இந்திய ரயில்வேயில் வேலையில் சேர விரும்பும் நபரில் நீங்களும் ஒருவராக இருந்தால் வாருங்கள் வலைதளத்தில் அதற்கான வாய்ப்பை பெறலாம்.
தற்போது கிழக்கு ரயில்வேயில் புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது, இத்துறைக்கு அதிகபட்சமாக 20,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு 12ம் வகுப்பு தேர்ச்சிபெரால் போதுமானது, மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு வயது, வரம்பு கல்வி தகுதி, விண்ணப்பம் முறை போன்றவை இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு Railway Recruitment 2022 தெளிவாக உங்களுக்கு தொகுத்து வழங்கும் ஒரு முயற்சிதான் இந்த வலைதள கட்டுரை.
இந்த வலைதள கட்டுரை போல் நாங்கள் பல அரசாங்க வேலை சார்ந்த கட்டுரைகளை எழுதி மக்களுக்கு உதவி புரிந்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த கட்டுரையும் கிழக்கு ரயில்வேயில் வேலை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, எனவே இந்த கட்டுரையில் உள்ள தகவலை தெளிவாக படித்து பாருங்கள்.
கூடுதல் விளக்கங்களுக்கு நீங்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் காணலாம், அதற்கான வாய்ப்பையும் நாங்கள் கீழே தெளிவாக கொடுத்துள்ளோம்.
தேர்வுமுறை எப்படி இருக்கும்?
இந்த வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த வரை உங்களுக்கு நேரடியான இன்டர்வியூ இருக்கும்.
மேலும் உங்களுடைய ஆவணங்களை சரிபார்க்கும் (Direct Interview, Documents Verification) முறையும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் நீங்கள் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும், உங்கள் ஆவணங்களையும் சரியான முறையில் சேகரிக்க வேண்டும்.
அதாவது படிப்பு சார்ந்த ஆவணங்களை சரியான முறையில் சேகரிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு பதிவு செய்யலாம்.
இந்த வேலைக்கு உங்களுடைய ஏதேனும் கூடுதல் தகுதி சான்றிதழ் இருந்தாலும் சிறந்தது, அவற்றை அனைத்தையும் இணைத்து நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை?
இந்த பணியானது Group C என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு 12 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடதக்கது, எனவே நீங்கள் தயக்கமின்றி இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்கான ஊதியத்தையும் பொருத்தவரை 5,200 தொடங்கி 20,200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அவரவர் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரயில்வேயில் வேலை கிடைக்கும் போது அது கூடுதல் சம்பளமாக வருங்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது, அனைவரும் இதற்கு பதிவு செய்து பலன் பெறுங்கள்.
அறிவிப்பு | Eastern Railway |
துறை | ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | er.indianrailways.gov.in |
தகுதி | 12th |
சம்பளம் | Rs. 5200/- to Rs. 20,000/- |
தொடக்க தேதி | 30/08/2022 |
கடைசி தேதி | 29/09/2022 |
வேலை இடம் | West Bengal / India |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்
பொதுவாக ரயில்வே பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் அனைவருக்கும் இருக்கும், அதேசமயம் 12வது படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இதுபோன்ற வேலைக்கு தகுதியானவர்களாக என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருக்கும்.
இந்த விஷயத்தை தூர தூக்கி எறிந்து உங்களாலும் இந்த பணிக்கு பதிவு செய்ய முடியும் என்பதை உணர்த்தவே நாங்கள் இந்த வலைதள கட்டுரையை முன்னராகவே உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.
எனவே நீங்கள் இதற்கு தகுதியானவர் என்றால் நிச்சயம் இதற்கு விண்ணப்பியுங்கள் வேலை நிச்சயம்.
அதேசமயம் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் இதற்கு தகுதி உடையவராக இருப்பின் அவர்களுக்கும் இதை பகிருங்கள், அவர்களுக்கும் அதிக அளவு உதவி கிடைக்கக்கூடும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.