CECRI Jobs 2023: தமிழ்நாட்டில் சிறந்த மத்திய அரசு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது, இது (Central Electrochemical Research Institute – CECRI) மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் காலியாக உள்ள (CECRI Junior Research Fellow) ஜூனியர் ரிசர்ச் ஃபாலோ என்ற பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக (CECRI Karaikudi Recruitment 2023 PDF) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த CECRI Karaikudi Careersக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், அதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த பகுதி.
இந்த CECRI Karaikudi Jobs 2023க்கு பணியிடம் சிவகங்கை மற்றும் காரைக்குடியில் கிடைக்க உள்ளது, இதற்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் 24/03/2023 முதல் 06/04/2023 வரை நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு காரைக்காலிலும் பணியமத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது, இதற்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு இந்த (https://cecri.res.in/) வலைதளப் பகுதி பின்பற்றுங்கள். தொடர்ந்து அனைத்து (CECRI Recruitment 2023 Notification) தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.
WALK-IN-INTERVIEW FOR ENGAGEMENT OF CSIR-JRF(GATE)] TO TENABLE CECRI, KARAIKUDI | LATEST JOBS FOR CECRI KARAIKUDI RECRUITMENT 2023
CECRI KARAIKUDI ORGANIZATION DETAILS 2023:
விவரம் | அறிவிப்பு |
---|---|
ANNOUNCED BY | (Central Electrochemical Research Institute – CECRI) மத்திய மின் வேதியல் ஆராய்ச்சி நிறுவனம் |
NUMBER OF VACANCIES AVAILABLE | 05 |
OPENING DATE | 24/03/2023 |
CLOSING DATE | 06/04/2023 |
NOTIFICATION PDF | VJRF-03-2023_AdvtCopy.pdf (cecri.res.in) |
POST NAME | Junior Research Fellow |
LOCATION | Karaikudi (Tamil Nadu) |
SALARY | 31,000/- |
APPLY MODE | WALK-IN-INTERVIEW FOR ENGAGEMENT OF CSIR-JRF(GATE)] TO TENABLE CECRI, KARAIKUDI |
CECRI KARAIKUDI RECRUITMENT 2023 NOTIFICATION PDF FULL DETAILS:
மாத சம்பளம்: இந்த CECRI வேலைக்கான மத சம்பளத்தை பொருத்தவரை தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதம் 31,000 ரூபாய் வழங்கப்படும்.
வயதுவரம்பு: இந்த சென்ட்ரல் கவர்ன்மெண்ட் (ECRI Karaikudi Jobs 2023) வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ள நபர்களுக்கு அதிகபட்ச வயதாக 28 வயது குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: நீங்கள் இந்த (ECRI Karaikudi Recruitment 2023) வேலையில் சேர ஆர்வமாக இருந்தால் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு நேர்காணலுக்கு செல்லலாம், உங்களுக்கான விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
பணியமத்தப்படும் இடம்: இந்த entral Govt Jobs 2023 வேலையில் தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சிவகங்கை மற்றும் காரைக்குடியில் பணியிடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், எனவே இது தமிழ்நாட்டில் பணிபுரி கூடிய ஒரு சிறந்த அரசாங்க வேலை இதுவாகும்.
www.cecri.res.in Recruitment 2023 Full Details
Application Address (Post By) | CSIR – CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE |
Notification No | JRF – 03/2023 |
Phone | 04565 – 241219/218 |
Qualification/Experience | BE, BTech in Chemical/ Chemical & Electrochemical / Metallurgy / Petrochemical / Nanotechnology / Material Science. |
Address | Council of Scientific & Industrial Research Karaikudi – 630 003, Sivaganga, Tamil Nadu, India |
CECRI Jobs 2023 Notification Details
இந்த CECRI Karaikudi Recruitment 2023 வேலையில் நீங்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக இருப்பதை நாங்கள் உணர்ந்தோம், எனவே தான் இந்த CECRI Recruitment 2023 Notification அறிவிப்பு மார்ச் 24/2023 அன்று வெளியிடப்பட்டவுடன் எங்கள் JobsTn வலைதள குழு இது பற்றிய அதிக தகவல்களை சேகரித்து தமிழ் மொழியில் வழங்க முடிவு செய்தது.
