ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு! | RETIRED OFFICERS JOB OFFER 2022 | BEST JOB APPLY NOW

நீங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்று இருக்கிறீர்களா ஆனால் உங்களுக்கு வேலை செய்ய விருப்பம் உள்ளதா. அப்போது இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த வேலையில் நீங்கள் சேரலாம் விருப்பம் இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்து சமநிலையை துறையிலிருந்து இந்த வேலை வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது.

இந்த வேலையின் நோக்கம் என்னவென்றால் கோவில் புனரமைப்பு பாதுகாத்தல் பணிக்காக செயற் பொறியாளர் உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் பணி தற்காலிகமாக வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் சேர நினைத்தால் உங்களது விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் இந்த வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை சரிபார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYTAMIL NADU GOVERNMENT
NUMBER OF VACANCY AVAILABLE 64
OPENING DATE26/12/2022
CLOSING DATE20/01/2023
POST NAMEENGINEERING
LOCATIONCHENNAI
SALARY35,000/- PER MONTH
APPLY MODEPOST

இந்த வேலையின் நோக்கம்

இந்த வேலையின் நோக்கம் என்னவென்றால் திருக்கோயில் புனரமைப்பு பாதுகாத்தல் பணியாகும். இந்த வேலையை வழங்குவது இந்து சமய அறநிலைத்துறை.

வயது வரம்பு

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான வயது வரம்பு நீங்கள் 65 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. வயது வரம்பு மீறினால் இந்த வேலையை நீங்கள் பணி செய்ய முடியாது.

உதவித்தொகை

இந்த வேலைக்கான உதவித்தொகை கீழே வழங்கப்பட்டிருக்கிறது.

POSTINGSALARY
செயற் பொறியாளர்35,000/-
உதவி செயற் பொறியாளர்30,000/-
உதவி பொறியாளர்25,000/-

நிபந்தனைகள்

  • இந்த வேலையில் நீங்கள் பணி செய்ய விரும்பினால். நீங்கள் இந்து சமயத்தை சார்ந்தவர் என்றும் சான்றிதழ் இருக்க வேண்டும்.
  • நீங்கள் எந்த பதவியில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த பதவியில் நீங்கள் இதற்கு முன்பு வேலை செய்திருக்க வேண்டும். அதுவும் அரசுத் துறையில் வேலை செய்திருக்க வேண்டும்.
  • நீங்கள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பதற்கான அடையாள சான்றிதழையும் காட்ட வேண்டும்.
  • உங்களுக்கு வயது 65 வயதிற்கு கீழ் இருக்க வேண்டும்.
  • உங்களது பணி நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருக்கலாம். அந்த முடிவை நிர்வாகம் தான் எடுக்கும்.
  • நிர்வாகம் எந்த ஒரு காரணம் என்று இந்த பணியை நிறுத்தவோ அல்லது தள்ளி வைக்கவும் அனுமதி உண்டு.

நியமனம் செய்யப்படும் அலுவலங்கள்

ஒவ்வொரு பதவி ஒவ்வொரு அலுவலகத்தில் நியமனம் செய்யப்படும். நீங்கள் எந்த வேலையில் சேர்ந்தால் எந்த அலுவலகம் உங்களுக்கு வரும் என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

POSTING LOCATION
செயற் பொறியாளர்ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலையத்துறை 119 உத்தமர் காந்தி சாலை நுங்கம்பாக்கம் சென்னை
உதவி செயற் பொறியாளர்மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம்
உதவி பொறியாளர்மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம்

எவ்வாறு விண்ணப்பிப்பது

நீங்கள் இந்த வேலையில் சேர நினைத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளும் உங்களுக்கு இருக்கும் என்று தெரிந்தால். நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி

ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை 119 உத்தமர் காந்தி சாலை நுங்கம்பாக்கம் சென்னை 600034.

முக்கியமான நாள் மற்றும் தேதி

இந்த வேலையை அறிவும் அறிமுகம் செய்த நாள் டிசம்பர் 26 2022. இந்த வேலைக்கான கடைசி நாள் ஜனவரி 20 2023. கடைசி தேதிக்கு பின்பு எந்த ஒரு விண்ணப்பமும் செல்லுபடி ஆகாது. எனவே கடைசி தேதிக்கு முன்பு விண்ணப்பிக்க முயற்சி செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு பலகையை பார்க்கவும்.


RETIRED OFFICER GOVERMENT JOB DETAILS AND APPLICATION FORM


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB

Speed Post: COMMISSIONER HINDU RELIGIOUS CHARITABLE DEPARTMENT 119 UTTAMAR GANDHI ROAD NUNGAMPAKAM CHENNAI 600034.

WHAT IS THE AGE LIMIT FOR THIS JOB

You should not be above 65 years of age. You cannot do this job if you exceed the age limit.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment