தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி துறையில் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கான அதிக பட்ச ஊதியமாக 2,09,200/- (Advertisement No. 637) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளது, 19/11/2022க்குள் நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பணிக்கான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை தமிழ் மொழியில் தெளிவாக பார்க்க உள்ளோம், இது இந்த பணியில் நீங்கள் அமர்ந்து இந்த ஊதியத்தை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
அதுமட்டுமில்லாமல், போன்ற பல வேலைவாய்ப்புகளை நாங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறோம், உரிய நேரத்திற்கு முன்னரே அதை மக்களை சென்றடைய செய்கிறோம்.
நீங்களும் எங்களுடன் கைகோர்க்க நினைத்தால் உங்கள் வாட்ஸ்அப் குழுவினரிடம் இதை பகிர்ந்து கொள்ளுங்கள், வாருங்கள் தொடர்ந்து வலைதளத்தில் பயணிக்கலாம்.
இந்த வேலைக்கு ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான அதிக பட்ச ஊதியத்தை கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் பார்த்துவிட்டோம், வேலைக்கான ஆரம்பம் 56,900/- தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 2,09,200/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கான தேர்வு முறைப்படி இந்த ஊதியம் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே கல்வித்தகுதி மற்ற விஷயங்களை தெரிந்து கொண்டு நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தூவங்குங்கள்.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
இந்த வேலைக்கான விண்ணப்பக் கட்டணம் 150/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, (எக்ஸாம்) அதாவது எழுத்து தேர்வுக்கான கட்டணம் 200/- ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது சில பிரிவினருக்கு நிராகரிக்கலாம், அது சம்பந்தமான கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த அறிவிப்பை நேரடியாக பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கீழே உள்ளது, தொடர்ந்து கட்டுரையில் பயணிக்கும் போது அதை நீங்கள் அணுக முடியும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TNPSC |
துறை | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் |
இணையதளம் | apply.tnpscexams.in |
கடைசி தேதி | 19/11/2022 |
சம்பளம் | ரூ. 56,900/- to ரூ. 2,09,200/- |
வேலை இடம் | தமிழ்நாடு |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
இந்த வேலை கல்வி தகுதி என்ன?
இந்த வேலையை பொறுத்தவரை ஹெல்த் ஆபீஸர் (Health Officer) என்று கூறக்கூடிய வேலையாகும், இந்த வேலைக்கு MBBS, M.D படிப்பை முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே இதை தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பதற்கான வேலையை துவங்குங்கள்.
தேர்வு | இந்தப் பதவிக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும். |
வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 37 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், சில பிரிவினருக்கு வயது வரம்பு நிராகரிக்கப்பட்டுள்ளது, அந்தப் பிரிவினர் சம்பந்தமான தெளிவான விளக்கங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
40 பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த TNPSC Health Officer Jobs அறிவிப்பை படித்து பார்ப்பதற்கான வாய்ப்பு பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பும், கட்டுரையில் கீழே உங்களுக்கு தெளிவாக கிடைக்கும், அதை பயன்படுத்தி கொள்ளுங்கள், மேலும் தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு முன்னர் உங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளோம், பதிவிறக்கம் செய்து தெளிவாக படித்து பாருங்கள்.
பின்பு வலைதத்தில் நேரடியாக ஒரு கணக்கை திறந்து உங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், அப்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து விஷயங்களும் சரியாக செய்த பிறகு, அதாவது அறிவிப்பில் கொடுத்த அறிவுரையை பின்பற்றி செய்த பிறகு நீங்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கும் போது கிடைக்கும் ஆதாரத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அது வருங்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
TNPSC Health Officer Application Pdf
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
கவனிக்க:
இதுபோன்ற பல வேலைவாய்ப்புகளை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம், பலரும் எங்கள் வலைத்தளம் மூலம் பயன் பெற்று அந்த வேலைக்கு விண்ணப்பிக்க உதவியாக இருக்கிறோம்.
இந்த விஷயத்தை நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம் என்று உறுதியளிக்கிறோம், எனவே எங்கள் வலைதள கட்டுரையை அவ்வப்போது பார்வையிடுங்கள், எங்கள் வலைதளத்தை உங்கள் நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.