தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது, இந்த வேலையில் வாய்ப்பானது 8வது படித்தவர்கள் முதல் பதிவு செய்யலாம்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு தெளிவாக தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது, மேலும் உங்களுக்கு வகுப்பு வாரியாக வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சம் 37 வயதை தாண்டாமல் இருக்கும் அனைவரும் பதிவு செய்யலாம், 18 வயது முதல் 37 வயதுக்குள் இருத்தல் அவசியம்.
வகுப்பு வாரியான தகவலையும் கீழே நாங்கள் தெளிவாக கொடுத்துள்ளோம், அதுமட்டுமில்லாமல் இந்த வேலைக்கு அனைவரும் பதிவு செய்ய முடியும்.
இதில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் என்று பணி நியமனம் வழங்கப்பட உள்ளது, இதற்கு நீங்கள் அஞ்சல் மூலம் உங்களுடைய விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
11/09/2022க்குள் எங்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை படித்து பார்த்து அலுவலக முகவரிக்கு அனுப்புதல் கட்டாயம்.
15,700 இல் இருந்து 50,000 வரை இதற்கு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் உங்களுக்கு நேரடியாக சில கேள்விகள் கேட்டு, உங்கள் ஆவணங்களை சரிபார்த்து வேலை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை | TN ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து |
வேலை வகை | அலுவலக உதவியாளர், இரவு காவலர் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலம் |
தேர்வு செயல்முறை | நேர்காணல் |
தொடக்க தேதி | 23/08/2022 |
கடைசி தேதி | 11/09/2022 |
வகுப்புவாரியான வயது வரம்பு
பொது பிரிவினர் | 18 வயது முதல் 32 |
SC, SCA, ST | 18 வயது முதல் 34 |
BC, BCM, MBC, DNC | 18 வயது முதல் 37 |
எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேலை அஞ்சல் மூலமாக (தபால்) அனுப்பதுவேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் வலைத்தளத்திள் பதிவிறக்கவும்.
அறிவிப்பு விவரங்களை நன்கு கவனமாக படிக்கவும்
விண்ணப்பப் படிவம் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைக்கவும். அதில் கையையொப்பமிடவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு கடைசி தேதிக்குள் அஞ்சல் மூலமாக (தபால்) அனுப்பவும்.
அலுவலக உதவியாளர் அறிவிப்பு PDF
அலுவலக உதவியாளர் விண்ணப்பப் படிவம் PDF
வாட்ச்மேன் அறிவிப்பு PDF
வாட்ச்மேன் விண்ணப்பப் படிவம் PDF
எனது கருத்து
எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் இந்த வேலைக்கு பதிவு செய்யலாம் என்பது ஒரு சிறப்புமிக்க விஷயம், எனவே நீங்கள் ஒரு அரசாங்க வேலையை எதிர்பார்த்து கொண்டிருந்தால் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி விவரங்களை சரியாக பார்த்து, ஆவ்னிங்களை இணைத்து அனுப்புங்கள், நிச்சயம் உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் இது ஒரு நிரந்தர அரசாங்க வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள், இந்த சிறந்த தகவலை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.
Pls help me jobs vellor
sure
PRAVEEN RAVI
8th
Boopal.B. kotayour(village)baliguli(post) pochmpalli(talk)kerisngri(mavtam) pincode.635204