தருமபுரி மாவட்ட அரசு சுகாதார சங்கத்தில்‌ DHS வேலை!

தருமபுரி மாவட்ட சுகாதார சங்கத்தில்‌ (District Health Society) காலியாக உள்ள 3 விதமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை குறித்து நம்‌ வலைதளத்தில்‌ உங்களுக்கான வழங்கியுள்ளோம்‌ வாருங்கள்.

இந்த தருமபுரி DHS வேலைகளுக்கான முழு விவரங்கள்‌ இதோ!

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தருமபுரி மாவட்டம்‌ மாவட்ட சுகாதார சங்கத்தில்‌ 3 விதமான வேலை வாய்ப்புகள்‌ வெளியாகியுள்ளன:

1) District Quality Consultant

இந்த தருமபுரி அரசு District Quality Consultant வேலைக்கு 1 காலிப்பணியிடம்‌ உள்ளது. வயது வரம்பினை பொறுத்தவரை 45 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. இதற்கு ஒப்பந்த ஊதியமாக ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்‌ தகுதி: Dental / AYUSH / Nursing / Social Science graduates with Masters in Hospital administration / Public Health / Health Management.

2) Dental Surgeon

இந்த DHS Dental Surgeon வேலையை பொறுத்தவரை 2 காலிப்பணியிடங்கள்‌ உள்ளன. இதற்கான வயது வரம்பு 35 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. இதற்கு ஒப்பந்த ஊதியமாக ரூ.34,000/- வரை நிர்ணயிக்கப்பட்டூள்ளது.

கல்வித்‌ தகுதி: BDS

3) Dental Assistant

இந்த தருமபுரி DHS Dental Assistant வேலைக்கு 1 காலிப்பணியிடம்‌ உள்ளது. வயது வரம்பினை பொறுத்தவரை 35 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. இதற்கு ஒப்பந்த ஊதியமாக 10,395/- வரை நிர்ணயிக்கப்பட்டூள்ளது.

கல்வித்‌ தகுதி: 12th passes and should have passed the Dental Hygienist Course அல்லது 2 years experience in Assisting in Dental Clinic.

குறிப்பு: விண்ணப்பப்‌ படிவத்தில்‌ எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள்‌ என்று குறிப்பிட வேண்டும்‌.

கீழ்கண்ட சான்றிதழ்களின்‌ நகல்களில்‌ விண்ணப்பத்துடன்‌ இணைத்து அனுப்ப வேண்டும்‌:

  • 1)10th மற்றும்‌ 12th மதிப்பெண்‌ சான்றிதழ்‌.
  • 2) PG சான்றிதழ்‌ மற்றும்‌ பட்டப்படிப்பு சான்றிதழ்‌.
  • 3)Training experience on NABH.
  • 4)முன்‌அனுபவ சான்றிதழ்‌.
  • 5) சாதிச்சான்றிதழ்‌.
  • 6) வசிப்பிட சான்றிற்கான ஆதாரம்‌ (ஏதேனும்‌ ஒன்று)
    • i) அரசாங்கத்தால்‌ வழங்கப்பட்ட பிறப்புச்‌ சான்றிதழ்‌
    • ii) வாக்காளர்‌ அடையாள அட்டை
    • iii) ஆதார்‌ அட்டை
    • iv) ரேசன்‌ அட்டை
  • 7) மாற்றுத்திறனாளி, திருநங்கை, கணவனால்‌ கைவிடப்பட்ட பெண்‌, ஆதரவற்ற விதவை, முன்னாள்‌ இராணுவத்தினர்‌ என்பதற்கான சான்றிதழ்‌.

கவனிக்க: தொடர்புடைய சான்றிதழ்கள்‌ மற்றும்‌ மதிப்பெண்‌ பட்டியல்களுடன்‌ இணைக்கப்படாத விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. மேலும்‌ இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப்‌ படிவத்தினை https: //dharmapuri.tn.nic.in என்ற அரசு இணையதள முகவரியிலும்‌ மற்றும்‌ எங்கள்‌ வலைதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 06.11.2023 முதல்‌ 22.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில்‌ மாலை 05.00 மணிக்குள்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌. மேலும்‌ இது ஒப்பந்த அடிப்படையிலான வேலை எனவும்‌ கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Executive Secretary, Deputy Director of Health Services,
District Health Society,
O/o the Deputy Director of Health Services,
Dharmapuri 636705.


Health Opportunities in Dharmapuri: Apply for District Health Society Jobs!
Dharmapuri DHS Jobs

Dharmapuri Dharmapuri District Health Society- District Quality Consultant, Dental Surgeon and Dental Assistant for all NHM Programmes on a purely Contract/Temporary basis.

[dflip id=”10739″ ][/dflip]

Application Form for District Quality Consultant, Dental Surgeon and Dental Assistant for all NHM Programmes

[dflip id=”10742″ ][/dflip]

அறிவிப்புதருமபுரி மாவட்டம்‌ மாவட்ட சுகாதார சங்கம்‌
பதவிDistrict Quality Consultant,Dental Surgeon and Dental Assistant
சம்பளம்10,395/- முதல்‌ 40,000/-
காலியிடம்04
பணியிடம்தருமபுரி மாவட்டத்தில்‌
தகுதிகள்Degree, 12th
விண்ணப்பிக்க கடைசி தேதி23/11/2023

நவம்பர் மாத தருமபுரி மாவட்ட அரசு வேலைகள்!

அரசு வேலைகள்கடைசி தேதி
தருமபுரி மாவட்ட அரசு இரவுக்‌ காவலர்‌ பணி!21/11/2023
தருமபுரி அரசு அலுவலக உதவியாளர்‌ பணி!21/11/2023
தருமபுரி மாவட்டத்தில்‌ அரசு ஓட்டுநர்‌ பணியிடம்‌!21/11/2023

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment