Muthoot Finance வேலை 3 லட்சம் ஊதியம் தவற விடலாமா?

தமிழகத்தில் அனைவருக்கும் பரிச்சயமான Muthoot குழுமத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, நிறைய காலி பணியிடங்கள் உள்ள இந்த வேலை வாய்ப்புக்கான சம்பளம் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் உங்களுக்காக கீழே காத்திருக்கின்றன, நமது தமிழகத்தில் இருக்கும் பட்டதாரிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், இது சம்பந்தமான தகவல்களை தெளிவாக கீழே உங்களால் காண முடியும்.

இந்த வேலைக்கான தேர்வு நேர்காணல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இதை பற்றிய கூடுதல் தகவலை தெளிவாக காணலாம், முதலில் இந்த வேலைக்கான ஊதியத்தை பார்க்கலாம்.

Muthoot Finance Business Development Executive Jobs Vacancy
விவரம்அறிவிப்பு
அறிவிப்புMuthoot Group
துறைநிதி நிறுவனம்
சம்பளம்Rs. 2,00,000/-/- to Rs. 3,00,000/-
கடைசி தேதி02/10/2022
வேலை இடம்இந்தியா முழுவதும்
பதிவுமுறையை(Online) மூலமாக
வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்.

வேலைக்கான ஊதியம்?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை இரண்டு லட்சம் வரை தொடங்கி மூன்று லட்சம் வரை (Rs. 2,00,000 /- to Rs. 3,00,000/- P.A.) இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றிய தகவலை நாம் மேலே பார்த்தோம், அது மட்டும் இல்லாமல் இந்த வேலைக்கான தேர்வு முறை நேர்காணல் மூலம் நடத்தப்படுகிறது, தேவையான ஆவணங்களை அனைத்தையும் எடுத்துக் கொண்டு நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நேர்காணலுக்கான தேதி?

இந்த அறிவிப்பு 23 செப்டம்பர் ஆகும், ஆனால் 2 அக்டோபர் (23rd September – 2nd October, 9.30 AM – 4.30 PM) வரை நீங்கள் நேர்காணலுக்கு செல்ல முடியும்.

எனவே உங்கள் படிப்பு சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டு, கூடுதல் தகுதி சான்று அதாவது இந்த வேலைக்கு குறைந்த பட்சமாக 5 ஆண்டுகள் குறிப்பிட்ட பணிகளில் முன்னனுபவம் தேவைப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் நேர்காணலுக்காக, அவற்றைப் பற்றிய தகவலை கீழே தெளிவாக காணலாம்.

IndustryNBFC
Functional AreaSales & Business Development
Role CategoryBD / Pre Sales
Employment TypeFull Time, Permanent
Muthoot Finance Business Development Executive Jobs Vacancy

இந்த வேலைக்காக கல்வித்தகுதி கூடுதல் தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை (B.B.A/ B.M.S, B.A , B.Sc, B.Com/ B.Tech / B.E. , BCA, B.Ed) இதில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்து இருக்க வேண்டும்.

மேலும் இதில் பலதரப்பட்ட பிரிவுகளில் வேலை வழங்கப்படுகிறது, அதில் ஏதேனும் ஒரு பிரிவில் நீங்கள் ஐந்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதாவது (gold loan, Business Development, Sales, Lead Generation, Insurance, cross selling, Marketing) இது போன்ற விஷயங்களில் நீங்கள் ஐந்து ஆண்டு முன் அனுபவம் பெற்றவராக இருந்தால் இந்த வேலைக்கு நேர்காணலுக்கு நிச்சயம் அது சார்ந்த ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்.

UG: B.Com in Any Specialization, B.Ed in Any Specialization, B.B.A/ B.M.S in Any Specialization, B.A in Any Specialization, B.Tech/B.E. in Any Specialization, B.Sc in Any Specialization, BCA in Any Specialization
PG: MBA/PGDM in Any Specialization,MCA in Any Specialization,M.A in Any Specialization,M.Com in Any Specialization

என்ன வேலை?

இந்த வேலையை பொருத்தவரை வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive – BDE) என்று கூறப்படும் வேலையாகும். இந்த வேலையானது ஒரு நிரந்தர வேலை வாய்ப்பாகவும், முழுநேர வேலை வாய்ப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை ஒரு நிரந்தர வேலைவாய்ப்பு அதுவும் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை வருமானம் வரக்கூடிய வேலைவாய்ப்பு என்பதை நினைவில் கொண்டு கட்டாயம் இதற்கு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள், அதற்கான தகுதி மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.

வேலைக்கான நேர்காணல் இடம் மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது அங்கு சென்று நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம், அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் மொபைல் நம்பர் ஓடு மற்றும் கூகுள் மேப் மூலம் தகவல் கொடுத்துள்ளனர், அதை நீங்கள் தெளிவாக பார்த்து பின்பற்றுங்கள்.

கவனியுங்கள்:

Muthoot Group மூலம் கிடைக்கும் இந்த வேலையை தமிழக மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு நோக்கம் தான் இந்த வலைதள கட்டுரை.

நீங்களும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள், அதன் மூலம் அவர்களும் பயன் பெறுவார்கள்.

அனைவருக்கும் இந்த வேலை கிடைக்க உதவியாக இருக்கும், நாங்களும் தொடர்ந்து இதுபோன்ற நல்ல தகவல்களை தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்காக வழங்கிக் கொண்டே இருப்போம்.

அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இறுதிவரை இதை செய்ய காத்திருக்கிறோம், எனவே எங்கள் வலைதளத்தை பின்பற்றுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment