வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கு மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளது.
Image By Google
ல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை தமிழ் மொழியில் தெளிவாக பார்க்க உள்ளோம்.
Image By Google
TNPSC Health Officer வேலைக்கான ஆரம்பம் 56,900/- தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 2,09,200/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
TNPSC வேலைக்கான விண்ணப்பக் கட்டணம் 150/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, (எக்ஸாம்) அதாவது எழுத்து தேர்வுக்கான கட்டணம் 200/- ரூபாய்.
Image By Google
ஹெல்த் ஆபீஸர் (Health Officer) என்று கூறக்கூடிய வேலையாகும், இந்த வேலைக்கு MBBS, M.D படிப்பை முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Image By Google
இந்தப் பதவிக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் நடத்தப்படும்.
Image By Google
வயது 18 முதல் அதிகபட்ச வயது 37 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, சில பிரிவினருக்கு வயது வரம்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Image By Google
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கான உதவி பெறுவதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் தளத்திற்கு வாருங்கள்.