology with Ph.D. (2) Experience and Skills in Geospatial Technology.
அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கும்போது மேலும் உங்களுக்கு கூடுதல் விவரங்கள் தெரிய வரலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | University of Madras |
துறை | பல்கலைக்கழகம் |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | Apply Online |
விளம்பர தேதி | 14/09/2022 |
திறக்கும் தேதி | 23/09/2022 |
கடைசி தேதி | 08/10/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, சென்னை |
பதிவுமுறையை | (Gmail) மூலமாக |
தொடர்பு கொள்ளவும் | 91-044-22202891, +91-9941196513 |
இந்த வேலைக்கான பணியிடம்?
இயங்கு இந்த வேலையை பொறுத்தவரை நமது தமிழ்நாட்டிலேயே பணிபுரியக்கூடிய வேலை, அதாவது சென்னை மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படள்ளது.
எனவே நமது சொந்த நாட்டிலேயே நமது தாய்மொழி பேசும் மக்களோடு-மாணவர்களுடன் மனதுக்கு நிம்மதி யான ஒரு வேளை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த (Madras University Guest Lecturer) வேலைக்கான கல்வித்தகுதி உங்களிடம் இருந்தால் நிச்சயம் இதற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் சுலபம்.
1 22 days, 9 hours and 2022 minutes
எவ்வாறு விண்ணப்பிப்பது?
முதலில் அதிகாரப்பூர்வ வலைத்ததை அணுகவேண்டும், அங்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க வேண்டும், அங்கிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், இந்த வாய்ப்பை எங்கள் வலைதளத்தின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
படித்து பார்க்க வேண்டும்
அதில் என்ன புதிதாக இந்த வேலைக்கு கேட்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக படித்து பார்க்க வேண்டும், அதன் பிறகு உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் சரியான முறையில் ஒன்று திரட்டி அதை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஜிமெயில் ஐடி நீங்கள் இதை அனுப்ப வேண்டும்.
சரியாக விலாசத்துடன் இணைக்கவேண்டும்
அனுப்பிய ஜிமெயில் சரியான முறையில் சென்றுவிட்டதால் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், அனுப்பும்போது உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை சரியாக விலாசத்துடன் இணைக்கவேண்டும்.
நேர்காணல் தேதி 23 செப்டம்பர்
பின்பு உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டால் உங்களை இந்த வேலைக்காக நேர்காணலுக்கு அழைப்பார்கள், நேர்காணல் தேதி 23 செப்டம்பர் 10:30 மணி ஆகும், எனவே இவைகளை சரியாக செய்ய மறக்காதீர்கள்.
மறக்காதீர்கள்:
மெட்ராஸ் யுனிவர்சிட்டியின் இந்த சிறப்பு மிக்க Guest Lecturer (Full-time) வேலையை பெறும் வாய்ப்பை உங்கள் முன் நாங்கள் கொண்டுவரும் முயற்சியில் தான் இந்த கட்டுரையை வடிவமைத்தோம்.
நீங்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்றால் நிச்சயம் விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கோ வேறு நமது தமிழ் உறவுகளுக்கு இது உதவும் என்று நினைத்தாள் தயவுசெய்து ஒரு நபரிடமாவது இந்த தகவலை கொண்டு சேருங்கள், யாரோ ஒரு சிறந்த நபருக்கு இந்த வேலை கிடைக்க நாம் உதவி புரிவோம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.