(SPMCIL) பணம் அச்சடிக்க கூடிய அரசாங்க வேலை

பணம் அச்சடிக்க கூடிய இந்திய அரசாங்கத்தின் வேலையானது அறிவிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல் இந்த வேலைக்கான இறுதி தேதி 03/10/2022 அன்று வரை கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இதற்கு அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்டிங் (Assistant Manager) தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த வேலைக்கான சம்பளம் 40,000 முதல் 1,60,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தகுதி வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, எந்த வகையில் தேர்வு முறை இருக்கும் போன்ற விஷயங்களை சுலபமாக தமிழ் மொழியில் உங்களுக்கு எடுத்துக் கூறும் ஒரு முயற்சிதான் இந்த வலைதள கட்டுரை.

இந்த வலைதள கட்டுரையில் நீங்கள் பார்க்க இருக்கும் தகவல்கள் அனைத்துமே (SECURITY PRINTING AND MINTING CORPORATION OF INDIA LTD) அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து எடுக்கப்பட்டவை.

இதனை தமிழ் மொழியில் உங்களுக்கு படிக்க ஏதுவாக தொகுத்து வழங்கியுள்ளோம்கூடுதல், விளக்கங்களுக்கு (SPMCIL) அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் காணலாம், அதற்கான வாய்ப்பும் எங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த வேலையை பொருத்த வரை நோட் பிரஸ் வேலையாகும் இந்த வேலைக்கான தொடக்க தேதி 03/09/2012 அன்று அறிவிக்கப்பட்டது, அசிஸ்டன்ட் (Assistant Manager) கான வேலை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களின் விண்ணப்பங்களை வரவேற்கப்பட்டு பணி வழங்கப்படுகிறது, அது பற்றிய சில விபரங்களை காணலாம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வேலைக்கான வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் 18 வயது முதல் 30 மற்றும் 35 வயது உள்ளவர்கள் பதிவு செய்யலாம்.

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அவைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கீழே கிடைக்க உள்ளது.

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை 40,000 துவங்கி 1,60,000 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு வேலைக்கும் தகுந்தவாறு 40,000 – 1,40,000 மற்றும் 50,000 – 1,60,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது வயதுக்குத் தகுந்தாற்போல், பதவிக்கு தகுந்தாற்போல் பிரித்து வழங்கப்படுகிறது, கூடுதல் விபரங்கள் காணும் வாய்ப்பு உங்களுக்கு கீழே கிடைக்கும்.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த வேலைக்கு நீங்கள் உங்கள் ஆவணங்களை முதலில் பதிவு செய்து அனுப்ப வேண்டும்.

ஆவண சரிபார்ப்பு மூலமும், ஆன்லைன் சோதனை மூலமும் மற்றும் தட்டச்சு திறன் (Online Test, Typing and Skill Test, Document Verification) சோதனை மூலம் உங்களுக்கு இந்த வேலை உறுதியாக வழங்கப்படுகிறது.

Professional Knowledge
General Awareness
English Language
Logical Reasoning
Quantitative Aptitude

இவைகள் அனைத்திற்கும் நீங்கள் உங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

வேலைக்கான தகுதி என்ன?

இந்த வேலைக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் (BE/ B.Tech / Master Degree from Recognized University) நீங்கள் முடித்திருக்க வேண்டும்.

மேலும் கூடுதலாக (Typing) அதாவது தட்டச்சு திறன் இருத்தல் அவசியம்

விண்ணப்ப கட்டணம்?

விண்ணப்பக் கட்டணம் 500 முதல் 600 வரை விதிக்கப்பட்டுள்ளது, இது வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து வகுப்பினருக்கும் விண்ணப்பத்தின் விளக்கத்தை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

jobstn Gif Tele Jobs Tn

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை பற்றிய அறிவிப்பை எங்களுடைய வலைதளத்தில் அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்.

அதை நன்கு படித்துப் பாருங்கள், பின்னர் அதிகார பூர்வ (SPMCIL) வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தெளிவான முறையில் பதிவேற்றம் செய்யுங்கள்.

உரிய நேரத்திற்குள் உங்கள் ஆவணங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்ய வேண்டும் பின்பு உங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் மற்றும் மொபைல் நம்பரை தெளிவாக உள்ளீடுகள்.

அனைத்து விஷயங்களும் சரியாக செய்த பின்பு ஆவணங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பின்னர் இறுதி பொத்தானை அழுத்துங்கள் உங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ள பட்டிருக்கும்.

அறிவிப்புSECURITY PRINTING AND MINTING CORPORATION OF INDIA LTD
துறைSPMCIL
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கspmcil.com
தகுதிBE/ B.Tech / Master Degree
சம்பளம்Rs, 40000/- to Rs. 160000/-
தொடக்க தேதி03/09/2022
கடைசி தேதி03/10/2022
வேலை இடம்தமிழ்நாடு, இந்தியா
பதிவுமுறையை(Online) மூலமாக

நினைவில் கொள்ளுங்கள்

இது போன்ற பல வேலைவாய்ப்புகளை நாங்கள் அவ்வப்போது வழங்கிக் கொண்டிருக்கிறோம், அதனை தெளிவாக தெரிந்துகொண்டு பதிவு செய்து நீங்கள் பலனை பெறலாம்.

உங்கள் சுற்றத்தாருக்கும் இதை பகிர்ந்து அவர்களையும் நல்ல பணியில் அமரும் வாய்ப்பு கொடுங்கள், இந்த (SPMCIL) பணி அனைவருக்கும் கிடைப்பதற்கு நாம் உதவி புரியலாம்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

4 thoughts on “(SPMCIL) பணம் அச்சடிக்க கூடிய அரசாங்க வேலை”

Leave a Comment