நீலகிரி மாவட்ட அரசு வருவாய் அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டூநர் பணியிடத்தினை நிரப்புவதற்கான ஆணையை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த வேலைக்கான விண்ணப்ப முறை, தகுதி, காலியிடம், பணியிடம், சம்பளம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகிய விவரங்களை நமது வலைதளத்தில் தெளிவாக பார்ப்போம் வாருங்கள்!

நீலகிரி மாவட்ட அரசு வருவாய் அலகில் 3 ஈப்பு ஓட்டூநருக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கான முழு விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 3 பணியிடங்கள் ஆதிதிராவிடர் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்) (Scheduled Caste – Arunthathiyar on preferential basis – Priority), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் (முன்னுரிமை பெற்றவர்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Classes & Denotified Communities – Priority), பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) (முன்னுரிமை பெற்றவர்) (Backward Classes other than Backward Class Muslims – Priority) என்ற இனசுழற்சி முறையில் நிரப்பப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் வெளியான இந்த ஈப்பு ஒட்டூநர் பணியிடத்திற்கான கல்வித் தகுதியினை பொறுத்தவரையில் தமிழை ஒரு பாடமாக் கொண்டு குறைந்தபட்சம் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கவனிக்க: கூடுதலாக இது ஓட்டூநருக்கான பணியிடம் என்பதால் HMV/LMV License வைத்திருக்க வேண்டும்.
மேலும் ஓட்டூநர் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்ட ஈப்பு ஓட்டூநருக்கான வயது வரம்பினை பொறுத்தவரை 01.07.2023 அன்றைய நிலையில் அதிகபட்சமாக பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) 34 வயதிற்குள்ளும் (முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 48 வயதிற்குள்ளும்) மற்றும் ஆதிதிராவிடர் (SC&SCA) மற்றும் பழங்குடியினர் (ST) 37 வயதிற்குள்ளும் (முன்னாள் இராணுவத்தினராக இருப்பின் 53 வயதிற்குள்ளும்) இருக்க 6 வேண்டும்.
இந்த வேலைக்கான ஊதியத்தினை பொறுத்தவரை ரூ.19,5007- முதல் ரூ.62,0007- வரை என்று குறிப்பிடப்பட்டூள்ளது.
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதற்குரிய சான்றிதழ் நகல்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலம் 30.11.2023 அன்று மாலை 5.00 மணிக்கள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டூள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுடைய நபர்களை நேர்முகத் நகர்வுக்கு வருமானு பின்னர் தனியே அழைப்பானை கடிதம் அனுப்பப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படூவோர் நீலகிரி மாவட்டத்திலேயே பணியமர்த்தப்படூவர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீலகிரி மாவட்டம்.
[dflip id=”10485″ ][/dflip]
அறிவிப்பு | nilgiris.nic.in |
பதவி | டிரைவர் |
சம்பளம் | நேர்காணலில் தெரியும் |
காலியிடம் | 03 |
பணியிடம் | நீலகிரி மாவட்ட வருவாய்த் துறையில் |
தகுதிகள் | 8th |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/11/2023 |
நீலகிரி மாவட்ட அரசு வலைதளம் என்ன?
நீலகிரி மாவட்ட அரசு டிரைவர் வேலைக்கான தொடக்க தேதி மற்றும் முடிவுத் தேதி.
நீலகிரி மாவட்ட வருவாய்த் துறையில் 3 டிரைவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி 02/11/2023 முதல் 30/11/2023 வரை பொருந்தும்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.