Rs. 38,000/- வருமானத்தில் சூப்பர் வேலை, உடனே விண்ணப்பியுங்கள் கட்டணம் இல்லாமல்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி நிறுவனமன (Ticel Bio Park Ltd) புதிதாக வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கான மாத வருமானம் 38,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த (TIDCO – Centre For Life Sciences, Executive (Bioprocess) வேலைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து இந்த எக்ஸிகியூட்டிவ் வேலையை பெற முடியும்.

இந்த வேலையை பெறுவதற்கான முழு விவரத்தையும் (TIDCO – வாழ்க்கை அறிவியல் மையம்) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது, அங்கிருந்து சேகரிக்கப்பட்ட சில தகவல்களையும், அதிகாரபூர்வ வலை தளத்தை தொடர்புகொள்ளும் வாய்ப்பையும் இந்த வலைதள கட்டுரையில் பெற முடியும்.

எனவே ஆர்வமுள்ள அனைவரும் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துப் பார்த்து, அதில் உள்ள தகவல்களை நீங்கள் தெரிந்துகொண்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் இரவு நேர வேலைகளில் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TICEL - Ticel Bio Park Ltd Executive Vacancy Online Apply

விண்ணப்பிக்க இறுதிநாளில்?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயோடேட்டா வடிவத்துடன் இணையதளத்தில் கிடைக்கும் தகவல் உடன் இணைத்து 10 நாட்களுக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் என்று அறிவித்து உள்ளது, ஆகையால் இந்த கட்டுரையை பார்த்த பத்து நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் அனுப்பலாம்.

வயது வரம்பு?

இந்த வேலைக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, வயது வரம்பை பொறுத்தவரை நீங்கள் முப்பத்தி 31/08/2022 அடிப்படையில் 30 வயதை கடக்காமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கான அதிக பட்ச ஊதியம் 38,000 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி மற்றும் இதர தகுதி?

வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை (B.Tech / M.Sc., Life Sciences) படித்து முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் தகுதியாக (Minimum 3 (Three) years Bio process experience in industrial / R&D lab.) இது கேட்கப்பட்டு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ExperienceMinimum 3 (Three) years of Bioprocess experience in an industrial / R&D lab.

கூடுதல் விவரங்கள்: இந்தஜா வேலையானது Executive (Bioprocess) என்று அறிவிக்கப்பட்டுள்ளது, எனவே இந்த தகவல்களை தெளிவாக படித்து பார்த்து கீழே உள்ள வாய்ப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அப்ளிகேஷனை அனுப்புங்கள்.

Post NameExecutive (Bioprocess)
QualificationB.Tech / M.Sc., Life Sciences
Upper Age Limit(as of 31.08.2022): 30 Years
Salary per month(Scale of Pay): Rs. 38,000/-
Application (Scale of Pay)Aplication File

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதாவது எங்கள் வலைதளத்தின் மூலம் நீங்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணமுடியும், அங்கிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்யுங்கள்.

அதில் உங்கள் தகுதி சார்ந்த தகவல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். (தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டா வடிவத்துடன் (இணையதளத்தில் கிடைக்கும்)

நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்துங்கள்.

அல்லது நீங்கள் நேரடியாக சென்று உங்கள் விண்ணப்பத்தை கொடுக்கலாம், இதன் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து, நேர்காணல் மூலம் வேலை வழங்கப்படும், எனவே தகுதியான அனைவரும் இதற்கு முயற்சியுங்கள்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn
AddressCSIR Road, Taramani, Chennai – 600 113
Websitewww.ticelbiopark.com
Emailmd@ticelbiopark.com
Tel044 – 22542060 / 62

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment