புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புதிதான (Senior Research Scientist) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புக்கான அதிகபட்ச சம்பளமாக 67,000/- ரூபாய் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது, இந்த வேலைக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற விஷயங்களை தெளிவாக இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
இந்த வலைதள கட்டுரை மூலம் நமது தமிழ் மக்களுக்கு இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல் தமிழ் மொழியில் சென்றடைய உள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல் இருந்து எடுக்கப்பட்ட சில தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரையை வடிவமைத்துள்ளோம்.
இந்த கட்டுரையை நமது மக்களுக்கு பகிர்வதன் மூலம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு உதவி கிடைக்கும், நல்ல ஒரு வேலை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே இதை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள், தொடர்ந்து இந்த வலைதள கட்டுரையில் இந்த வேலை பற்றிய விவரங்களை நாம் பார்த்துக்கொண்டே செல்லலாம்.
இது ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது, இது ஜிப்மர் மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது, இதில் (மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி) என்ற பணிக்காக தற்போது காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், இந்த வேலையை பொருத்தவரை பல்வேறு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இந்த கட்டுரையை தொடர்ந்து படிக்கும் போது இதற்கு நீங்கள் தகுதியானவர் என்றால் கட்டாயம் இதற்கு விண்ணப்பியுங்கள் அல்லது உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள்.
மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி பணியிடங்களின் விவரம்:
இந்த வேலையைப் பொறுத்தவரை தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில் சீனியர் ரிசர்ச் (Senior Research Scientist) என்ற பணிக்கு என பல்வேறு காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் மேலே பார்த்தது போல் இதற்கு ஊதியமும் 67,000/- நீக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பயணிக்கும்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த பகுதியிலேயே உங்களால் படித்து பார்க்க முடியும்.
இதற்கான கல்வித் தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொறுத்தவரை நீங்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மைக்ரோபயாலஜி என்ற படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது, சில முக்கிய தகவல்களை கேழே கண்ணுங்கள்!
அத்தியாவசிய தகுதி: Ph.D. நுண்ணுயிரியலில் ஐந்து ஆண்டுகள் பிஎச்.டி. அனுபவம்.
விரும்பத்தக்க தகுதி:
பிஎச்.டி. காசநோய் (TB) ஆராய்ச்சி மற்றும் நோயறிதலில் அனுபவம், காசநோய் கண்டறிதல், மல்டிகலர் ஃப்ளோ சைட்டோமெட்ரி, RT-PCR, MGIT960 கலாச்சாரம், Genexpert மற்றும் Line probe assay ஆகியவற்றிற்கான ஹோஸ்ட்-இம்யூன் பயோமார்க்ஸர்களுக்கு நல்ல வெளிப்பாடு.
அறிவிப்பின் அடிப்படையில் இந்த விஷயத்தை கவனமாக நீங்கள் பின்பற்ற வேண்டும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | JIPMER, Puducherry |
துறை | ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
இணையதளம் | www.tcs.com |
கடைசி தேதி | நவம்பர் 1, 2022. விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்குள் ஆஜராக வேண்டும் |
வேலை இடம் | புதுச்சேரி |
தேர்வு முறை | தகுதி மதிப்பீடு, தொடர்புடைய பணி அனுபவம், வெளியீடுகள் மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக, நேர்காணல். |
இந்த வேலைக்கான வயது வரம்பு?
ஜிப்மர் மருத்துவமனையின் இந்த அறிவிப்பின் அடிப்படையில் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- Age Limit: 40 Years
அனுபவம் உள்ளவர்களும் இந்த வேலைக்கு பங்கு கொள்ளலாம், நேர்காணல் நடக்கும் போது உங்களுக்கு இந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைக்கான ஊதியம்?
ஊதியத்தை பொருத்தவரை கட்டுரையின் ஆரம்பத்திலேயே நாம் இதைப் பற்றி விவாதித்து விட்டோம், 65,000 ரூபாய் மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே இது ஒரு சிறந்த ஊதியம் என்பதால் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜிப்மர் மருத்துவமனையின் வேலைக்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?
அதாவது நீங்கள் விண்ணப்பித்த பின்னர் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப் படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான விபரங்கள் அனைத்தையும் நீங்கள் சேகரிக்க வேண்டும், உங்கள் படிப்பு சார்ந்த சான்றுகள், ஏதேனும் கூடுதல் அனுபவம் இருந்தால் அவற்றை எடுத்துக்கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ளலாம். அறிவுறுத்தப்பட்டு தகவல்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு அளவுகோல்: தகுதி மதிப்பீடு, தொடர்புடைய பணி அனுபவம், வெளியீடுகள் மற்றும் நேர்காணல்
- அனைத்து சான்றிதழ்கள் / சான்றுகள் அசல்
- ஒவ்வொரு சான்றிதழிலும் ஒரு சுய சான்றளிக்கப்பட்ட நகல்
- சுருக்கமான பாடத்திட்டத்தின் ஒரு நகல்
- ஒரு பாஸ்போர்ட் அளவு சமீபத்திய வண்ண புகைப்படம்
- பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
விண்ணப்பிக்கும் முறை எப்படி?
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு தகுதியானவர் என்றால், நீங்கள் போதிய ஆவணங்கள் உடன் இணைத்து நேர்காணல் நடைபெறும் தேதியான 01/11/2022 அன்று நேரில் கலந்து கொள்ள வேண்டும், இவ்வாறு தான் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் மேலும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து பாருங்கள், அதன் மூலம் முழு தகவலையும் பெற்று பயன் பெறுங்கள்.
jipmer senior research scientist recruitment 2022 notification Pdf
[dflip id=”3262″ ][/dflip]
கவனியுங்கள்:
புதுச்சேரி மருத்துவமனையில் வெளியான இந்த வேலை வாய்ப்பு பற்றி உங்களுக்கு தெரிவிப்பதில் எங்கள் குழு அதிக அளவு மகிழ்ச்சி அடைகிறது, மேலும் புதுச்சேரி மருத்துவமனை பற்றி ஏற்கனவே நாங்கள் சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளோம்.
தொடர்ந்து தமிழ் மக்களுக்காக பல வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்களை விண்ணப்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே கொண்டு சேர்க்க முயற்சிக்கிறோம்.
எனவே நீங்களும் உங்கள் நண்பர்களிடம் இந்த கட்டுரையை கொண்டு செல்ல நினைத்தால் இதை பகிர துவங்குங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.