கோயம்புத்துர் மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது உதவியாளருடன் இணைந்து கணினி இயக்கும் பணியாகும், இந்த (Assistant Cum Data Entry Operator) பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியல் பட்டப் படிப்பு, டிசிஏ (DCA) முடித்திருக்க வேண்டும் என்றும், கணினியில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் தேதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விஷயத்தை இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்துடன் தமிழ்மொழியில் இதை எழுதத் துவங்கி விட்டோம்.
இதை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள், நமது தமிழ் உறவுகளுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிப்போம்.
இந்த வேலையைப் பொறுத்தவரை ஒரு அரசாங்க வேலை, பத்திரிக்கையை செய்தியின் மூலம் சிறந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விஷயங்களை தெளிவாக நாம் இப்போது பார்க்கலாம்.
இதற்கான வயது வரம்பு?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் அனைவரும் 10/11/2022 தேதியின் அடிப்படையில் 40 வயதை தாண்டாமல் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவைகளை பின்பற்ற வேண்டியது மிகவு
ம் அவசியம், அந்த அறிவிப்பை பார்ப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு இந்த வலைதளத்தில் கிடைக்கும்.
கடைசி தேதி என்ன?
தகுதியுள்ள நபர்கள் தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதாவது 10/11/2022 அன்று மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து (5:45) மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பம் அதிகாரபூர்வ வலை தளத்தின் (https://coimbatore.nic.in/) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்த விண்ணப்பத்தை எங்கள் வலை தளம் மூலமாகவும் நீங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம், கீழே தொடர்ந்து பயணிக்கும் போது அது சம்பந்தமான விவரங்களை நீங்கள் பெற முடியும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Coimbatore District Child Welfare Board |
துறை | மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் |
இணையதளம் | Coimbatore.nic.in |
கடைசி தேதி | 10/11/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, கோயம்புத்தூர் |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
விண்ணப்பக் கட்டணம்?
இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் கிடையாது, நீங்கள் எளிமையான முறையில் உங்கள் தகவல்களை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்கள் அனைத்தும் நாங்கள் வலைதள கட்டுரையில் வழங்கியுள்ளோம், மேலும் அந்த பத்திரிகை செய்தியை பார்க்கும் வாய்ப்பும் நாங்கள் கொடுத்துள்ளோம், அதையும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வலைதளத்தில் விண்ணப்பிப்பதற்கான முகவரி உங்களுக்கு கிடைக்கும், அதை பின்தொடர்ந்து விண்ணப்பியுங்கள், விரைவு தபால் மூலம் உரிய நேரத்திற்குள் உங்கள் தபால் ஆனது சென்றடையும் வாய்ப்பை பெறுங்கள்.
Coimbatore District Child Welfare Board Jobs Announcement PDF
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
Coimbatore District Child Welfare Board Job Application PDF
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனிக்க:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள நபர்களுக்கு சிறந்த அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தினமும் நாங்கள் இதுபோன்ற பல கட்டுரைகளை வழங்கி வருகிறோம்.
எனவே நீங்கள் இதனை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், தொடர்ந்து JOBSTN குடும்பத்துடன் இணைய மறவாதீர்கள், அதற்கான வாய்ப்பை வலைதளத்தில் கொடுத்துள்ளோம், எங்களுடன் இணையுங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.