(TRB) Lecturers Level-23, 16, 18 தேர்வுக்கான விண்ணப்பம்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வுக்கான பணியை வெளியிட்டு உள்ளது, அதில் சுமார் 155 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

வேலை (Senior Lecturers (Level 23), (Lecturers’ Scale (Level 18), (Junior Lecturers (Level 16) என்று பிரிக்கப்பட்டுள்ளது, இதில் குறைந்தபட்சம் 36,400 இல் தொடங்கி, அதிகபட்சம் 1,80,500 ரூபாய் சம்பளம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான விண்ணப்பம் மற்றும் முழு விபரங்களை உங்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கனவே பல அரசாங்க வேலையை விண்ணப்பிக்கும் தேதிக்கு முன்னதாகவே உங்களுக்கு நினைவு படுத்தி வருகிறோம், தொகுத்து வழங்குகிறோம், இது உங்களுக்கும் நிச்சயம் உதவியாக இருக்கும்.

இந்த வேலையை (TEACHERS RECRUITMENT BOARD) மூலம் வழங்கப்படுகிறது, இதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அனைவருமே விண்ணப்பிக்கலாம், இது சம்பந்தமான கூடுதல் தகவல்களை உங்களுக்கு வழங்க உள்ளோம்.

அதாவது இதற்கான கல்வித் தகுதி என்ன, வேலை எப்போது விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பத்திற்க்கான தேதி விவரங்கள் அனைத்தும் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை நீங்கள் மாஸ்டர் டிகிரி முடித்து இருக்கலாம் (Should Be Pass – Master Degree , M.Ed , Ph.d).

இதனை வெற்றிகரமாக முடித்திருந்தாள் இதற்கு நீங்கள் தகுதியானவர்கள், எனவே நிச்சயம் இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பித்து வெற்றி பெற முடியும்.

வேலைக்கான சம்பள விவரம்?

இந்த வேலைக்கான சம்பளத்தை பொறுத்தவரை மூன்று வேலைகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்து, தகுதியான சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் senior (Lecturers (Level 23) பொருத்தவரை Rs. 56900/- to Rs. 180500 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.

(Lecturers’ Scale (Level 18) பொருத்தவரை Rs. 36900/- to Rs. 116600 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

(Junior Lecturers (Level 16) அறிவிப்பை பொருத்தவரை Rs. 36400/- to Rs. 115700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே இது ஒரு தகுதியானவர்களுக்கு தகுதியான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க கடைசி தேதி?

இந்த விண்ணப்பத்திற்கான அறிவிப்பானது 20/08/2022 அன்று வெளியிடப்பட்டது, ஆனால் இறுதி தேதி குறிப்பிடவில்லை (Will be announced later).

விரைவில் அது பற்றிய தகவலை நாங்கள் வெளியிடுவோம் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே உங்களுக்கு நேரம் அதிகம் கிடைக்கும், விரைவாக நீங்கள் இந்த பணிக்கு பதிவு செய்யலாம்.

இதற்கு வயது வரம்பு?

இந்த வலைக்கு வயதை பொறுத்தவரை குறைந்தபட்ச வயது குறிப்பிடப்படவில்லை, அதிகபட்ச வயது 57 அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் உங்களுக்கு கூடுதல் தகவலை தெரிந்து கொள்ளும் வழங்குகிறோம், அது அதிகாரபூர்வ அறிவிப்பை காண்பது ஆகும்.

அதன் மூலம் நிச்சயம் நீங்கள் கூடுதல் விவரங்களை பார்க்கலாம், அதில் ஓன்று முதல் 53 பிடிஎப் PDF உள்ளது அதில் அனைத்து தகவலும் இணைக்கப்பட்டுள்ளது, தெளிவான விளக்கமாகும் அவை.

jobstn Gif Tele Jobs Tn

வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிரைக்கு முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதற்க்கு நாங்கள் உதவுவோம்.

அதில் ஒன்று முதல் 53 பக்க விளக்கம் உள்ளது, மேலும் விண்ணப்பமும் அடங்கியுள்ளது, கூடுதல் விவரங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது, அதை பதிவிறக்கம் செய்து முழுமையாக படித்துப் பார்க்க மறக்காதீர்கள்.

பின்னர் உங்களுடன் விண்ணப்பத்துடன் உங்கள் அனைத்து ஆவணங்களையும் சேர்ந்து விண்ணப்பித்தல் அவசியம், மேலும் உங்களுடைய கூடுதல் தகுதி சான்று இருப்பினும் இணைக்கலாம் அதுவும் சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக விண்ணப்பிக்கும் போது உங்களை தொடர்பு கொள்ளும் மொபைல் நம்பரையும், மின்னஞ்சலில் தெளிவாக கூறுங்கள்.

அனைத்து விஷயங்களையும் சரிபார்த்த பின்பே இறுதியாக பதிவு செய்யும் பொத்தானை அழுத்துங்கள், இதை கவனத்தில் கொள்ளுதல் மிகவும் அவசியம்.

வேலைக்கான தேர்வு எப்படி இருக்கும்?

இது ஒரு கணினி முறை தேர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது, மேலும் நேர்காணல், ஆவண சரிபார்ப்பு போன்ற பல விஷயங்கள் இதில் அடங்குகின்றன.

இவை அனைத்திற்கும் நீங்கள் உங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வது அவசியம், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வேலையின் வேறு சில விவரங்கள்?

இந்த வேலை சுமார் 155 இடங்கள் காலியாக உள்ளது, ஆகையால் நிச்சயம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு எளிதில் கிடைக்கும்.

இந்த வேலை லக்சரர் (Senior Lecturers, Lecturers’ Scale, Junior Lecturers) என்ற பலதரப்பட்ட வேலையாக கொடுக்கப்பட உள்ளது.

தகுதியானவர்களின் விண்ணப்பம் நிச்சயம் வரவேற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

அறிவிப்புTEACHERS RECRUITMENT BOARD
துறைஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம்
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கtrb.tn.nic.in
தகுதிMaster’s Degree, M.Ed, Ph.d
சம்பளம்Rs. 36,400/- to Rs. 1,80,500/-
தொடக்க தேதி30/08/2022
கடைசி தேதிWill be announced later
வேலை இடம்தமிழ்நாடு
பதிவுமுறையை(Online) மூலமாக

கவனியுங்கள் நண்பரே

தமிழக அரசாங்கத்தின் இந்த (Senior Lecturers, Lecturers’ Scale, Junior Lecturers) வேலையை நிச்சயம் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு விண்ணப்பித்த இதற்கு (Master Degree , M.Ed , Ph.d) தேர்ச்சி பெற்றால் நிச்சயம் உங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்ட சம்பளமும் நல்ல மரியாதையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இது கற்பிக்கும் ஒருவேளை, மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடிய வேலை, அதுமட்டுமில்லாமல் நல்ல மரியாதை தரக்கூடிய முக்கிய வேலைகளில் ஒன்று.

எனவே இந்த அரசாங்க வேலைக்கு நீங்கள் நிச்சயம் பதிவு செய்யலாம், ஒருவேளை நீங்கள் நல்ல பணியில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் தகுதியான நபர்களுக்கு இதை பகிருங்கள்.

சோசியல் மீடியாக்கள் மூலம் பகிரும்போது மற்றவர்களும் பலன் அடைவார்கள், நாங்களும் வருங்காலத்தில் சிறந்த கட்டுரைகளை உரிய தேதிக்கு முன்னரே உங்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிப்போம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment