(AIASL) நிறுவன மானது தன்னுடைய புதிய வேலைவாய்பை அறிவித்துள்ளது, இதற்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம், இதற்கு நேர்காணல் சென்னையில் நடைபெரம்.
Image By aiasl.in
(AIASL) ஒப்பந்த அடிப்படையில் நிறைவேற்றப்படும் பணியாக இருப்பினும் சிறந்த ஊதியம் வழங்கப்படும் உள்ளது, ஒப்பந்தமும் நீடிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
Image By aiasl.in
AIASL வேலைக்கான ஊதியம் கல்வித்தகுதி போன்ற பல விஷயங்கள் பெறுவதற்காக தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.
Image By aiasl.in
AIASL வேலைக்காக பத்தாம் வகுப்பு முதல் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
Image By aiasl.in
AIASL வேலைக்கு 3 விதமான பணிகளும், 309 காலி பணியிடங்களும், 3 விதமான பணிகளும், அதற்க்கான தனித்தனி ஊதியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By aiasl.in
Customer Service Executive: 144
Utility Agent cum Ramp Driver: 015
Handyman: 150
Image By aiasl.in
AIASL வேலைக்கு 02/11/2022 முதல் 16/11/2022 முதல் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, மேலும் மூன்று விதமான வேலைகளுக்கும் மூன்று விதமான நேர்காணல் தேதி.
Image By Google
AIASL வேலைக்கு மூன்று விதமான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குறைந்தது முக்கியமாக 19,350/- தொடங்கி அதிகபட்சமாக 21.300/- முடிகிறது.
Image By aiasl.in
Customer Service Executive: Rs. 21,300/-
Utility Agent cum Ramp Driver: Rs. 19,350/-
Handyman: Rs. 17,520/-
Image By aiasl.in
விண்ணப்பிக்கும் வழி முறையை முழுமையாக தெரிந்து கொண்டு, விண்ணப்பப்படிவத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.