இந்திய (AAI) 1,00,000 ஊதியத்தை தரக்கூடிய வேலை

Follow Us
Sharing Is Caring:

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AIRPORTS AUTHORITY OF INDIA) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலை வாய்ப்பானது 75,000 முதல் 1,00,000 வரை ஊதியத்தை தரக்கூடியது, மேலும் அதிகபட்ச வயது 65 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு நீங்கள் பார்க்கும் அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து எடுத்து உங்களுக்கு தமிழ் மொழியில் வழங்கும் ஒரு நோக்கம் மட்டுமே, இதனால் உங்கள் உதவி உங்களுக்கு உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம், வலைதளத்தில் பயணிக்கலாம் வாருங்கள்.

எனவே தகுதியானவர்கள் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், உங்கள் ஆவணங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.

தபால் மூலம் நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், இதற்க்கு கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்றவற்றை தெளிவாக காணும் வாய்ப்பை நாங்கள் கீழே தொகுத்து வழங்கில்லோம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

கடைசி தேதி என்ன?

இந்த அறிவிப்பானது செப்டம்பர் மாதம் 2ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, இதுக்கு கடைசி தேதி செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் உங்களுடைய ஆவணங்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பும் வாய்ப்பும் உள்ளது.

அனுப்பும் போது உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் உங்களுடைய மொபைல் எண்ணை சரியாக குறிப்பிடுங்கள்.

ED (HR), Recruitment Cell, Airports Authority of India, Rajiv Gandhi Bhawan, Safdarjung Airport, New Delhi – 110 003 and e-mailed to chqrectt@aai.aero

தேர்வு முறை எப்படி இருக்கும்

இந்த வேலையைப் பொறுத்தவரை ஆவணங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் பதவி வழங்கப்படும்.

உங்களிடம் ஏதேனும் கூடுதல் அனுபவ சான்று இருந்தாலும் அதையும் சேர்த்து நீங்கள் விண்ணப்பிக்கலாம், அது உங்களுக்கு உங்களுக்கு இந்த வேலையை கிடைப்பதற்கு அதிக அளவு உதவி புரியக் கூடும்.

இதற்கான படிப்பு தகுதி என்ன?

இதற்கான பகுதியை பொருத்தவரை எம்பிபிஎஸ் மற்றும் பிஜி டிகிரி (MBBS, PG Degree) என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை இரண்டில் எது நீங்கள் எதில் தகுதியானவர், அதை பொறுத்து உங்கள் விண்ணப்பிக்கும் முறையை தேர்வு செய்யலாம், அதை வைத்து உங்களுக்கு பணி வழங்கப்படும்.

jobstn Gif Tele Jobs Tn

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்திய விமான நிலைய அறிவிப்பில் (ADVERTISEMENT NO. 04/2022) குறிப்பிட்டுள்ள அனைத்து தகவலை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும், அதற்கான வாய்ப்பு அதிகரிப்பு அறிவிப்பில் உள்ளது.

அந்த அறிவிப்பை எங்கள் இத்தலத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரபூர்வ வலை தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும், அது 1 முதல் 6 பக்க அறிவிப்பாகும்.

அந்த அறிவிப்பில் குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் தெளிவாக படித்து பார்க்க வேண்டும், அதற்கான வாய்ப்பை நாங்களும் கீழே கொடுத்துள்ளோம்.

பின்னர் உங்களுடைய ஆவணங்களை சரியாக இணைத்து நீங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அறிவிப்புAIRPORTS AUTHORITY OF INDIA
துறைஇந்திய விமான நிலைய ஆணையம்
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கaai.aero
தகுதிMBBS, PG Degree
சம்பளம்Rs, 75,000/- to Rs. 100,000/-
தொடக்க தேதி02/09/2022
கடைசி தேதி16/10/2022
வேலை இடம்தமிழ்நாடு, இந்தியா
பதிவுமுறையை(Post) மூலமாக

கவனியுங்கல்

இந்த வேலை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து அனுப்புங்கள், (இந்திய விமான நிலைய ஆணையம்) வேலையானது நிச்சயம் ஒரு சிறந்த பணியாக அமையும்.

அதோடு இந்த பணி சம்பந்தப்பட்ட கூடுதல் தகவல்களை நாங்கள் தெளிவாக வழங்கி இருப்போம் என்று கருதுகிறோம்.

மேலும் தெளிவான தகவல்களுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தின் அறிவிப்பை பாருங்கள், அதற்கான வாய்ப்பை நீங்கள் இந்த கட்டுரையில் மேலே பார்க்க முடியும்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

1 thought on “இந்திய (AAI) 1,00,000 ஊதியத்தை தரக்கூடிய வேலை”

Leave a Comment