மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Project Associate-I என்ற பணிக்காக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு சம்பளமாக ரூ.31,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் இமெயில் மூலம் நீங்கள் வருகின்ற 25/11/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், உங்களுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தகவலுடன் இந்த வலைதள கட்டுரையில் கிடைக்க உள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கலின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது, அந்த அறிவிப்பையும் இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Madurai Kamaraj University |
கடைசி தேதி | 25/11/2022 |
பணி | Project Associate-I (பல்வேறு காலிப்பணியிடங்கள்) |
இணையதளம் | https://mkuniversity.ac.in/ |
தேர்வு முறை | நேர்காணல் மூலம் தேர்வு |
பதிவுமுறையை | (E-mail) மூலமாக |
முகவரி | Dr J. Rajendran, department of genetics, School of biological science, Madurai Kamaraj University, Madurai – 625021 |
கல்வித்தகுதி:
இந்த கல்வித்தகுதி பொருத்தவரை Master Degree(M.Sc/ M.Tech) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீங்கள் இதை அதிகாரப்பூர்வ கல்வி நிலையங்களில் முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைக்கான வயது வரம்பு:
இந்த வேலைக்கான வயதை பொருத்தவரை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, ஒருவேளை நேர்காணலில் மேலும் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள இயலும்.
விண்ணப்ப கட்டணம்:
இந்தக் கட்டணம் அறிவிக்கப்படாத காரணத்தினால் நீங்கள் சுலபமாக இமெயில் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஊதிய விவரங்கள்:
NET / GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு Rs.31,000/- வழங்கப்படும், NET / GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு Rs..25,000/- என்று கூறப்பட்டுள்ளது.
வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்வார்கள்:
இந்த வேலைக்கு தேர்வு செய்யும் முறையானது நேர்காணல் முறையாகும், இமெயில் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பின்பு, நேர்காணலில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
Madurai Kamaraj University வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு நீங்கள் வருகின்ற 25/11/2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும், உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் ஆவணம் சரிபார்த்து நேர்காணலுக்கு அழைப்பார்கள். நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய மொபைல் நம்பர், தொடர்பு கொள்ளக்கூடிய இமெயில் ஐடி போன்றவற்றை தெளிவாக கொடுங்கள்.
Madurai Kamaraj University Project Associate Jobs Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வெளியான இந்த வேலையை பற்றிய தகவலை உங்களிடம் தெளிவாக கொடுத்துள்ளோம், இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் பல சிறந்த கட்டுரைகளை பெற வலைதளத்தை பின்பற்றி கொள்ளுங்கள், அதற்கான வழிகளை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் கொண்டு சேர்ந்து வேலை கிடைப்பதற்கு பாடுபடுவோம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் என்றால் என்ன?
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (Madurai Kamaraj University) இந்தியாவின் தென் தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.