தமிழ்நாடு முனிசிபல் நிர்வாகம் மூலமாக இணையதளத்தில் புதிய வேலைவாய்ப்பு காலியாக உள்ளது, சென்னையில் உள்ள இந்த காலியான வேலைவாய்ப்புக்கு 31/10/2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும், இது தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலையாகும்.
இந்த அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இதற்கான கல்வித்தகுதி, காலி பணியிடங்களின் விவரம் போன்ற பல விஷயங்களையும் விண்ணப்பிக்க கூடிய முகவரியையும் இந்தக் கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம், இது அனைத்தும் தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
நாங்கள் இதுபோன்ற பல வேலைவாய்ப்புகள் பற்றிய தகவலை வழங்கிக் கொண்டே இருக்கிறோம், நீங்களும் எங்களுடன் கைகோர்க்க நினைத்தால் உங்கள் நண்பர்களுக்கும், சுற்றத்தாருக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள், அனைவரும் வேலைக்கு விண்ணப்பித்து வேலை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கட்டும்.
கல்வித் தகுதி என்ன?
இதற்கான கல்வித் தகுதியை பொருத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதன் மூலம் இந்த பணியை உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, மேலும் உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பார்கள்.
காலி பணியிடங்களின் விவரம் என்ன?
அதாவது மூத்த நிபுணர் பொது மேலாளர் 01காலி பணியிடங்களும், தகவல் தொழில்நுட்ப நிபுணர் 01 காலி பணியிடங்களும் உள்ளது.
Senior Expert/ General Manager: 01 பணியிடம்
Information Technology & MIS Specialist: 01 பணியிடம்
இந்த விஷயத்திற்கு தேவையான தகவல்கள் அனைத்தும் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அதை பின்பற்றுவதன் மூலம் தெளிவான விளக்கங்களை நீங்கள் பார்க்க முடியும், மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதற்கான வாய்ப்பு கீழே உள்ளது, அதை நீங்கள் பின்பற்றலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TN Director of Municipal |
துறை | தமிழ்நாடு முனிசிபல் நிர்வாகம் |
இணையதளம் | Tnurbantree.tn.gov.in |
கடைசி தேதி | 31/10/2022 |
சம்பளம் | ரூ. 90,000/- to ரூ. 10,000/- |
வேலை இடம் | தமிழ்நாடு, சென்னை |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Post-Offline) மூலமாக |
ஊதியம் எவ்வளவு?
இதில் தகவல் நிபுணர் பொது மேலாளர் பதவிக்கு 100,000/- ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் MIS நிபுணருக்கு 90,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த முடித்தவர்கள் இந்த பணிக்கு கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு சரியான தகுதி உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பலாம், தகுதி சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் ஏற்கனவே விவாதித்து விட்டோம்.
கூடுதல் தகவலுக்கு வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக பதிவிறக்கம் செய்து படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பின்பு உங்கள் அனைத்து ஆவணங்களையும் ஒன்று சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு தபால் மூலம் அனுப்புங்கள், இதனை விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
நீங்கள் அனுப்பும் தபால் ஆனது 31/10/2022 க்குள் சென்று அடையும் வகையில் விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும், எனவே இந்த விஷயத்தில் அதை சரியாகப் பின்பற்றுங்கள்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது உங்களுடைய மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்றவற்றை தெளிவாக கொடுங்கள், உங்களது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.
நகராட்சி நிர்வாக இயக்குநர், நகர்ப்புற நிர்வாகக் கட்டிடம், ராஜா அண்ணாமலைபுரம், எம்ஆர்சி நகர், சென்னை-600028 |
Tamil Nadu Municipal Administration Jobs Pdf 2022
கவனியுங்கள்:
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் அதிகாரப்பூர்வ (Rec.No: 28234/2021/ADB) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வலைதளத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும், அது சம்பந்தமான தகவல்களை எங்கள் குழு உங்களுக்கு வழங்கியதில் அதிகப் பெருமை கொள்கிறது.
மேலும் சென்னையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலரும் பல சிறந்த வேலைகளுக்காக தேடிக் கொண்டிருக்கும் தருணத்தில், எங்கள் வலைதள கட்டுரையில் இது சம்பந்தமான தகவல்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம், உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.