jobstn.in

சென்னை முனிசிபல்

சென்னை: தமிழ்நாடு முனிசிபல் நிர்வாகம் மூலமாக புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இதற்க்கு 90,000/- முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

+ + +

+
+
+

jobstn.in

முனிசிபல் நிர்வாகம்

சென்னையில் உள்ள இந்த காலியான வேலைவாய்ப்புக்கு 31/10/2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும், மேலும் இது தபால் மூலம் விண்ணப்பிக்க கூடிய வேலையாகும்.

+ + +

+
+
+

Image Source: makestories

jobstn.in

அரசாங்க வேலை

சென்னை முனிசிபல் நிர்வாக வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, கல்வித்தகுதி, காலி இடங்களின், விண்ணப்பிக்க கூடிய முகவரி போன்ற பல விஷயங்களை இந்தக் ஸ்டோரீஸ் மூலம் பார்க்கலாம்.

+ + +

+
+
+

Image Source: Google

jobstn.in

கல்வித் தகுதி என்ன?

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் கட்டாயம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

+ + +

+
+
+

Image Source: makestories

jobstn.in

பணியிடங்களின் விவரம்?

மூத்த நிபுணர் பொது மேலாளர் 01காலி பணியிடங்களும், தகவல் தொழில்நுட்ப நிபுணர் 01 காலி பணியிடங்களும் உள்ளது.

+ + +

+
+
+

Image Source: makestories

jobstn.in

ஊதியம் எவ்வளவு?

தகவல் நிபுணர் பொது மேலாளர் பதவிக்கு 100,000/- ஊதியம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் MIS நிபுணருக்கு 90,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

+ + +

+
+
+

Image Source: makestories

jobstn.in

எவ்வாறு விண்ணப்பிப்பது?

வேலைக்கு முழுமையாக விண்ணப்பிக்க விலாசத்தை தெரிந்து கொண்டு தேவையான ஆவணங்களை இணைத்து பதிவு செய்வதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து வலைதளத்திற்கு வாருங்கள்.

+ + +

+
+
+

Click Here

TNSRLM jobs

தென்காசி மாவட்டம் TNSRLM வேலை வாய்ப்பு 2022

jobstn.in

+
+
+

+
+
+

+ + +