மதுரை மாவட்டத்தில் இந்த மாதம் வெளிவந்த முதல் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் மதுரை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட மாவட்ட சுகாதார சங்கம் மூலம் மற்றும் நகர புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களை தற்காலிக காலியிடங்களாக அறிவித்து 15/11/2023 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்கள் வரவேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சம்பந்தமான முழு விளக்கங்களை தான் இங்கு நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.
அறிவிப்பு: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15/11/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
இந்த அறிவிப்பு சம்பந்தமான விளக்கங்களை தெளிவாக பார்க்கலாம், இதில் உங்களுக்கான வேலை வாய்ப்பு கண்டிப்பாக இருக்கும் என்று கருதுகிறோம், வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.
[dflip id=”10421″ ][/dflip]
[dflip id=”10424″ ][/dflip]
District Health Society Madurai – Temporary vacancy for Contract Staff
அறிவிப்பு | madurai.nic.in |
பதவி | நகரப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக நுட்பனர், பல் நோய்க்கு சுகாதார பணியாளர் |
சம்பளம் | 8500/- To 25,000/- |
காலியிடம் | 34 |
பணியிடம் | மாவட்ட சுகாதார சங்கம் மதுரை |
தகுதிகள் | ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கல்வி தகுதி |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/11/2023 |
நகரப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர்
நகரப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர்: இந்த பணியிடங்களுக்கு மொத்தம் மூன்று (3) காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு 35 வயதுக்கு இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஒப்பந்த உதயமாக மாதம் 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி பொறுத்த வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகள் பொருந்தும்:
- 1) M.Sc. Nursing
- a) Community Health b) Paediatrics
- c) Obstetrics & Gynaecology (experience in Public Health Preferable)
2) B.Sc. Nursing with a minimum 3 years experience in Public Health (compulsory)
மருந்தாளுநர்
மருந்தாளுநர்: பார்மெட்டிக்ஸ் (Pharmacists) எனப்படும் வேலைக்கு மொத்தம் ஒன்பது (9) காலி பணியிடத்தில் உள்ளது. இதற்கு 35 வயதுக்குள்ள அவர்கள் விண்ணப்பிக்க முடியும், மாத தொகுப்பு அதிகமாக 15,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதிகள் பொருந்தும்:
- Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy.
- Must have registered under Tamilnadu.
Note: பார்மசி கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்து பதிவை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.
ஆய்வக நுட்புநர்
லேப் டெக்னீசியன் எனும் இந்த வேலைக்கு 14 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 35 வயதுக்குள் இருக்கும் நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தொகுப்பூதியமாக 13 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மதுரை மாவட்ட அரசு வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை கீழே உள்ள கல்வி தகுதிகள் பொருந்தும்:
- Must have passed two Examinations.
- Must possess a certificate in Medical Lab Technology Course (one-year duration) undergone in any institution recognized by the Director of Medical Education.
- Must have good physique, good vision and capacity to do outdoor work.
பல் நோய்க்கு சுகாதார பணியாளர்
MPHW வேலைக்கு எட்டு (8) காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
45 வயது குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத தொகுப்பு அதிகமாக 8500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள கல்வி தகுதிகள் இந்த பணியிடத்திற்கு பொருந்தும்:
- Must have Passed in Eighth Standard.
- Must have a good Physique, good vision.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
மதுரை மாவட்டத்தில் (01/11/2023) தற்போது வெளியிடப்பட்ட இந்த வேலை வாய்ப்புக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
முகவரி: செயல் செயலாளர் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், விஸ்வநாதபுரம் மதுரை 62 50 14. என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.
மதுரை மாவட்ட அதிகாரப்பூர் வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வேலை வாய்ப்பு சம்பந்தமான முழு விளக்கங்களை உங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த வேலைக்கான அனைத்து உதவிகளும் இந்த கட்டுரைகள் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஒருவேளை ஏதேனும் குறை இருந்தாலும் எங்களுடன் கருத்து பெட்டியில் பதிவிடுங்கள், அதற்கு மன்னிப்புக்கு ஒரு விட்டு அதையும் நிறைவேற்ற முயற்சிப்போம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.