jobstn.in

IOCL - Indian Oil

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு, கல்வித்தகுதி 10th, 12th, ITI, Diploma

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

GR/P/APP/2022-23)

இந்த வேலைவாய்ப்பு ஒரு மத்திய அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

இந்தியன் ஆயில்

இந்தியா முழுவதும் இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் உள்ளது.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

பணியிடங்கள்?

விண்ணப்பிக்க இறுதி நாள் 23/10/2022 ஆகும், மொத்த காலி பணியிடங்கள் 1535 ஆகும், மேலும் நமது தாய் மொழியான தமிழ் மொழியில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

வேலை என்ன?

(DEO Post) என்று அழைக்கக்கூடியது பணியிடம், மேலும் பலதரப்பட்ட வேலைகளை உங்களால் காண முடியும், அதற்க்கான வாய்ப்பு தொடர்ந்து பார்க்கும்போது கிடைக்கும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

கல்வி தகுதி?

மொத்தமாக 1535 காலிப்பணியிடங்கள் உள்ளது, 11 விதமான பதவிகள் உள்ளன, கல்வித்தகுதியை பொருத்தவரை இந்த (10th, 12th, ITI, Diploma, Degree, BA, B.Sc, B.Com, BE) படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

வயது வரம்பு?

18 வயது முதல் 24 வயது உள்ளவர்கள் இந்த IOCL வேலைக்காக விண்ணப்பிக்கலாம், அதாவது இளைஞர்கள் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

விண்ணப்பிப்பது?

ஆன்லைன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள பொத்தானில் கொடுத்துள்ளோம், அதன் மூலம் எங்கள் அதிகாரபூர்வ jobstn.in வலைதளத்தை அணுகமுடியும்.

+ + +

+
+
+

Click Here

see more jobs

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் தமிழக அரசு வேலை, முழு விவரங்கலும் கீழே உள்ள மஞ்சள் பொத்தானில் உள்ளது

jobstn.in

+
+
+

+
+
+

+ + +