இந்த பணியானது உதவியாளருடன் இணைந்து கணினி இயக்கும் பணியாகும், இந்த (Assistant Cum Data Entry Operator) பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
Image By coimbatore.nic.in
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியல் பட்டப் படிப்பு, டிசிஏ (DCA) முடித்திருக்க வேண்டும் என்றும், கணினியில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Image By coimbatore.nic.in
விண்ணப்பதாரர்கள் அனைவரும் 10/11/2022 தேதியின் அடிப்படையில் 40 வயதை தாண்டாமல் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Image By coimbatore.nic.in
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதாவது 10/11/2022 அன்று மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து (5:45) மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் .
Image By coimbatore.nic.in
இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் கிடையாது, நீங்கள் எளிமையான முறையில் உங்கள் தகவல்களை பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Image By coimbatore.nic.in
கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் வேலைக்கு முழு தகவலை பெறுவதற்காக, இந்த பகுதியில் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து பின்பற்றுங்கள்.