Image By Google
இந்த வேலைக்கு பல்வேறு காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இதற்க்கு இ-மெயில் மூலம் நீங்கள் வருகின்ற 25/11/2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Image By Google
உடனே விண்ணப்பிக்கும் பகுதியை அடைய நினைப்பவர்கள் கீழே உள்ள பொத்தானை பின்பற்றலாம், அல்லது உங்களிடம் நேரமிருந்தால் தொடர்ந்து பயணிக்கலாம்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக Project Associate-I வேலைக்கான கல்வித்தகுதி பொருத்தவரை Master Degree (M.Sc/ M.Tech) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
இந்த MKU - Project Associate-I வேலைக்கான வயதை பொருத்தவரை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, ஒருவேளை நேர்காணலில் விவரங்களை தெரிந்துகொள்ள இயலும்.
Image By Google
கட்டணம் அறிவிக்கப்படாத காரணத்தினால் நீங்கள் சுலபமாக இமெயில் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
Image By Google
அதாவது, NET / GATE தேர்ச்சி பெற்றவர்களுக்கு Rs.31,000/- வழங்கப்படும், NET / GATE தேர்ச்சி பெறாதவர்களுக்கு Rs..25,000/- என்று கூறப்பட்டுள்ளது.
Image By Google
இந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைக்கு தேர்வு செய்யும் முறையானது நேர்காணல் முறையாகும், ஆவணங்களை சரிபார்த்த பின்பு, நேர்காணலில் தேர்வு நடக்கும்.
Image By Google
இந்த Madurai Kamaraj University வேலைக்கு விண்ணப்பிக்க JobsTn.in என்ற வலைதள கட்டுரையை பின்பற்றலாம், அல்லது அதிகாரப்பூரவ வலயத்தளமான https://mkuniversity.ac.in/ தளத்தை அணுகலாம்.
Image By Google