இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10th, 12th, ITI, Diploma

5/5 - (1 vote)

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது தனது புதிய வேலைவாய்ப்பை (Advertisement Nos.- Guwahati- GR/P/APP/2022-23) அறிவித்துள்ளது, இந்த வேலைவாய்ப்பு ஒரு மத்திய அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா முழுவதும் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும், பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indian Oil Corporation Limited DEO Jobs Announcement

இந்த பணிக்கான இறுதி நாள் 23/10/2022 ஆகும், மொத்த காலி பணியிடங்கள் 1535 ஆகும், மேலும் இந்த பணி சம்பந்தப்பட்ட வயது வரம்பு, இந்த பணியின் பெயர், இந்த பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, அதிகாரபூர்வ வலை தளத்தை அணுகுவது போன்ற பல தகவல்களை நமது தாய் மொழியான தமிழ் மொழியில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நாங்கள் தினமும் பல தரப்பட்ட வேலை வாய்ப்புகளைப் பற்றி தமிழ் மொழியில் தொகுத்து வழங்கி வருகிறோம், இது அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

நீங்களும் பிறருக்கு உதவி செய்ய நினைத்தால் இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு சோசியல் மீடியா தளங்கள் மூலம் பகிருங்கள், வாருங்கள் தொடர்ந்து இந்த வேலையை பற்றிய விவரங்களைப் பார்க்கலாம்.

இந்த வேலை பெயர் என்ன?

இந்த வேலையின் பெயரானது சுருக்கமாக (DEO Post) என்று அழைக்கக்கூடியது, மேலும் பலதரப்பட்ட பணிகள் உங்களால் காண முடியும்.

DEO சம்பந்தமான கூடுதல் விவரங்களை பார்க்கவும், படிக்கவும், பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் கட்டுரையில் நீங்கள் கீழ் நோக்கி பயணிக்கும் போது உங்களுக்கு கிடைக்கும்.

கல்வி தகுதி?

வேலைகளுக்காக 1535 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு மூலம் நம்மால் பார்க்க முடிகிறது.

வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை இந்த (10th, 12th, ITI, Diploma, Degree, BA, B.Sc, B.Com, BE) படிப்பை முடித்தவர்கள் அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வித் தகுதிக்கு மற்றும் கூடுதல் தகுதிக்கு தகுந்தவாறு பணி தரப்படும், அதைப் பொறுத்து உங்களுக்கு ஊதியமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே உங்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் ஊதியமும் வேலையும் இந்த மத்திய அரசாங்கத்தின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIndian Oil Corporation Limited
துறை(IOCL) இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
இணையதளம்iocrefrecruit.in
சம்பளம்See Official Announcement
கடைசி தேதி23/10/2022
வேலை இடம்இந்தியா முழுவதும்
தேர்வு முறை(நேர்காணல்) மூலமாக
பதிவுமுறையைOnline மூலமாக
தொடர்புக்கு0361-2657001
மின்னஞ்சல்grrecruitment@indianoil.in

வேலைக்கான வயது வரம்பு?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 18 வயது முதல் 24 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், அதாவது இளைஞர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

எனவே நீங்கள் கண்டிப்பாக இந்த பணிக்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள், இந்த வேலை ஒரு 13 விதமான வேலையை தன்னுள் அடக்கியது, எனவே கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பித்து இந்த வேலையை பெறுங்கள்.

IndianOil Recruitment PortalDeatils
Trade Apprentice/Attendant OperatorChemical Plant
DisciplineChemical
Technician Apprentice DisciplineElectrical
Technician Apprentice DisciplineInstrumentation
Trade ApprenticeSecretarial Assistant
Trade ApprenticeAccountant
Trade Apprentice (Fitter) DisciplineMechanical
Trade Apprentice (Boiler) DisciplineMechanical
Technician Apprentice DisciplineChemical
Technician Apprentice DisciplineMechanical
Trade Apprentice- Data Entry OperatorFresher Apprentices
Trade Apprentice- Data Entry OperatorSkill Certificate Holders

அதுமட்டுமில்லாமல் இந்த வேலையானது இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட உள்ளது, ஆகையால் நமது சொந்த மாநிலத்தில் நமக்கு ஒரு மத்திய அரசாங்கத்தின் வேலை கிடைக்கும் வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலில் நீங்கள் பார்க்க வேண்டும், அதை பார்க்கவும் பதிவிறக்கம் செய்யவும் ஏதுவான வகையில் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம்.

அறிவிப்பானது மொத்தம் 8 பக்க அறிவிப்பாகும், அறிவிப்பு வெளியான தேதி 24/09/2022 ஆகும், அந்த அறிவிப்பை தெளிவாக படித்து பார்க்க மறக்காதீர்கள்.

அடுத்தகட்டமாக இந்த பணிக்கு நீங்கள் எந்த வகையில் தகுதியானவர், அதாவது, எந்த கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தெரிந்துகொண்டு, இந்த 11 வகையான வேலைவாய்ப்புக்கு நீங்கள் எதை தேர்வு செய்கிறீர்கள் அதை தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான அதிகாரப்பூர்வ வலைதளம் உள்ளது, அந்த வலைதளத்தை அணுகும் வாய்ப்பு எங்கள் வலைதள கட்டுரையில் கீழே உங்களுக்கு கிடைக்கும், அதை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் DEO வேலைகள் அறிவிப்பு – 1

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் DEO வேலைகள் அறிவிப்பு – 2

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனி நண்பா:

நமது தமிழ் மக்களுக்கு தேவையான முக்கிய வேலை வாய்ப்பு செய்திகளை தமிழ்மொழியில் வழங்குவதற்கு ஏதுவாக இந்த வலைதளத்தை வடிவமைத்துள்ளோம், தொடர்ந்து இந்த வலை தளத்தில் பல புதிய வேலை வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும்.

ஆகையால், நீங்கள் தொடர்ந்து இந்த வலைதளத்தை கவனித்து வாருங்கள் உங்களுக்கான வேலை வாய்ப்பு நிச்சயம் வரும், மேலும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோருக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள், அதன் மூலம் அவர்களுக்கும் பயன் கிடைக்கக்கூடும்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

Leave a Reply