தேசிய நிறுவனமான இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தின் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தில் புதிதாக வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது சுருக்கமாக என் (ICMR-NIRRCH) என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது தற்போது 07/09/2022 புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதன் அடிப்படையில் 15,800 இல் தொடங்கி 60,000 வரை ஊதியத்தில் வேலைகள் வழங்கப்படுகிறது.
இந்த வேலைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து வேலையை பெறலாம், விண்ணப்பக் கட்டணம் இல்லை, நேர்காணல் மூலம் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் வேலை வழங்க படுகிறது.
இந்த நிறுவனத்தின் இந்த (No. ICMR-NIRRCH/PROJ./SC/286/2022) மூலம் வெளிவந்த இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை தமிழ்மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்க இந்த பகுதி வடிவமைத்துள்ளோம், இதன் மூலம் உங்களுக்கு உதவி கிடைத்து வேலையை பெற அதிக அளவு ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த வேலையை பற்றிய சில விவரங்களை நாங்கள் தெளிவாக தொகுத்து வழங்குகிறோம், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இருந்தபோதும் அதிகப்படியான தகவல்களை இணைக்க முயற்சிசெய்துள்ளோம், வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.
வேலைக்கு தகுதி என்ன?
இந்த வேலையைப் பொறுத்தவரை ஒரு மருத்துவம் சார்ந்த துறையில் வேலை செய்யும் வேலை ஆகும், இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி எம்பிபிஎஸ் டிகிரி இன் லைஃப் சயன்ஸ் போன்ற பலதரப்பட்ட தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது.
எனவே (10th, 12th, MBBS, Degree In Life Science, Graduate) இந்த தொகுதிகளுக்கு கட்டணமில்லாமல் விண்ணப்பிக்கும் இந்த விண்ணப்ப முறையை பயன்படுத்தி இந்த பணியை பெறுவதற்கான வேலையில் இறங்குங்கள்.
இந்த பணி பெயர் என்ன?
இந்த வேலைக்கான அறிவிப்பில் வழங்கப்படும் பணிகள் ஆறு விதமான பணிகளாகும், ஒவ்வொரு பணியின் பெயரும் தெளிவாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிடப்பட்டது.
(DEO, MTS, Research Assistant, Junior Nurse, Junior Medical Officer, Medical Social Worker) இவைகள் தான் அந்த பணியாகும், இதன் அடிப்படையில் உங்கள் தகுதியை பொருத்து பணி நியமனம் வழங்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மிகவும் சுலபம், விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது, எங்கள் வலைத்தளத்தின் மூலமாக கூடுதல் தகவலை தெரிந்து கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதை தெளிவாக தெரிந்து கொண்டு பின்பு நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரு கணக்கை திறந்து உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம்.
அப்போது உங்களுடைய மொபைல் நம்பர், ஜிமெயில் ஐடி போன்ற மற்ற தகவல்களை, அதாவது உங்களை தொடர்பு கொள்ள கூடிய தகவல்களை தெளிவாக இடுங்கள்.
அனைத்தும் சரிபார்க்கப்பட்டு உங்களை தேர்ந்தெடுக்கப்பட்டால் நேர்காணலுக்கு உங்களை அழைப்பார்கள், அப்போது உங்கள் ஆவணங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் உங்களுக்கு பணி வழங்கப்படும், எனவே இதை தவற விட வேண்டாம்.
அறிவிப்பு | ICMR-National Institute for Research in Reproductive and Child Health |
துறை | ICMR-NIRRCH (இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம்) |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | NIRRCH – National Institute for Research in Reproductive and Child Health |
சம்பளம் | Rs. 15,800/- to Rs. 60,000/- |
தொடக்க தேதி | 07/09/2022 |
கடைசி தேதி | 20/09/2022 |
வேலை இடம் | இந்தியா |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
கவனியுங்கள்
மருத்துவ துறை சார்ந்த இந்த அரசு வேலைக்கு நிச்சயம் விண்ணப்பித்து வேலையை பெறுவீர்கள் என்று நம்புகிறோம், இது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
உங்களுக்கு தேவை இந்த வேலைக்கான தகுதி மட்டுமே, அது இருந்தால் நிச்சயம் நீங்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் தொடங்கும் இந்த வேலையை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுங்கள்.
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் இந்த வேலையை பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.
MA Tamil degree
Devika S
5.3 . 2002
B. Sc computer science
Government arts and science college karampakkudi
Pudukottai (dt)
613301
Work
Devika S
B. Sc computer science 2019 to 2022
Arts and science college karampakkudi