TN Police ஜூனியர் ரிப்போர்ட்டர் வேலைக்கு விண்ணப்பித்தீர்களா?

Follow Us
Sharing Is Caring:

தமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அனைவருக்கும் பணிபுரிவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிச்சயம் நீங்கள் காவல்துறையில் பணியில் சேர முடியும், இந்த பணியானது ஜூனியர் ரிப்போர்ட்டர் பதவிக்கான பணியாகும் (Application for the post of Junior Reporter).

இது சி “ஜூனியர் ரிப்போர்ட்டர் பதவிக்கான விண்ணப்பம்” என்ற உறையில் மேல் எழுதப்பட்ட, SBCID, காவல்துறை கையெழுத்து பணியகத்தில் பணிபுரியக்கூடிய நேரடி வேலைவாய்ப்பு ஆகும்.

இதில் (POLICE SHORTHAND BUREAU, SBCID) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்ட தகவல்களை சரியான முறையில் இணைத்து விண்ணப்பிக்கும் நபர்களை தமிழக அரசு காவல்துறை வேலையில் அமர வாய்ப்புகள் கிடைக்கும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த விஷயத்திற்கு விண்ணப்பிப்பது கடினம் என்று நினைப்பவர்களுக்கு இதை சுலபமாக்கி கொடுக்கும் ஒரு வாய்ப்பை தான் எங்கள் வலைதள கட்டுரை வழங்கஉள்ளது.

பொதுவாக பல அரசாங்க வேலைகளில் சேரும் விண்ணப்ப அறிவிப்பு வாய்ப்பை நாங்கள் அவ்வப்போது வழங்கி வருகிறோம்.

இந்த காவல்துறை ஜூனியர் ரிப்போர்ட்டர் பதவிக்கான விண்ணப்பத்தையும் எப்படி விண்ணப்பிப்பது, இதற்கான வயது வரம்பு என்ன, இதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை தெளிவாக உங்களுக்கு வழங்கவும், உதவி அளிக்கவும் இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டு உள்ளது, எனவே வலைதளத்தில் பயணிக்கலாம் வாருங்கள்.

இந்த வேலையானது “ஜூனியர் ரிப்போர்ட்டர் பதவிக்கான விண்ணப்பம்” பணிக்கான ஜூனியர் ரிப்போர்ட்டர் (Junior Reporter) வேலையாகும்.

இது (Police Shorthand Bureau, SBCID) காவல்துறை கையெழுத்து பணியகத்தில் நேரடி ஆள்சேர்ப்பு மூலம் பின்வரும் பணியிடங்கள் நிரப்பப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான ஆண் விண்ணப்பதாரர்கள் இடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது அஞ்சல் மூலம் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை இருக்கலாம், அதற்க்கான விலாசம் கேழே உள்ளது.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

இதற்கு வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது, அதை பற்றிய கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கீழே கிடைக்கும்.

இந்த வேலைக்கான ஊதியம் என்ன?

வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை நீங்கள் தகுதியான பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் 36,200 முதல் தொடங்கி 11,4,800 வரை உங்களுக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது, எனவே நீங்கள் ஆர்வமுடன் பதிவு செய்யலாம்.

வேலைக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்?

முதலில் இந்த வேலைக்கு நீங்கள் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும், அதாவது விண்ணப்பிக்கவேண்டும்.

உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து பதிவு செய்த பின்னர் உங்களுக்கு (Skill test, Orel test) போன்ற தேர்வுகள் இருக்கும்.

ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியான நேரம் மற்றும் அந்த நேரத்திற்கு தகுந்த மதிப்பெண்கள் கொடுக்கப்படும், அவைகளை தெளிவாக நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம், அதற்கான வாய்ப்பை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

jobstn Gif Tele Jobs Tn

வேலை எவ்வாறு விண்ணப்பிப்பது?

அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அல்லது எங்களுடைய வலைதளத்தின் மூலமாகவோ தமிழ்நாடு (SBCID) காவல்துறையின் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் தெளிவாக படித்து பார்க்க மறக்கக்கூடாது, அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் தகுதியானவர் என்றால் உங்கள் அனைத்து பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களையும் அதனுடன் இணைத்து பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் குறிப்பிடப்பட்ட விலாசத்திற்கு சரியான நேரத்திற்குள் நீங்கள் அனுப்ப வேண்டும், இந்த விண்ணப்பத்தை அனுப்ப கூடிய கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதி ஆனது, 12/09/2022க்குள் உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் அனுப்ப வேண்டும், உங்களுக்கான விலாசம் கீழே.

The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004

அறிவிப்புTamil Nadu State Police Subordinate Service
துறைSBCID ஆட்சேர்ப்பு
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கeservices.tnpolice.gov.in
தகுதி12th Pass
சம்பளம்Rs. 36,200/- to Rs. 1,14,800/-
தொடக்க தேதி28/08/2022
கடைசி தேதி12/09/2022
வேலை இடம்தமிழ்நாடு காவல் துறை
பதிவுமுறையை(Post) மூலமாக

கவனியுங்கள்

தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிய வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் உதவியாக இருக்கக் கூடும் என்பதற்காக உரிய நேரத்திற்கு முன்னராகவே இந்த வலைதளத்தை உங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்,

அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்பாகவே தெரிந்து கொண்டு சிறந்த முறையில் வேலைக்கு பதிவு செய்து இந்த வேலையை நீங்கள் பெறுமாறு நாங்கள் வாழ்த்துகிறோம்.

மேலும் உங்களுடைய சுற்றத்தாருக்கும் இதை பகிர்வதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கு ஏதுவாக அமையும்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

1 thought on “TN Police ஜூனியர் ரிப்போர்ட்டர் வேலைக்கு விண்ணப்பித்தீர்களா?”

Leave a Comment