எனவே காரைக்குடி ரெக்ரூட்மெண்ட் CECRI நோட்டிபிகேஷன் இல் அறிவிப்பில் உள்ளபடி குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள், கீழே அதை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு, (CECRI Junior Research Fellow jobs apply mode) விண்ணப்பிக்கக்கூடிய வழிமுறையும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
CECRI Recruitment 2023 Notification | CECRI 2023 Notification Pdf |
Jobs By | Central Govt Jobs |
[dflip id=”7116″ ][/dflip]
CECRI Jobs 2023 வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?
1. முதலில் எங்கள் வலைதளம் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாகவோ அறிவிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து முழுமையாக படிக்க வேண்டும்.
2. பின்பு உங்களுக்கு தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு குறிப்பிட்ட தேதிக்கு நேர்காணலுக்கு நீங்கள் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. நேர்காணலுக்கு செல்லும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அனைத்திர்க்கும் பதில் சொல்வதற்காக உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
4. அடுத்த கட்டமாக நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய இந்த (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc.) ஆவணங்கள் அனைத்தையும் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.
5. நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்போது உங்களுடைய இமெயில் மாறும் மொபைல் நம்பர் போன்றவற்றை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
6. இவை அனைத்தையும் சரியாக செய்த பிறகு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில் அளித்தால் உங்களுக்கான தகுதி உறுதி செய்யப்பட்டால் கட்டாயம் நீங்கள் இந்த CECRI Jobs 2023 வேலையில் பணியை அமர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
காரைக்குடி CECRI ஜூனியர் ரிசர்ச் வேலைக்கு தகுதி என்ன?
தகுதி: BE/B.Tech. கெமிக்கல்/ கெமிக்கல் & எலக்ட்ரோகெமிக்கல்/ மெட்டலர்ஜி/ பெட்ரோகெமிக்கல்/ நானோ டெக்னாலஜி/ மெட்டீரியல் சயின்ஸ் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள்
அல்லது: செல்லுபடியாகும் கேட் மதிப்பெண்ணுடன் அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது செல்லுபடியாகும் கேட் மதிப்பெண்ணுடன் பயோடெக்னாலஜியில் பி.டெக் படித்தவர்கள் மற்றும் GATE இல் குறைந்தபட்சம் 85% (சதவீதம்) பெறுவதற்கு உட்பட்டவர்கள்.
CECRI ஜூனியர் ரிசர்ச் வேலைக்கு யார் தகுதி அற்றவர்கள்?
தகுதியற்றவர்கள்: ME/M.Tech பட்டம் பெற்றவர்கள்; நேரடி CSIR SRF Direct க்கு தகுதியான அனைவரும் JRF-GATE க்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
What is the age limit for CECRI Junior Research Job?
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகள் (வாக்-இன்-நேர்காணல் தேதியின்படி) இது SC/ST/பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்ற விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு மற்றும் 3 ஆண்டுகள் விதிகளின்படி OBC (கிரீமி லேயர் அல்லாத) வேட்பாளர்களின் விஷயத்தில். அதிகபட்ச வயது வரம்பு, தகுதி மற்றும்/அல்லது அனுபவம் போன்றவற்றை நிர்ணயிப்பதற்கான தேதி வாக்-இன்-இன்டர்வியூ தேதியாக இருக்கும்.
What is the Stipend and Tenure for Sekri Junior Research Job?
உதவித்தொகை மற்றும் பதவிக்காலம்: பெல்லோஷிப் மொத்தம் ஐந்து ஆண்டுகளுக்கு தகுதியுடையது, அதற்குள் வேட்பாளர் பிஎச்.டி முடிக்க வேண்டும். பட்டம். கூட்டுறவுத் தொகை ரூ.31,000/- பி.எம். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு. மேலும், ஒரு சக ஊழியருக்கு ரூ.20,000/- என்ற வருடாந்திர தற்செயல் உதவித்தொகை நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
மேலும், JRF-GATE ஆக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததும், பெல்லோஷிப் SRF-GATE ஆக மேம்படுத்தப்படலாம் மற்றும் உதவித்தொகை ரூ.35,000/- p.m ஆக அதிகரிக்கப்படலாம். CSIR HRDG JRF/SRF-GATE வழிகாட்டுதல்களின்படி மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.